Wednesday, August 27, 2025

Monthly Archives: October, 2023

கால்நடை பல்கலைக்கழகத்தில் நாளை இலவச கறவை மாடு வளர்ப்பு பயிற்சி

திருச்சி கொட்டப்பட்டு, கோழிப் பண்ணை சாலையில் இயங்கி வரும் கால்நடைப் பல்கலைக் கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வியாழக்கிழமை (அக்.12) இலவச கறவைமாடு வளா்ப்புப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.தரமான கறவை மாடுகளை தோந்தெடுத்தல்,...

மின்தடை முதல் சேவை குறைபாடு வரை! புகார் அளிப்பது எப்படி?

பொதுமக்கள் சந்திக்கும் அன்றாட பிரச்சினைகளில் முக்கிய பிரச்சனையாக உள்ளது மின்சாரம் தொடர்பான பிரச்சனைகள் ஆகும்.மின்தடையின்போது அருகில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்திற்கு போன் செய்து புகார் அளித்தும் பிரச்சனையாக சரி செய்யப்படாமல் இருந்த...

இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், சில்லறை விற்பனை நிலையங்களை அமைக்க விண்ணப்பிக்கலாம்

பொதுத் துறை எண்ணெய் நிறுவனமான இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், சில்லறை விற்பனை நிலையங்களை (பெட்ரோல் பங்க்) அமைக்க விண்ணப்பங்களை வரவேற்கிறது.சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய...

இந்திய ராணுவ கல்லூரியில் சேர அக்.15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

டேராடூனில் உள்ள ராஷ்டிரிய ராணுவ கல்லூரியில் சேர, அக்டோபர் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என நெல்லை மாவட்ட ஆட்சிய் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: டேராடூனில் உள்ள ராஷ்டிரிய இந்தியன் ராணுவ...

கோவையில் அக். 14 பள்ளி மாணவர்களுக்கு மிதிவண்டி போட்டி

அண்ணா பிறந்தநாளையொட்டி அக்டோபர் 14ம் தேதி மிதிவண்டி போட்டிகள் நடைபெற உள்ளதாக கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-அண்ணா பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில், தமிழ்நாடு...

மதுரையில் அக். 14 பள்ளி மாணவர்களுக்கு மிதிவண்டி போட்டி

மதுரையில் பள்ளி மாணவா்களுக்கான அண்ணா பிறந்த நாள் விழா மிதிவண்டி போட்டி வருகிற சனிக்கிழமை (அக்.14) நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் மா.சௌ.சங்கீதா தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு :முன்னாள் முதல்வா்...

ஆவின் ஐஸ்கிரீம் களை விற்பனை செய்ய மொத்த விற்பனையாளர்களுக்கு அழைப்பு

சேலம் மாவட்டத்தில், ஆவின் ஐஸ்கிரீம் வகைகள் விற்பனை செய்வதற்கு மொத்த விற்பனையாளர்கள் வரும் 18-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும், என்று ஆவின் பொது மேலாளர் (பொ) சண்முகம் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள...

TNEGA e-District Manager தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு

தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் ஆணையர் அலுவலகத்தில் காலியாக உள்ள e-District Manager பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது சமீபத்தில் வெளியானது. இதற்காக செப் 24 ஆம் தேதி நடைபெற இருந்த கணினி அடிப்படையிலான...

விழுப்புரம் மாவட்டத்தில் அக்டோபர் 13 வேலைவாய்ப்பு முகாம்

தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதந்தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் அக்டோபர் 13ஆம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற...

CTET முக்கிய அறிவிப்பு வெளியீடு – Press Release

OMR தாளின் நகலுடன் தங்களின் கணக்கீட்டுத் தாளைப் பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள், அதற்குத் தேவையான கட்டணமான ரூ.500/- உடன் 10-11- 2023 அன்று அல்லது அதற்கு முன் விண்ணப்பிக்கலாம். தகவல் அறியும் உரிமைச்...
- Advertisment -

Most Read