TAMIL MIXER EDUCATION - ன் வேலைவாய்ப்பு செய்திகள்
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தில் இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 17-09-2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்:
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம்
பணியின் பெயர்:
இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர்
மொத்த பணியிடங்கள்:
3,359
தகுதி:
TNUSRB பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
ஊதியம்:
TNUSRB பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.18,200/- முதல் ரூ.67,100/- வரை சம்பளமாக வழங்கப்படும் .
வயது வரம்பு:
TNUSRB பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 18 வருடங்கள் அதிகபட்சம் 26 வருடங்கள் (வயது உச்சசவரம்பு பிரிவுகளுக்கு தகுந்தபடி மாறுபடும்). மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
ஒதுக்கீடுகள்:
தேர்வு செயல்முறை:
TNUSRB பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், இரண்டாம் நிலைக் காவலர் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்புக் காவல்படை), இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான நேரடி தேர்வு 2023 க்கு விண்ணப்பதாரர்களிடமிருந்து இணைய வழி விண்ணப்பங்கள் (Online Application) வரவேற்கிறது.
விண்ணப்பிக்கும் முறை:
TNUSRB பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் கூடுதல் தகவல்கள் / விவரகங்கள் மற்றும் இணையவழி விண்ணப்பம் (Online Application) சமர்பிப்பதற்கு இவ்வாரியத்தின் இணையதளமான www.tnusrb.tn.gov.in - ஐ பார்வையிடவும்.
இணைய வழி விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி:
இணைய வழி விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி:
Notification for தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் 2023: Download Here
Official Site: https://www.tnusrb.tn.gov.in/