TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
டி.என்.பி.எஸ்.சி
வேளாண் அலுவலர் தேர்வுக்கு 60 நாட்கள் சிறப்பு பயிற்சி
டி.என்.பி.எஸ்.சி
வேளாண் அலுவலர் தேர்வுக்கு சென்னையில் 60 நாட்கள் சிறப்பு
பயிற்சி வகுப்பு பிப்ரவரி
14.ம் தேதி முதல்
தொடங்குகிறது
டி.என்.பி.எஸ்.சி
சார்பில் 365 காலியிடங்களை நிரப்ப
வேளாண் அலுவலர் தேர்வு
ஏப்ரல் 18.ம் தேதி
நடக்கவிருக்கிறது.
தேர்வை
வெற்றிகரமாக எதிர் கொள்ளும்
வகையில் சன் ஐ.ஏ.எஸ்
அகாடமி சார்பில் 60 நாட்கள்
கொண்ட சிறப்பு பயிற்சி
வகுப்பு முன்னெடுக்க பட
இருக்கிறது.
தினந்தோறும் 3 வகுப்புகள், வாரத்திற்கு 2 தேர்வுகள்,
திருப்புதல் வகுப்பில், முழு
மாதிரி தேர்வுகள் என
தனித்துவமான செயல்படுத்த உள்ளன.
சிறப்பு
பயிற்சி வகுப்பில் சேர விரும்புவோர்:
சன்
ஐ.ஏ.எஸ்
அகாடமி,
Plot No: 1160,
6th Avenue,
Anna Nagar,
Chennai – 40.
என்ற முகவரியை
தொடர்பு கொள்ளலாம்.
Contact
Number:
7397355517, 9952920001
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram


