Monday, August 11, 2025

Yearly Archives: 2023

ஆன்லைனில் B.S., படிப்பு

TAMIL MIXER EDUCATION.ன் கல்விசெய்திகள் ஆன்லைனில் B.S., படிப்பு முக்கியத்துவம்: இது நாட்டின் சிறந்த தொழில்நுட்ப கல்விநிறுவனத்தால், டிப்ளமா அல்லது B.Sc., டிகிரியுடன் வெளியேறும் வாய்ப்பை வழங்கும் உலகின் முதல் 4 ஆண்டு B.S., - டேட்டா சயின்ஸ் அண்டு அப்பிளிகேஷனஸ் படிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, நான்கு ஆண்டுகளில் அனைத்து பாடங்களிலும் வெற்றிகரமாக நிறைவு செய்யும் மாணவர்களுக்கு பி.எஸ்., பட்டமும், இடைநிற்பவர்களுக்கு நிறைவு செய்த பாடங்களுக்கு ஏற்ப சான்றிதழ், டிப்ளமா அல்லது B.Sc., பட்டம் வழங்கப்படும். படிப்பு நிலைகள்: பவுண்டேஷன் சர்ட்டிபிகேட் - 8 பாடங்கள்டிப்ளமா இன் புரொகிராமிங் அல்லது டேட்டா சயின்ஸ் - புரொகிராமிங் மற்றும் டேட்டா சயின்ஸ் இரண்டிலும் தலா 6 பாடங்கள் மற்றும் தலா 2 'புராஜெக்ட்'கள் B.Sc.,இன்...

ஓய்வூதியம் பெரும் நபர்களுக்கு 12ம் தேதி குறைதீர் முகாம் – சென்னை

TAMIL MIXER EDUCATION.ன் சென்னை செய்திகள் ஓய்வூதியம் பெரும் நபர்களுக்கு 12ம் தேதி குறைதீர் முகாம் - சென்னை வரும் 12ம்  தேதி ஓய்வூதியதாரர்களுக்கு குறைதீர் முகாம் நடைபெற உள்ளது. சென்னை தி.நகரில் உள்ள முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம், சென்னை மத்திய மண்டல அலுவலகம், சிவஞானம் சாலை, சென்னை 600 017 என்ற முகவரியில் 12.01.2023 அன்று காலை 11.00 மணியளவில் ஓய்வூதியதாரர்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெற உள்ளது. ஓய்வூதியதாரர்கள் புகார்களை கீழ்கண்ட தபால் நிலையங்களுக்கு தபால் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் Email-dochennaicitycentral@indiapost.gov.in மூலமாகவோ அல்லது 9786254257 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு 09.01.2023-க்குள் அனுப்பலாம்.

அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கலாம் – தமிழக கல்வித்துறை

TAMIL MIXER EDUCATION.ன் தமிழக செய்திகள் அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கலாம் தமிழகத்தில் கொரோனா காலத்தில் மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்தும் வகையில் இல்லம் தேடி கல்வித் திட்டம் தொடங்கப்பட்டது. இதில் தற்காலிகமாக பல ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் பணி முடிந்து திரும்பும் வரை தற்காலிக ஆசிரியரை நியமிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை தற்போது உத்தரவிட்டுள்ளது. தற்காலிக ஆசிரியர்கள் தேவையுள்ள பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழுக்களின் மூலம் இந்த...

அரசு கலைக்கல்லூரிகளில் 1,895 கவுரவ விரிவுரையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது

TAMIL MIXER EDUCATION.ன் தமிழக செய்திகள் அரசு கலைக்கல்லூரிகளில் 1,895 கவுரவ விரிவுரையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது தமிழ்நாட்டில் காலியாக உள்ள அரசு கலைக்கல்லூரிகளில் 1,895 கவுரவ விரிவுரையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். கவுரவ விரிவுரையாளர்கள் நியமனத்துக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் 76 மாற்றுத் திறனாளிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் கவுரவ விரிவுரையாளர்கள் நியமனத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளது என்று கூறினார். 1,895 கவுரவ விரிவுரையாளர்கள் பதவிக்கு 9915 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. பிஎச்டி பட்டம் பெற்று, ஜெஆர்எஸ், நெட் தேர்வில் தேர்ச்சி அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அரசு கல்லூரிக் கல்வி இயக்கத்தின் கீழ் இயங்கும் அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல்...

