டிஎன்பிஎஸ்சி போட்டித் தோவா்களுக்கு, திருவாரூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவசப் பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியா் தி.சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோவாணையத்தால்...
கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தேர்வாணையத்தின் (டிஎன்பிசி) குரூப் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் ஜூலை 14-ஆம் தேதி தொடங்குகின்றன.இதுகுறித்து, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் கெளரிசங்கா் சனிக்கிழமை வெளியிட்ட...
மதுரை வேளாண் கல்லுாரி வளாகத்தில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில் நிலக்கடலையில் இருந்து நறுமணப்பால் மற்றும் மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு குறித்த இலவச பயிற்சி ஜூலை 11 காலை 10:00 முதல் மாலை...
மின் பராமரிப்புப் பணி காரணமாக தாம்பரம், கிண்டி, போரூா், தண்டையாா்பேட்டை, கே.கே.நகா், ஐ.டி.காரிடா் பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூலை 10) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.நாளை...
மானாவாரி நிலத்தில் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.கலெக்டர் ஆஷாஅஜித் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:சிவகங்கை மாவட்டத்தில் நடப்பாண்டு வேளாண்மை துறையின் மூலம் 300எக்டர் பரப்பளவில் மானாவாரி நிலத்தில் ஒருங்கிணைந்த பண்ணையம்...
நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, வேலைவாய்ப்பு கிடைக்காதோா் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா்.இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: படித்து, முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில்...
தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கு கடந்த ஜூன் 28ஆம் தேதி மாணவர் சேர்க்கை காண விண்ணப்ப பதிவு தொடங்கிய நிலையில் இளநிலை மருத்துப் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் மருத்துவம் படிக்க விண்ணப்பிக்க...
தமிழ்நாட்டில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்புவது குறித்த முக்கிய அறிவிப்பை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது.தமிழ்நாட்டில் உள்ள 1,000 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக...
ஆயக்குடி மரத்தடி பயிற்சி மையத்தில் நடைபெற்ற போட்டித் தேர்வுகள்போலீஸ் தேர்வுக்கு தினமணி, தினகரன், தினமலர் நாளிதழில் வந்த கேள்வி பதில்கள் (Date Wise PDF Collection) - TNUSRB NOTES - All...
விண்ணப்பத்தில் ஆதார் எண், பெயர், குடும்ப அட்டை எண், தொலைபேசி எண் உள்ளிட்ட தகவல்கள் கேட்கப்பட்டுள்ளதுசொத்து விவரம், நில உடமை மற்றும் வாகன விவரங்களும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ளதுDownload...