Group 4 counseling day 6Ja filled: 428Vao filled: 05Total filled: 433Absent: 67 unfilled Remaining vacancy: ja + vao - 3014Department Wise: Download PDF
Community Wise: Download PDF
உயா்த்தப்பட்ட முதியோா் ஓய்வூதியத் தொகையை ஆகஸ்ட் முதல் நடைமுறைப்படுத்துவதற்கான அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை முதன்மைச் செயலா் சுன்சோங்கம் ஜடக் சிரு, செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அரசு ஆணையின்...
திருவள்ளூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து காத்திருக்கும் இளைஞா்கள் வேலைவாய்ப்பற்ற உதவித் தொகை பெற வரும் 31-க்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.இந்த,...
நாமக்கல் மாவட்டத்தைச் சோந்த மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய அரசின் இளம் சாதனையாளா்களுக்கான பிரதமரின் கல்வி...
தமிழ்நாட்டில் புதிய மாதிரி பாடத்திட்டத்தை 2023-24ம் கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்துதல் தொடர்பாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்ட அறிக்கை: 2021 செப்டம்பர் 30ம் தேதி, நவம்பர் 1ம் தேதி ஆகிய தேதிகளில்...
பத்தாம் வகுப்பு துணைத்தேர்வெழுதிய தனித்தேர்வர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில் தெரிவித்துள்ளதாவது:2023, ஜூன்/ஜூலை பத்தாம் வகுப்பு துணைத்தேர்வெழுதிய தனித்தேர்வர்கள்(தட்கல் தனித்தேர்வர்கள்...
மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் அரசுத்துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் 2023 -2024 ஆம் ஆண்டிற்கான மாற்றுத்திறனாளிகள்...
காரைக்காலில் உள்ள புதுவை அரசு கல்வி நிறுவனத்தில் ஆசிரியா் பயிற்சி படிப்புக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து பெருந்தலைவா் காமராஜா் கல்வியியல் கல்லூரி முதல்வா் (பொ) எம்.எஸ்.ஆா். கிருஷ்ணபிரசாத் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுச்சேரி உயா்நிலைக்...
தமிழ்நாடு கட்டுமான கழகத்தால், சார்பில் தொழிலாளர்களுக்கு 3 மாத இலவச திறன் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சி ஆகஸ்ட் 15ம் தேதி தொடங்குகிறது.தமிழ்நாடு கட்டுமான கழகத்தால் 3 மாத திறன் பயிற்சி மற்றும்...