ஆசிரியர்கள் போட்டித் தேர்வில் பங்கேற்க அனுமதி வழிமுறைகள் வெளியீடு

TAMIL MIXER EDUCATION.ன் தேர்வு செய்திகள் ஆசிரியர்கள் போட்டித் தேர்வில் பங்கேற்க அனுமதி வழிமுறைகள் வெளியீடு பள்ளிக்கல்வி ஆணையரகம் சார்பில், அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்; தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மத்திய, மாநில அரசுப்பணிகளுக்கான பல்வேறு போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்வதற்கு துறையின் முன் அனுமதி பெற வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை முதன்மைக் கல்வி அலுவலகங்களில் இருந்து ஆணையரகத்துக்கு பரிந்துரை செய்து அனுப்புவதில் காலதாமதம் ஏற்படுவது தெரியவந்துள்ளது. இந்நிலையை தவிர்க்கும் பொருட்டு இனிவரும் காலங்களில் தங்கள் மாவட்ட அலகுக்குட்பட்ட ஆசிரியர்களுக்கு அந்தந்த முதன்மைக் கல்வி அதிகாரிகளே போட்டித் தேர்வுகளில் பங்கேற்பதற்கு முன் அனுமதி வழங்கலாம்.

வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகை – தூத்துக்குடி

TAMIL MIXER EDUCATION.ன் உதவித்தொகை செய்திகள் வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகை - தூத்துக்குடி தமிழக அரசின் சார்பாக படித்த வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு உதவி தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி மாதம் ஒன்றுக்கு SSLC தேர்ச்சி பெறாதவர்களுக்கு 200, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300, மேல்நிலைக் கல்வி படித்தவர்களுக்கு ரூ.400, பட்டதாரிகளுக்கு 600 வழங்கப்பட்டு வருகிறது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 1 ஆண்டு நிறைவடைந்த இளைஞர்களுக்கு இந்த உதவித்தொகை இதை விட கூடுதல் ஆகும். பொறியியல், மருத்துவம், விவசாயம், சட்டம் போன்ற தொழிற் பட்டப் படிப்புகள் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பற்ற உதவித்தொகை வழங்கப்படமாட்டாது. இதற்கான விண்ணப்பப்படிவம் பெற விரும்பும் மனுதாரர்கள், www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த உதவித்தொகையினை பெற தகுதி உள்ளவர்கள் தங்களுடைய கல்வி சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றுடன் தங்கள் விண்ணப்பங்களை தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் விண்ணப்பங்களை மார்ச் 31ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

12ம் வகுப்பு மாணவர்கள் இன்று பிற்பகல் 2 மணி முதல் ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

TAMIL MIXER EDUCATION.ன் தமிழக செய்திகள் 12ம் வகுப்பு மாணவர்கள் இன்று பிற்பகல் 2 மணி முதல் ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 13ம் தேதி தேர்வுகள் தொடங்கி, ஏப்ரல் 3ம் தேதி வரை நடக்கிறது. மேலும், பிப்ரவரி மாதம் செய்முறைத் தேர்வுகள் பாட வாரியாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுதவிர 11ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் மாதம் 14 முதல் ஏப்ரல் 5 வரையும், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 6ம் தேதி முதல் ஏப்ரல் 20ம் தேதி வரையும் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொது தேர்வை சுமார் 8.8 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். மொத்தம் 3,169 தேர்வு மையங்களில் மாணவ-மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த...

Free TNPSC / UPSC / SSC Orientation – Register Soon

Free TNPSC / UPSC / SSC Orientation - Register SoonPlace: MADITSSIA Hall, Near Madurai Corporation OfficeDate: 9th Jan - 2023Time: 10 AMSession: MorningRegister Here: https://forms.gle/ZPgyu9xWnDQnLiJ29Open to all , registered...

2023ல் அரசு அதிகாரி ஆகவேண்டுமா? இலவச அரசுதேர்வுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் Register பண்ணுங்க!

வரும் 8 ஜனவரி 2023ல் நடைபெறவுள்ள இலவச அரசுதேர்வுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மறக்காமல் கலந்து கொண்டு பயன் பெறுங்கள்✅2023ல் வர உள்ள அனைத்து தேர்வுக்கான தகவல்கள் பற்றி அறிந்து கொள்ளலாம்.900000+ வேலைவாய்ப்புகள் 2023ல்...

TN TET Paper 2 Exam Date Announced – 2023 – Press Release

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2022-ம் ஆண்டிற்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிக்கை எண்.01:2022, நாள் 07.03.2022 அன்று வெளியிடப்பட்டது. இணையவழி வாயிலாக விண்ணப்பத்தினை விண்ணப்பதாரர்கள் 14.032022 முதல் பதிவேற்றம் செய்திடலாம் என...
- Advertisment -

Most Read