TAMIL MIXER
EDUCATION.ன்
UIDAI செய்திகள்
ஆதார் முகவரி புதுப்பித்தலுக்கு
குடும்பத்
தலைவர்
முறை
அறிமுகம்
ஆதார் அடையாள அட்டையை வழங்கும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) குடும்பத் தலைவர் என்கிற முறையை ஏற்படுத்தியுள்ளது;
இதன்மூலம்
குடும்ப
உறுப்பினர்களை
ஒருங்கிணைத்து
முகவரி
உள்ளிட்ட
வசதிகளை
செய்துள்ளதாக
மத்திய
மின்னணு
தகவல்
தொழில்நுட்பத்
துறை
அமைச்சகம்
செய்வாய்க்கிழமை
தெரிவித்துள்ளது.
முழு விவரங்கள்
TAMIL MIXER
EDUCATION.ன்
தமிழக செய்திகள்
12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் நுழைவுத் தேர்வு எழுதுவதற்கு வழிகாட்டுதல்
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் விருப்பத்தின்
அடிப்படையில்
நுழைவுத்
தேர்வுகள்
எழுதி
உயர்கல்வி
படிப்புகள்
தொடரச்செய்ய
வேண்டும்
என்கின்ற
நோக்கில்
அவர்களுக்கு
வழிகாட்டுவதற்கு
பல்வேறு
முன்னேடுப்புகள்
பள்ளிக்
கல்வித்
துறையால்
மேற்கொள்ளப்பட்டு
வருகிறது.
அதன் அடிப்படையில்
ஆர்வமுள்ள
அரசுப்
பள்ளி
மாணவர்கள்
சரியான
நேரத்தில்
நுழைவுத்
தேர்வுக்கு
விண்ணப்பிக்க
எதுவாக
விண்ணப்பங்கள்
விண்ணப்பிக்க
தொடங்கும்
நாள்
முடிவடையும்
நாள்,
கட்டணவிவரம்
போன்றவற்றுடன்
தொடர்புடைய
தேர்வு
சார்ந்த
தகவல்கள்
பார்வையில்
காணும்
கடிதத்தின்
வாயிலாக
அனைத்து
மாவட்டங்களுக்கும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக
ஒவ்வொரு
மாவட்டத்தை
சேர்ந்த
National...
Today We are going to share notes வனக்காப்பாளர், வனக்காவலர் தேர்விற்கான பாடத்திட்டங்கள் - Syllabus PDF Download free download PDF. We also share a lot of notes...
TAMIL MIXER
EDUCATION.ன் சென்னை செய்திகள்
சென்னையில் 12ந் தேதி முதல் 14ந் தேதி வரை வெளியூர் பஸ்கள் புறப்படும்
இடங்கள்
பற்றிய
முழு
விவரங்கள்
சென்னையில் இருந்து 12ந் தேதி முதல் 14ந் தேதி வரை வெளியூர் பஸ்கள்
இயக்கப்பட உள்ளது.
இந்த பஸ்கள் புறப்படும்இடங்கள்
மாதவரம்
புதிய
பஸ்
நிலையத்தில்
இருந்து
செங்குன்றம்
வழியாக
பொன்னேரி,
கும்மிடிப்பூண்டி,
ஊத்துக்கோட்டை
மற்றும்
திருப்
பதி
செல்லும்
பஸ்கள்
புறப்படும்.
கே.கே.நகர் மாநகர்...
TAMIL MIXER
EDUCATION.ன்
பயிற்சி
செய்திகள்
அசோக் லேலண்ட் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் இணைந்து வழங்கும் கட்டணமில்லா ஓட்டுநர் பயிற்சி
கனரக, இலகுரக லைசென்ஸ் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்
HILL DRIVINGCUT MODEL CLASSNIGHT DRIVING
PRACTICALSIMULATOR DRIVINGVEHICLE MAINTENANCEYOGA...
TAMIL MIXER
EDUCATION.ன்
TNPSC செய்திகள்
TNPSC குரூப்
4 தேர்வுக்கு
50 சதவீத கட்டண ஆன்லைன்
சிறப்பு
பயிற்சி - விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்
சர்கார் ஐ.ஏ.எஸ் அகாடமி சார்பில், டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கு புதிய (22-வது பேட்ச்) ஆன்லைன்...
TAMIL MIXER
EDUCATION.ன்
TNPSC செய்திகள்
TNPSC குரூப்
2 தேர்வுக்கான
இலவச
ஆன்லைன்
பயிற்சி
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணிபுரியத் தகுதியான நபர்களை தேர்வு செய்யும் பணியை தமிழ்நாடு அரசுப்பணியாளர்
தேர்வாணையம்
(TNPSC)
நடத்துகிறது.
இந்த பணிகளுக்கு நடைபெறும் போட்டித் தேர்வுகளுக்கு
தயார்
செய்யும்
மாணவ-மாணவிகளுக்கு
உதவும்
வகையில்
தமிழக
அரசின்
அண்ணா
நிர்வாகப்
பணியாளர்
கல்லூரி
பல்வேறு
பயிற்சிகளை
அளித்து
வருகிறது.
தமிழகத்தின் தலைமைச்செயலாளரும்,
அண்ணா
நிர்வாகப்
பணியாளர்
கல்லூரியின்
இயக்குநருமான
வெ.
இறையன்பு
ஐ.ஏ.எஸ். ஆலோசனையின்படியும்,
அவரது
மேற்பார்வையிலும்
இந்த
பயிற்சிகள்
அளிக்கப்பட்டு
வருகிறது.
தமிழக அரசின் முதன்மைப்...
TAMIL MIXER
EDUCATION.ன்
தமிழக செய்திகள்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 16,932 சிறப்பு பேருந்துகள் மற்றும் புகார்களுக்கு தொலைபேசி என்னும் வெளியிடப்பட்டுள்ளது
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 16,932 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்
என்று
போக்குவரத்து
துறை
அமைச்சர்
சிவசங்கர்
கூறியுள்ளார்.
12ஆம்
தேதியில்
இருந்து
14ஆம்
தேதி
வரை
சிறப்பு
பேருந்துகள்
இயக்கப்பட
உள்ளன,
சென்னையில்
இருந்து
வெளியூர்களுக்கு
மொத்தம்
10,749 பேருந்துகளை
இயக்க
திட்டமிடப்பட்டுள்ளதாகவும்
வெளியூர்களில்
இருந்து
6,183...
TAMIL MIXER
EDUCATION.ன்
தமிழக செய்திகள்
தமிழகத்தில் ஜனவரி 9ம் தேதிக்குள் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க உத்தரவு
தமிழகத்தில் கொரோனா காலத்தில் மாணவர்களின் கல்வித்திறனை
மேம்படுத்தும்
வகையில்
இல்லம்
தேடி
கல்வித்
திட்டம்
தொடங்கப்பட்டது.
இதில் தற்காலிகமாக பல ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில்
இல்லம்
தேடி
கல்வித்
திட்டத்தின்
ஒருங்கிணைப்பாளர்கள்
பணி
முடிந்து
திரும்பும்
வரை
தற்காலிக
ஆசிரியரை
நியமிக்க
வேண்டும்
என
பள்ளிக்கல்வித்துறை
தற்போது
உத்தரவிட்டுள்ளது.
ஜனவரி முதல் ஏப்ரல் வரை நான்கு மாதங்கள் பணியாற்ற...