பராமரிப்பு பணிகள் காரணமாக சில மாவட்டங்களில் நாளை (20.06.2023) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளன. அதனைப் பற்றிய விவரங்கள் TANGEDCO என்ற website - ல் கொடுக்கப்பட்டுள்ளன.கோயம்புத்தூர் மாவட்டம்:ரேஸ் கோர்ஸ் 110 KV SS:தாமஸ் பூங்கா,...
5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை:மழை காரணமாக சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.
(adsbygoogle = window.adsbygoogle || ).push({});
கனமழை காரணமாக சென்னையில்...
கிள்ளியூா் தோட்டக்கலை வேளாண் அலுவலகத்தில் விவசாயிகள் இலவச காய்கனி நாற்றுகள் பெறலாம் என, தோட்டக்கலை உதவி இயக்குநா் நவநீதா தெரிவித்துள்ளாா்.
(adsbygoogle = window.adsbygoogle || ).push({});
இதுகுறித்து...
சென்னை, மாநகர பேருந்துகளில் 60 வயதிற்கு மேற்பட்ட சென்னை வாழ் முதியோர், இலவசமாக பயணம் செய்யும் வகையில், இலவச பயண டோக்கன், ஜூன் மாதம் வரை ஏற்கனவே வழங்கப்பட்டு உள்ளது.
...
ஏழை இந்து குடும்பங்களை சேர்ந்த, இளைஞர், இளம்பெண்களுக்கு, இலவச திருமணம் செய்து வைத்து, சீர்வரிசை வழங்கும் திட்டத்தை, இந்து சமய அறநிலையத்துறை செயல்படுத்தி வருகிறது. ஒரு ஜோடிக்கு தலா, 50 ஆயிரம் ரூபாய்...
தொலைந்து போன மொபைலை ஈசியாக கண்டுபிடிக்கலாம்!! இதை மட்டும் செய்யுங்கள்!!உங்கள் மொபைல் திருடு போனாலும் காணாமல் போனாலும் சிம் மட்டும் பிளாக் செய்யாமல் மொபைலை பிளாக் செய்யலாம்.
(adsbygoogle...
நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வருகிற 23ம்தேதி மீன்களுக்கான தீவனம் தயாரித்தல் குறித்த இலவச பயிற்சி நடைபெறுகிறது.
(adsbygoogle = window.adsbygoogle || ).push({});
இதுகுறித்து வேளாண் அறிவியில் நிலைய...
பெங்களூரு: 'வாடகை வீட்டில் வசிப்பவர்கள், அரசின் இலவச மின்சாரம் பெற, 'சேவா சிந்து' இணையதளத்தில் தங்கள் ஆதார் எண்ணை மட்டும் இணைத்தால் போதும்,' என மின் துறை அறிவித்துள்ளது.
...
கோவை: இல்லத்தரசிகள், கல்லுாரி மாணவிகள், வேலைக்கு செல்லும் பெண்கள் கூடுதல் வருமானத்திற்கு பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. தமிழ்நாடு வேளாண் பல்கலையில் தொழில்முனைவோர் திறன் மேம்பாடு சார்ந்த பல்வேறு பயிற்சிகள் தொடர்ந்து அளிக்கப்படுகிறது. அந்த வரிசையில்...
இளைஞர் அமைதி மையம் சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான இலவச மனிதவள மேம்பாட்டு பயிற்சி முகாம் நடத்தப்பட உள்ளது.இளைஞர் அமைதி மையம் சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான மனிதவளம், சுயமுன்னேற்றம், ஒழுக்க மேலாண்மை...