Tuesday, August 12, 2025

Yearly Archives: 2023

2023 மத்திய பட்ஜெட் தாக்கல் – 35 பொருட்களுக்கான சுங்கவரி உயர்வு என்று கூறப்படுகிறது

TAMIL MIXER EDUCATION.ன் பட்ஜெட் செய்திகள் 2023 மத்திய பட்ஜெட் தாக்கல் – 35 பொருட்களுக்கான சுங்கவரி உயர்வு என்று கூறப்படுகிறது இந்தியாவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் 2023 – 2024ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கையை பிப்ரவரி...

8ம் மாணவர்களுக்கு NMMS தேர்வு விண்ணப்பிக்ககால அவகாசம்

TAMIL MIXER EDUCATION.ன் தேர்வு செய்திகள் 8ம் மாணவர்களுக்கு NMMS தேர்வு விண்ணப்பிக்ககால அவகாசம் தேசிய வருவாய்‌ வழி உதவித்தொகை திட்டத்திற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம். 2022- 2023-ம்‌ ஆண்டிற்கான தேசிய வருவாய்‌ வழி மற்றும்‌ திறன்‌ படிப்புதவித்‌ தொகைத்‌திட்டத்‌ தேர்வு (NMMS) 25.02.2023 சனிக்கிழமை, அன்று நடைபெறவுள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும்‌ எட்டாம்‌ வகுப்பு பயிலும்‌ பள்ளி மாணவர்கள்‌ இணையதளம்‌ மூலமாக விண்ணப்பப்‌ படிவங்களை 20.01.2023 வரை பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌. மேற்குறிப்பிட்ட தேர்விற்கு விண்ணப்பித்த எட்டாம்‌ வகுப்பு பள்ளி மாணவர்களின்‌ விவரங்களை சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர்கள்‌ https://dge1.tn.gov.in/ எனும்‌ இணையதள முகவரி மூலமாக இன்று பிற்பகல்‌ 12.00 முதல்‌ 25.01.2023 மாலை 06.00 மணி வரை பதிவேற்றம்‌ செய்ய வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைப்‌ போலவே இந்த வருடமும்‌ EIMS-ன்‌ அடிப்படையில்‌ மாணவர்களின்‌ பதிவு நடைபெறவுள்ளது. எனவே, பள்ளிகளுக்கான USER ID, PASSWORD.ஐ பயன்படுத்தி மாணவர்களின்‌ EMIS எண்ணினை பதிவு செய்தவுடன்‌ விவரங்கள்‌ உடனடியாக திரையில்‌ தோன்றும்‌. அவ்விவரங்களில்‌ ஏதேனும்‌ திருத்தங்கள்‌ இருப்பின்‌, திருத்தங்களை மேற்கொள்ளவும்‌, விடுபட்டுள்ள விவரங்களையும்‌, புகைப்படத்தையும்‌ பதிவேற்றம்‌ செய்தால்‌ போதுமானதாகும்‌. முதன்முறையாக இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும்‌ புதிய பள்ளிகள்‌, இணைப்பில்‌ குறிப்பிட்டுள்ள நடைமுறைகளின்படி பதிவு செய்த பின்‌ புதிய USER ID, PASSWORD.ஐ பயன்படுத்தி மாணவர்களின்‌ விவரங்களை பதிவேற்றம்‌ செய்து கொள்ளலாம் .

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவி தொகை – திருவாரூர்

TAMIL MIXER EDUCATION.ன் உதவி தொகை செய்திகள் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவி தொகை - திருவாரூர் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்குமாறு திருவாரூர் ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து வேலை கிடைக்காமல் பல வருடங்களாக காத்திருக்கும் இளைஞர்களுக்கு 3 வருடத்திற்கு உதவித்தொகை வழங்கப்படுகின்றது. 2017ம் வருடம் டிசம்பர் 31ம் தேதி அன்று அல்லது அதற்கு முன்பாக பதிவு செய்து ஐந்து வருடங்கள் பூர்த்தியாகி இருக்க வேண்டும். ஒன்பதாம்...

TNPSC தேர்வுக்குத் தயாராகும் போதே சம்பாதிக்கலாம்

TAMIL MIXER EDUCATION.ன் பயிற்சி செய்திகள் TNPSC தேர்வுக்குத் தயாராகும் போதே சம்பாதிக்கலாம் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் தன்னார்வ கல்விக் குழுக்கள் (Self Study Groups) செயல்படுகின்றன. அந்தக் குழு மூலம் டி.என்.பி.எஸ்.சி. (TNPSC), டி.என்.யு.எஸ்.ஆல்.பி (TNUSRB), எஸ்.எஸ்.சி. (SSC), ஆர்.ஆர்.பி. (RRB), ஐ.பி.பி.எஸ். (IBPS), டி.ஆர்.பி....

TNPSC Group 2/2A – அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் 2023 PDF

Today We are going to share notes TNPSC Group 2/2A - அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் 2023 PDF free download PDF. We also share a lot of...

TNPSC Group 2/2A Mains Current Affairs PDF

Today We are going to share notes TNPSC Group 2/2A Mains Current Affairs PDF free download PDF. We also share a lot of notes for...

TNPSC PRESS RELEASE – இன்று (09.01.2023) வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

TNPSC PRESS RELEASE - இன்று (09.01.2023) வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்புதுறைத்தேர்வுகள் - டிசம்பர்-2022 - கொள்குறி வகை சார்ந்த 122 தேர்வுகளின் உத்தேச விடைகள் (Tentative Keys) தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது...

Useful Notes For TNPSC Group 7, 8 PDF Collection

Today We are going to share notes Useful Notes For TNPSC Group 7, 8 PDF Collection free download PDF. We also share a lot of...

மருந்தியல் பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

TAMIL MIXER EDUCATION.ன் பயிற்சி செய்திகள் மருந்தியல் பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன இதுகுறித்து அரசு மருந்தியல் கல்லூரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பெங்களூரு, சுப்பையா சதுக்கம், காளிங்கராவ் சாலையில் உள்ள அரசு மருந்தியல் கல்லூரி, கா்நாடகத்தில் உள்ள தனியார் மருந்தியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மருந்தியல் பட்டயப் பயிற்சி (டி.ஃபார்ம்) சோக்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஜன....

இஸ்கான் கோயில் சார்பில் இணையவழி பகவத் கீதை பயிற்சி

TAMIL MIXER EDUCATION.ன் பயிற்சி செய்திகள் இஸ்கான் கோயில் சார்பில் இணையவழி பகவத் கீதை பயிற்சி திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் உள்ள இஸ்கான் கோயில் சார்பில் இணையவழி பகவத் கீதை பயிற்சி 23ம் தேதி தொடங்குகிறது. இது தொடா்பாக கோயில் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை: மக்கள் நலனுக்காக 'பகவத்கீதை அமுதம்' என்ற இணையவழி தொடா் பயிற்சி வகுப்பை திருநெல்வேலி இஸ்கான் கோயில் நிர்வாகம் நடத்தி வருகிறது. மக்கள் அனைவரும் பகவத் கீதையை நன்கு படித்து புரிந்து கொள்வதற்காகவும், தங்கள் வாழ்வில் கீதையின் கருத்துகளை நடைமுறைப்படுத்துவதற்காகவும் இந்த வகுப்பை இஸ்கான் நடத்துகிறது. அதன்படி,...
- Advertisment -

Most Read