Tuesday, August 26, 2025

Monthly Archives: June, 2023

காவல் உதவி ஆய்வாளர் தேர்வு – TAF IAS ACADEMY – All Test PDF Collection

Today We are going to share notes காவல் உதவி ஆய்வாளர் தேர்வு - TAF IAS ACADEMY - All Test PDF Collection free download PDF. We also...

TNPSC: 30,000க்கும் மேல் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையை உடனடியாக அரசு அதிகரிக்க கோரிக்கை

TAMIL MIXER EDUCATION.ன் TNPSC செய்திகள் TNPSC: 30,000க்கும் மேல் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையை உடனடியாக அரசு அதிகரிக்க கோரிக்கை தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாகவே கொரோனா தொற்றின் காரணத்தினால் எந்த தகுதி தேர்வும் நடத்தப்படவில்லை. இந்நிலையில், கடந்த ஆண்டு குரூப் 4 தேர்வு நடத்தப்பட்ட நிலையில் மார்ச் மாதம் 24 ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியானது. (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); இந்த நிலையில்...

தட்டச்சு, சுருக்கெழுத்து மற்றும் கணக்கியல் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் – TNDTE GTE

TAMIL MIXER EDUCATION.ன் TNDTE செய்திகள் தட்டச்சு, சுருக்கெழுத்து மற்றும்‌ கணக்கியல்‌ தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் - TNDTE GTE தட்டச்சு, சுருக்கெழுத்து மற்றும்‌ கணக்கியல்‌ தேர்வுகளில்‌ கலந்து கொள்ள விரும்புவோர்‌ தங்களின் ஆன்லைன் பதிவுகளை 22.06.2023 முதல்‌ 21.07.2023 க்குள் விண்ணப்பிக்கலாம். (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் போது ஏற்படும் திருத்தங்களை 24.07.2023 முதல் 26.07.2023 வரை மேற்கொள்ள வேண்டும். மேற்குறிப்பிட்ட தேதிக்கு பிறகு திருத்தம்‌ மேற்கொள்வதற்கு இவ்வலுவலக இணையதளத்தில்‌ ஏற்கனவே வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின்‌ அடிப்படையில்‌ அபராத தொகை செலுத்தப்பட வேண்டும்‌. ...

சென்னையில் ஜூன் 24.ம் தேதி உணவு திருவிழா

TAMIL MIXER EDUCATION.ன் சென்னை செய்திகள் சென்னையில் ஜூன் 24.ம் தேதி  உணவு திருவிழா தமிழகத்தில் கடந்த ஆண்டு சென்னை தீவு கடலில் உணவு பாதுகாப்பு துறை சார்பாக உணவு திருவிழா நடத்தப்பட்டது. இந்த திருவிழாவில் பல வகையான உணவு பொருட்கள் இடம் பெற்றது. ...

மாவட்ட அளவிலான திறன் போட்டி – கோவை

TAMIL MIXER EDUCATION.ன் போட்டி செய்திகள் மாவட்ட அளவிலான திறன் போட்டி – COVAI மாவட்ட அளவிலான திறன் போட்டியில் பங்கேற்க விரும்புவோர், இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். உலகளாவிய திறன் போட்டிகள், அடுத்தாண்டு பிரான்ஸ் நாட்டின் லியோன் நகரில் நடக்கின்றன. ...

சர்வதேச திறன் போட்டிக்கு தகுதி தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு – விழுப்புரம்

TAMIL MIXER EDUCATION.ன் தேர்வு செய்திகள் சர்வதேச திறன் போட்டிக்கு தகுதி தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு சர்வதேச திறன் போட்டிகளில் பங்கேற்க மாவட்ட அளவிலான தகுதி தேர்வுக்கு, வரும் 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். (adsbygoogle...

நீட் தேர்வில் வெற்றி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு – புதுச்சேரி கவர்னர்

TAMIL MIXER EDUCATION.ன் நீட் செய்திகள் நீட் தேர்வில் வெற்றி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு - புதுச்சேரி கவர்னர் நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு செய்திட கவர்னர் தமிழிசை உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரி அரசு பள்ளிகளில் ஏற்கனவே ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை...

செவிலியர் பட்டபடிப்புக்கு விண்ணப்பிக்க அழைப்பு – தேனி

TAMIL MIXER EDUCATION.ன் கல்வி செய்திகள் செவிலியர் பட்டபடிப்புக்கு விண்ணப்பிக்க அழைப்பு - தேனி அரசு, உதவி பெறும் பள்ளிகள், நகராட்சி, பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளிகளில் பிளஸ் 2 படித்து 40 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண்கள் பெற்ற மாணவிகள் இந்திய நர்சிங் கவுன்சில், தமிழ்நாடு செவிலியர், தாதியர் குழுமத்தினால் அங்கீகரிக்கப்பட்ட செவிலியர் பயிற்சி மையங்களில் செவிலியர் பட்டப்படிப்பில் சேர்ந்து 3ஆண்டுகள் படிக்கலாம். (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); இதற்கான கல்விக் கட்டணம்,...

எஸ்.ஐ மற்றும் போலீஸ் தேர்வுக்கான இலவச பயிற்சி – தூத்துக்குடி

TAMIL MIXER EDUCATION.ன் பயிற்சி செய்திகள் எஸ்.ஐ மற்றும் போலீஸ் தேர்வுக்கான இலவச பயிற்சி - தூத்துக்குடி எஸ்.ஐ மற்றும் போலீஸ் தேர்வுக்கான நேரடி இலவச பயிற்சி வகுப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். (adsbygoogle = window.adsbygoogle ||...

5,699 உதவி பேராசிரியர்கள் பணி – தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு

TAMIL MIXER EDUCATION.ன் தமிழக செய்திகள் 5,699 உதவி பேராசிரியர்கள் பணி - தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் பணியாற்றி வரும் 5699 கவுரவ விரிவுரையாளர்களை பணியில் 2023 ஜூன் முதல் 2024 மார்ச் வரை உதவி பேராசிரியர்கள் பணியமர்த்துவதற்கான அரசாணையை தமிழ்நாடு உயர்கல்வித் துறை வெளியிட்டுள்ளது. (adsbygoogle = window.adsbygoogle ||...
- Advertisment -

Most Read