
2,553 மருத்துவ பணியிடங்களுக்கு ஜன.27-ல் ஆன்லைன் தேர்வு நடைபெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 2,553 மருத்துவ பணியிடங்களுக்கு 25,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு பணிகள் வழங்கப்பட்டுள்ளன என அவர் கூறியுள்ளார்.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
எங்கள் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் சேரவும்
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

