
அரசுக் கல்லூரிகளில் மாணவர்களுக்கு உதவி மையம்.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் மாணவர்களுக்கான உதவி மையம் அமைக்கப்படும்.
பட்டப்படிப்பு, ஆராய்ச்சி படிப்பு, மாணவர் சேர்க்கை தொடர்பான தகவல்களை உதவி மையத்தில் கேட்டுப் பெறலாம்.
⚡ குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால்
VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏
மாணவ, மாணவியர், பெற்றோர் மற்றும் பொதுமக்கள் எளிதில் அனுகும் முறையில் உதவி மையங்கள் இருக்கும் – உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன்.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
எங்கள் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் சேரவும்
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

