Monday, August 11, 2025

Yearly Archives: 2023

இலவச ஆடை வடிவமைப்பு பயிற்சி – ஈரோடு

TAMIL MIXER EDUCATION.ன் பயிற்சி செய்திகள் இலவச ஆடை வடிவமைப்பு பயிற்சி - ஈரோடு ஈரோடு அகாடமி வழங்கும் இலவச ஆடை வடிவமைப்பு பயிற்சி.முற்றிலும் இலவசம்8ம் வகுப்பு முடித்த 40 வயதிற்கு உட்பட ஆண், பெண் இருபாலரும் பங்கு பெறலாம்.இதன்...

ஈரோட்டில் கோழி வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி

TAMIL MIXER EDUCATION.ன் பயிற்சி செய்திகள் ஈரோட்டில் கோழி வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி ஈரோட்டில் கோழி வளர்ப்பு பயிற்சி இலவசமாக அளிக்கப்பட உள்ளதாக, கனரா வங்கி பயிற்சி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி...

சென்னையில் “அனைவருக்கும் ஆதார் 3.0” சிறப்பு முகாம் – எங்கெல்லாம்…?

TAMIL MIXER EDUCATION.ன் சென்னை செய்திகள் சென்னையில் “அனைவருக்கும் ஆதார் 3.0” சிறப்பு முகாம் - எங்கெல்லாம்…? இந்திய அஞ்சல் துறையின் “அனைவருக்கும் ஆதார் 3.0”-வின் சிறப்பு அம்சமாக சென்னை மத்திய கோட்டம், “Aadhar Mega Login Day” ஜனவரி 7-ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 07 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெற இருக்கிறது. இதில் ஆதார் புதிய பதிவுகள், முகவரி புதுப்பிப்பு, புகைப்படம் / பயோமெட்ரிக் அப்டேட், பெயர் / பாலினம் / பிறந்த தேதி அப்டேட், மொபைல் / இ-மெயில்...

10,11,12ம் வகுப்பு தனித்தேர்வர்கள் தக்கலில் விண்ணப்பிக்கலாம்

TAMIL MIXER EDUCATION.ன் தமிழக செய்திகள் 10,11,12ம் வகுப்பு தனித்தேர்வர்கள் தக்கலில் விண்ணப்பிக்கலாம் நடப்பு கல்வி ஆண்டுகளுக்கான 10 11 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வுகள் வரும் மார்ச்,ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளது. 11ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் தேர்வுக்கு விண்ணப்பித்து வராதவர்கள், பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவும் 11ம் வகுப்பில் தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் எழுதவும் விண்ணப்பிக்கலாம். இதில் பங்கேற்க...

தமிழ் பயிற்று மொழியாக கொண்டு பொதுத்தேர்வு எழுதும் +2 மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் விலக்கு

TAMIL MIXER EDUCATION.ன் தமிழக செய்திகள்தமிழ் பயிற்று மொழியாக கொண்டு பொதுத்தேர்வு எழுதும் +2 மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் விலக்கு மார்ச் 13ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடைபெற உள்ளது. எழுத்து தேர்வுகள் மார்ச் மாதத்தில் தொடங்கினாலும் கூட, செய்முறை தேர்வு பிப்ரவரி மாதத்திலேயே தொடங்க உள்ளது. எனவே அதற்கு ஏதுவாக ஹால் டிக்கெட் வழங்கக்கூடிய பணியை துரிதப்படுத்த தேர்வு துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி நேற்று  மதியம்...

அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதிய திட்டம் – வட்டி விகிதம் அதிகரிப்பு

TAMIL MIXER EDUCATION.ன் ஓய்வூதிய செய்திகள் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதிய திட்டம் - வட்டி விகிதம் அதிகரிப்பு மத்திய அரசு நடப்பு நிதியாண்டின் 4வது காலாண்டில் பொது வருங்கால வைப்பு நிதி மற்றும் பிற நிதிகளுக்கான வட்டி விகிதத்தை 7.1 சதவீதமாக தொடர முடிவு செய்துள்ளது. இது ஜனவரி 1ம் தேதி முதல் மார்ச் 31-ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும். இந்த தகவலை மத்திய நிதி அமைச்சகம் கடந்த...

