திருப்பூர், பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே, கடந்த, 11 ஆண்டுகளாக சி.ஏ., படிப்பிற்கென, அதிக தேர்ச்சி சதவீதத்துடன் செயல்படுகிறது ஸ்ரீ குரு சர்வா சி.ஏ., அகாடமி.கற்பித்தல் செயல்பாடுகள் குறித்து அதன் நிர்வாகத்தினர் கூறியதாவது:திருப்பூர் மாவட்ட அளவில், எங்கள் அகாடமியில் படித்த பலர், ஆடிட்டர்களாக உருவாகியுள்ளனர்.
சி.ஏ., பவுண்டேஷன் தேர்வில், திருப்பூர் மாவட்ட அளவில் கடந்த, 10 ஆண்டுகளாக தொடர்ந்து சிறப்பி டம் பெற்று வருகிறோம். சி.ஏ., இன்டர் தேர்வில், கடந்தாண்டு ராஜேஷ் என்ற மாணவர், தேசிய அளவில், 23வது இடம் பிடித்து திருப்பூருக்கு பெருமை சேர்ந்துள்ளார்.அத்துடன், ஜெயகுமார், விஷ்ணு பாண்டி ஆகியோர், ‘காஸ்ட் அண்டு மேனேஜ்மென்ட் அக்கவுண்ட்ஸ்’ பாடத்தில், 100க்கு 97 மற்றும், 96 மதிப்பெண் பெற்று, தேசிய அளவில் சாதனை படைத்துள்ளனர். சி.ஏ., படிப்பை மெட்ரோ நகரத்தில் தான் படிக்க வேண் டும் என்றில்லாமல், திருப்பூரிலேயே நிறைய மாணவர்கள் படித்து, முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெறுகின்றனர்.
அனுபவம் வாய்ந்த ஆடிட்டர்கள் மற்றும் ஆசிரியர்கள் வகுப்பு நடத்துகின்றனர். அடிக்கடி மாதிரி தேர்வுகளும் நடத்தப்படுகின்றன. இதுதவிர தன்னம்பிக்கை, தியானம் மற்றும் தலைமை பண்பு பயிற்சி வழங்கப்படுகிறது. முழு நேர பயிற்சி வகுப்பு நடத்தப்படுவதே, சாதனைக்கு முக்கிய காரணம். கூடுதல் விவரங்களுக்கு, 96009 22888 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
உங்களிடம் உள்ள PDF Files XEROX வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
எங்கள் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் சேரவும்
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

