Monday, September 1, 2025

Yearly Archives: 2023

5,699 உதவி பேராசிரியர்கள் பணி – தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு

TAMIL MIXER EDUCATION.ன் தமிழக செய்திகள் 5,699 உதவி பேராசிரியர்கள் பணி - தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் பணியாற்றி வரும் 5699 கவுரவ விரிவுரையாளர்களை பணியில் 2023 ஜூன் முதல் 2024 மார்ச் வரை உதவி பேராசிரியர்கள் பணியமர்த்துவதற்கான அரசாணையை தமிழ்நாடு உயர்கல்வித் துறை வெளியிட்டுள்ளது. (adsbygoogle = window.adsbygoogle ||...

நாளை (23.06.2023) மின்தடை ஏற்படும் இடங்கள்

தமிழகத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் பற்றிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.இதனை பற்றிய முழு விவரங்கள் TANGEDCO என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. (adsbygoogle...

செவிலியா் பட்டப் படிப்பில் சேரும் மாணவிகளுக்கு அரசு சார்பில் கல்விக் கட்டணம்

TAMIL MIXER EDUCATION.ன் கல்வி செய்திகள் செவிலியா் பட்டப் படிப்பில் சேரும் பழங்குடியின மாணவிகளுக்கு அரசு சார்பில் கல்விக் கட்டணம் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி மையங்களில் செவிலியா் பட்டப் படிப்பில் சேரும் பழங்குடியின மாணவிகளுக்கு அரசு சார்பில் கல்விக் கட்டணம் செலுத்தப்படும் என்று தேனி மாவட்ட ஆட்சியா் ஆட்சியா் கூறினார். (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது: +2 பொதுத் தேர்வில் 40...

கோவை மாவட்ட அளவிலான திறன் போட்டி

TAMIL MIXER EDUCATION.ன் போட்டி செய்திகள் கோவை மாவட்ட அளவிலான திறன் போட்டி மாவட்ட அளவிலான திறன் போட்டிகளில் பங்கேற்க ஜூன் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க ஆட்சியா் கிராந்திகுமார் பாடி அறிவுறுத்தியுள்ளார். (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); இதுகுறித்து அவா்...

TNPSC குரூப் 2, குரூப் 4 தேர்வுகளுக்கு இலவச பயிற்சி – நெல்லை

TAMIL MIXER EDUCATION.ன் பயிற்சி செய்திகள் TNPSC குரூப் 2, குரூப் 4 தேர்வுகளுக்கு இலவச பயிற்சி - நெல்லை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தேர்வாணையத்தின் குரூப்-2, குரூப்-4 தேர்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் புதன்கிழமை தொடங்குகிறது. (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); இது தொடா்பாக நெல்லை மாவட்ட ஆட்சியா்...

போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி மையம் திறப்பு – திருவள்ளூர்

TAMIL MIXER EDUCATION.ன் பயிற்சி செய்திகள் போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி மையம் திறப்பு - திருவள்ளூர் திருவாலங்காடு ஒன்றியம், சின்னம்மாபேட்டை ஊராட்சியில் அரசு பணி மற்றும் வங்கிப் பணிகளுக்கான போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களுக்காக, 'கற்போர் வட்டம்' என்ற இலவச வழிகாட்டும் மையம் துவக்கப்பட்டு உள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); சின்னம்மாபேட்டை ஊராட்சி தலைவர் சரண்யா நாகராஜன் திறந்து வைத்தார்.திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்காக, 14 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 526 ஊராட்சிகளில், பஞ்சாயத்துக்கு தலா ஒன்று வீதம் கற்போர் வட்டம்' என்ற, இலவச வழிகாட்டுதல் மற்றும் பயிற்சி மையம் துவக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டு இருந்தது.அதன்படி நேற்று சின்னம்மாபேட்டை ஊராட்சியில் சமுதாய கூட கட்டடத்தில் கற்போம் வட்டம் துவங்கி வைக்கப்பட்டது. ...

கனரா வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் இலவச எம்ப்ராய்டரி பயிற்சி

TAMIL MIXER EDUCATION.ன் பயிற்சி செய்திகள்கனரா வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் இலவச எம்ப்ராய்டரி பயிற்சிதேனி தாலுகா அலுவலகம் எதிரே உள்ள கனரா வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் இலவச எம்ப்ராய்டரி பயிற்சி வகுப்பு ஜூலை 3ல் துவங்குகிறது (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); .இப்பயிற்சி வகுப்பில்...

திருப்பூரில் நாளை வெள்ளாடு வளா்ப்பு பயிற்சி

TAMIL MIXER EDUCATION.ன் பயிற்சி செய்திகள் திருப்பூரில் நாளை வெள்ளாடு வளா்ப்பு பயிற்சி திருப்பூா் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வெள்ளாடு வளா்ப்பு பயிற்சி வரும் வியாழக்கிழமை (ஜூன் 22) நடைபெறுகிறது. (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); இது குறித்து திருப்பூா் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி...

பள்ளி மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டி

TAMIL MIXER EDUCATION.ன் சென்னை செய்திகள் பள்ளி மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டி சென்னை செரினிடி ரோட்டரி சங்கம், சென்னை இன்டஸ்ட்ரியல் சிட்டி ஆர்சி மற்றும் சென்னை மில்லினியம் ஆர்சி ஆகியவை இணைந்து 19 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டியை நடத்த உள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); டேக் ரோட்டரி செரினிடி கோப்பை 2023 என பெயரிடப்பட்டுள்ள இந்த கிரிக்கெட் போட்டி ஜூன் 23ம் தேதி தொடங்கி ஜூலை முதல் வாரம் வரை நடைபெற உள்ளது. இதில்...

காவல்துறை பெண்கள் பாதுகாப்புக்காக புதிய திட்டம் அறிமுகம்

TAMIL MIXER EDUCATION.ன் தமிழக செய்திகள் காவல்துறை பெண்கள் பாதுகாப்புக்காக புதிய திட்டம் அறிமுகம் தமிழக காவல்துறை பெண்கள் பாதுகாப்புக்காக புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இரவு 10 மணி முதல் மாலை 6 மணி வரை தனியாக பயணிக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு நலன் கருதி காவல் வாகனம் வழங்கப்படுகிறது. (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); இது குறித்து தமிழக டிஜிபி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: பெண்கள்‌ பாதுகாப்புக்கென புதிய திட்டம்‌ ஒன்றை தமிழ்நாடு காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இரவு 10...
- Advertisment -

Most Read