H1B விசாவிற்கு செக் – அமெரிக்க அரசு புதிய விதிமுறை

TAMIL MIXER EDUCATION.ன் அமெரிக்க செய்திகள் H1B விசாவிற்கு செக் - அமெரிக்க அரசு புதிய விதிமுறை அமெரிக்காவில் சென்று பணியாற்ற வேண்டும் என்பது தான் படித்த இளைஞர்கள் பலரின் கனவாக உள்ளது. அமெரிக்க வேலைவாய்ப்பு மோகத்தால், பலரும் அமெரிக்கா விசாவிற்காக பல மாதங்கள் காத்திருக்கும் சம்பவங்களும் நடந்து வருகிறது. மேலும், மிகவும் அதிக அளவிலான மக்கள் வேலைவாய்ப்புகளுக்காக அமெரிக்காவை நோக்கி படை எடுப்பதால், இதன் எண்ணிக்கை மற்றும் செயல்பாடுகளை முறைப்படுத்த அமெரிக்கா அரசு தற்போது ஒரு புதிய யுக்தியை கையில் எடுத்துள்ளது. அதாவது, அமெரிக்கா வேலைவாய்ப்புகளுக்கான H-1B விசாவின் கட்டணத்தை பலமடங்கு உயர்த்த முடிவு செய்து, அதன்படி, 10 டாலர் ஆக உள்ள H-1B விசா பன் மடங்கு அதிகரித்து 215 டாலராக உள்ளது. இதேபோல், EB-5 investor Petition விண்ணப்பம் தற்போது 3,675 டாலர் ஆக உள்ள நிலையில், 204...

RRB NTPC – சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வானோர் பட்டியல் வெளியீடு

TAMIL MIXER EDUCATION.ன் RRB NTPC செய்திகள் RRB NTPC – சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வானோர் பட்டியல் வெளியீடு இந்திய ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் தனது துறையின் கீழ் காலியாகவுள்ள 35,277 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த 2019ம் ஆண்டு வெளியிட்டது. பின்னர் தேர்வு தேதிகள் குறித்த அறிவிப்பும் வெளியானது. இந்த RRB –...

தூய்மை இந்தியா திட்டம் – QR Code மூலம் கழிப்பிடம் குறித்து புகார் அளிக்கலாம்

TAMIL MIXER EDUCATION.ன் தூய்மை இந்தியா திட்ட செய்திகள் தூய்மை இந்தியா திட்டம் – QR Code மூலம் கழிப்பிடம் குறித்து புகார் அளிக்கலாம் இந்தியாவை தூய்மைப்படுத்தும் முயற்சியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு கடந்த 2014ம் ஆண்டு தூய்மை இந்தியா 2.0 என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் கீழ் கிராம புறங்களில் போதிய குடிநீர், சுகாதாரமான சுற்றுப்புற சூழல், முறையான கழிப்பறை ஆகிய வசதிகள் மக்களுக்கு ஏற்படுத்தி தரப்பட்டது. தற்போது எண்ணற்ற கிராமங்களில் கழிப்பறைகள் திறந்தவெளியில் இல்லாமல் அதற்கு மாற்றாக தூய்மையான தனி கழிப்பறைகள் உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் தெருக்கள் வாரியாக மக்களுக்கு பொது கழிப்பறைகளும் கட்டித் தரப்பட்டுள்ளது. தற்போது இத்திட்டத்தின் கீழ் தமிழக நகராட்சி பகுதிகளில் உள்ள பொதுக் கழிப்பறைகளை தூய்மையாக பராமரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி சுகாதாரமற்ற கழிப்பிடங்கள் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புகார் தெரிவிக்க வசதியாக கழிவறைகளின் நுழைவாயிலில் QR...

IBPS PO Mains தேர்வு முடிவுகள் 2022 வெளியீடு

TAMIL MIXER EDUCATION.ன் IBPS செய்திகள் IBPS PO Mains தேர்வு முடிவுகள் 2022 வெளியீடு வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் ஆனது Probationary Officers/ Management Trainees பணியிடங்களுக்கான Mains தேர்வு முடிவுகளை வெளியிட்டு உள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் சரிபார்த்து கொள்ளலாம். IBPS ஆனது Probationary Officers/ Management Trainees ஆகிய பதவிகளுக்கு என...
- Advertisment -

Most Read