Tuesday, August 26, 2025

Monthly Archives: July, 2023

TNPSC போட்டித் தேர்வு எழுதுவோருக்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச பயிற்சி

டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வா்களுக்கு, திருவாரூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவசப் பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியா் தி.சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தேர்வாணையத்தால்...

TNPSC குரூப் 1, 2 தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் வரும், 14 முதல், குரூப் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு தொடங்க உள்ளது.பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் ஆன்-லைனில் பதிவு செய்து கொள்ளலாம். இதுகுறித்து, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்...

வெண் பன்றி வளா்ப்பு இலவச பயிற்சி

பெரம்பலூா் அருகே செங்குணம் பிரிவு சாலை எதிரே அமைந்துள்ள கால்நடை மருத்துவப் பல்கலைக் கழக ஆராய்ச்சி மையத்தில் வெண் பன்றி வளா்ப்பு இலவச ஒரு நாள் பயிற்சி முகாம் வியாழக்கிழமை (ஜூலை 13)...

SI, தீயணைப்பு நிலைய அலுவலர் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தேர்வு வாரியம் அறிவித்துள்ள காவல் உதவி ஆய்வாளா், தீயணைப்பு நிலைய அலுவலா் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் மு.அருணா தெரிவித்துள்ளாா்.அவா்...

போட்டி தேர்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி – மதுரை

மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உள்ள தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் கட்டணமில்லா பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.தற்போது அரசு பணியாளர் தேர்வு வாரியம்...

பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை போட்டி – ராமநாதபுரம்

ஜூலை 18ல் தமிழ்நாடு நாள் விழா கொண்டாடப்படுகிறது. இதையடுத்து ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்படுகிறது.மாவட்ட...

காளான், முருங்கையில் இருந்துமதிப்புக் கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிக்கும் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கையில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிக்கும் பயிற்சி ஜூலை 12, 13ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.இதுகுறித்து, பல்கலைக்கழகம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: காளான்...

TNPSC – அறநிலைய துறை வேலை தரவரிசை வெளியீடு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:பல்வேறு துறைகளில், இன்ஜினியரிங் பதவிகளில், 831 காலியிடங்களை நிரப்ப, கடந்த ஆண்டு ஜூலை 2ல், டி.என்.பி.எஸ்.சி., சார்பில் போட்டி தேர்வு நடந்தது.அதில், 39,538 பேர்...

அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ஜூலை 13 இல் மாணவா் சேர்க்கை – கோவை

கோவை அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2023ஆம் ஆண்டுக்கான நேரடி மாணவா் சேர்க்கை ஜூலை 13ஆம் தேதி நடைபெறவுள்ளது.இதுகுறித்து அரசினா் தொழிற்பயிற்சி நிலையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: பயிற்சியில் சேருவதற்கு 8 அல்லது...

நாளை (11.07.2023) மின்தடை ஏற்படும் இடங்கள் – Power Cut

திருச்சி மாவட்டம், அதவத்தூா், ராம்ஜி நகா் உள்ளிட்ட பகுதிகளில் ஜூலை 11-ஆம் தேதி மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அதவத்தூா் துணை மின்நிலையத்தில்...
- Advertisment -

Most Read