Monday, August 11, 2025

Yearly Archives: 2023

12ம் வகுப்பு பொதுத் தேர்வு ஹால் டிக்கெட் நாளை வெளியீடு

TAMIL MIXER EDUCATION.ன் பொதுத் தேர்வு செய்திகள் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு ஹால் டிக்கெட் நாளை வெளியீடு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் நாளை வெளியிடப்பட இருக்கிறது. நாளை பிற்பகல் 2 மணி முதல் தேர்வுத் துறை இணையதளத்தில் இருந்து மாணவர்களின் ஹால் டிக்கெட்டுகளை அனைத்து பள்ளிகளும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிப்பு நடப்பாண்டில், 12ம் வகுப்பு பொது தேர்வை 8 லட்சம் பேர் எழுதவுள்ளனர். அடுத்த மாதம் செய்முறை தேர்வு நடைபெற இருப்பதால் ஹால் டிக்கெட் வெளி யிடப்பட உள்ளது. பள்ளிகள்...

இலவச பயிற்சி வகுப்புகளில் பயிற்சி அளிக்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்

TAMIL MIXER EDUCATION.ன் போட்டித்தோ்வு செய்திகள் இலவச பயிற்சி வகுப்புகளில் பயிற்சி அளிக்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில் நடத்தப்படும் இலவச பயிற்சி வகுப்புகளில் பயிற்சி அளிக்க விரும்புவோர் ஜன.10ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இது குறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டங்கள் மூலம் பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. TNPSC., TNUSRB., SSC., RRB., IBPS., TRB., போன்ற தோ்வு முகமைகளால் நடத்தப்படும் போட்டித் தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகளும் இங்கு நடத்தப்படுகின்றன. இப்பயிற்சி வகுப்புகள் மூலம்...

தமிழக ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்ட அகவிலைப்படி: கைக்கு வரும் சம்பளம் எவ்வளவு? – முழு விவரம்

TAMIL MIXER EDUCATION.ன் தமிழக செய்திகள் தமிழக ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்ட அகவிலைப்படி: கைக்கு வரும் சம்பளம் எவ்வளவு? - முழு விவரம் மத்திய அரசு ஊழியர்கள் 4% உயர்வு பெற்று தற்போது 38% அகவிலைப்படியை பெற்று வருகின்றனர். ஆனால் தமிழக அரசு ஊழியர்கள் 34% அகவிலைப்படி பெற்று வந்தனர். அதனால் தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில் புத்தாண்டை முன்னிட்டு தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 38% அகவிலைப்படி வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். அதன்படி 1.1.2023 முதல் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 4%...

நெட் தேர்வுக்கு வருகின்ற ஜனவரி 17ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் – UGC

TAMIL MIXER EDUCATION.ன் UGC செய்திகள் நெட் தேர்வுக்கு வருகின்ற ஜனவரி 17ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் - UGC கல்லூரி பேராசிரியர் பணிகளுக்கான நெட் தேர்வுக்கு வருகின்ற ஜனவரி 17ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என யுஜிசி அறிவித்துள்ளது. இதற்கான தேர்வு கட்டணத்தை தேர்வுகள் ஜனவரி 18ம் தேதி இரவு 11.50 மணிக்குள் செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் விண்ணப்ப பதிவில் பிழைகள் இருந்தால்...

ஊபர் டாக்சியை WhatsApp செயலி மூலம் முன்பதிவு செய்வது எப்படி…?

TAMIL MIXER EDUCATION.ன் UBER செய்திகள் ஊபர் டாக்சியை WhatsApp செயலி மூலம் முன்பதிவு செய்வது எப்படி….? உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான மக்களால் whatsapp செயலி பயன்படுத்தப்படுகிறது. இந்த whatsapp செயலியில் நாள்தோறும் புதுப்புது அப்டேட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வாட்ஸ் அப் செயலியின் மூலம் எப்படி ஊபர் டாக்ஸி புக் செய்யலாம்...

இனி ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு 42 வயது அடைந்தவர்கள் விண்ணப்பிக்க முடியாது

TAMIL MIXER EDUCATION.ன் ஆசிரியர் தேர்வு செய்திகள் இனி ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு 42 வயது அடைந்தவர்கள் விண்ணப்பிக்க முடியாது தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் நிரப்பி வருகிறது. இதற்கான தகுதி...

தமிழகம் முழுவதும் ஜனவரி 4 (நாளை) முதல் குழந்தைகளுக்கு 3வது தவணை போலியோ தடுப்பு சொட்டு மருந்து

TAMIL MIXER EDUCATION.ன் தமிழக செய்திகள் தமிழகம் முழுவதும் ஜனவரி 4 (நாளை) முதல் குழந்தைகளுக்கு 3வது தவணை போலியோ தடுப்பு சொட்டு மருந்து தமிழகத்தில் ஜனவரி 4ஆம் தேதி(நாளை) முதல் குழந்தைகளுக்கு 3ஆவது தவணை போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. வழக்கமான தடுப்பூசிகள் செலுத்திக் கொள்ள வரும் குழந்தைகளுக்கு வயது வாரியாக போலியோ சொட்டு மருந்துகள் வழங்கப்படுகிறது. அதில் 9 முதல் 12 மாத வயது கொண்ட குழந்தைகளுக்கு மூன்றாவது தவணை சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. தமிழகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள் ஆகிய முக்கிய இடங்களில் மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்.  சொட்டு மருந்து வழங்கும்...

வேலை இல்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை – தர்மபுரி

TAMIL MIXER EDUCATION.ன் உதவித்தொகை செய்திகள் வேலை இல்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை - தர்மபுரி வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்கள் தமிழக அரசு வழங்கும் மாதம் தோறும் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம். தர்மபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்: தமிழக அரசு...

இன்று முதல் வீடு தேடி வரும் 1000 ரூபாய்க்கான பொங்கல் பரிசு டோக்கன்

TAMIL MIXER EDUCATION.ன் தமிழக செய்திகள் இன்று முதல் வீடு தேடி வரும் 1000 ரூபாய்க்கான பொங்கல் பரிசு டோக்கன் பொங்கல் பரிசு தொகுப்பை பெறுவதற்கான டோக்கன்கள் இன்று முதல் வரும் 8ம் தேதி வரை நியாய விலைக்...

வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் – தூத்துக்குடி

TAMIL MIXER EDUCATION.ன் உதவித்தொகை செய்திகள் வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - தூத்துக்குடி வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநா் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து, எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் பல ஆண்டுகளாகக் காத்திருக்கும் இளைஞா்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. 9ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று 10ம் வகுப்பில் தேர்ல்வியுற்றோருக்கு மாதம் ரூ.200, 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றோருக்கு மாதம் ரூ.300, +2 தேர்ச்சி பெற்றோருக்கு மாதம் ரூ.400, பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.600 வீதம் 3 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்குமேல் காத்திருப்பவராக இருக்க வேண்டும். தொடா்ந்து பதிவினைப் புதுப்பித்திருப்பது அவசியம். ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் 45 வயதுக்கு மிகாமலும், ஏனையோர் 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம்...
- Advertisment -

Most Read