Monday, August 25, 2025

Monthly Archives: June, 2023

இன்று வெளியாகிறது பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல்! எப்படி பார்க்க வேண்டும்?

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 450-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் 1.54 லட்சம் இளநிலை பட்டப் படிப்பு இடங்கள் உள்ளன. (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); இதற்கான...

பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு உயர்கல்விக்கான வழிகாட்டி நிகழ்ச்சி ‘நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ் நடைபெறுகிறது

திருவண்ணாமலை: பிளஸ் 2 முடித்த மாணவர்கள் உயர்கல்வியில் சேர வழிகாட்டும் நிகழ்ச்சி திருவண்ணாமைல மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து திருவண்ணாமலை கலெக்டர் பா.முருகேஷ் தெரிவித்திருப்பதாவது: 'நான் முதல்வன்' திட்டத்தின்கீழ் பிளஸ் 2 முடித்து உயர்...

பிரான்சிஸ் சேவியா் பொறியியல் கல்லூரியில்27இல் தொழில்நெறி வழிகாட்டுதல் முகாம்

திருநெல்வேலி வண்ணாா்பேட்டை பிரான்சிஸ் சேவியா் பொறியியல் கல்லூரியில் தொழில்நெறி வழிகாட்டுதல் நிகழ்ச்சி வரும் 27-ஆம் தேதி நடைபெறுகிறது.இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசின் நான்...

சிறுதானிய உணவகம் அமைக்க சுயஉதவி குழுக்களுக்கு அழைப்பு – கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், சிறுதானிய உணவகம் அமைக்க வரும், 27க்குள் விண்ணப்பிக்கலாம்.இது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள அறிக்கை: நடப்பாண்டை, சர்வதேச சிறுதானிய ஆண்டாக, மத்திய...

தமிழ்நாடு வனத்துறையில் Data Entry Operator & Technical Assistant காலிப்பணியிடங்கள்

(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); 🚫 தமிழ்நாடு வனத்துறையில் Data Entry Operator & Technical Assistant காலிப்பணியிடங்கள்  👉நாமக்கல்: Apply Here👉தஞ்சாவூர்: Apply Here  👉கோவை: Apply...

உதவித் தொகையுடன் கூடிய இலவசப் போட்டித் தேர்வு பயிற்சி – எஸ்.சி., எஸ்.டி மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

புதுச்சேரியில் உதவித்தொகையுடன் கூடிய இலவச போட்டித் தோவு பயிற்சிக்கு எஸ்சி, எஸ்டி மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); இதுகுறித்து ஆதி திராவிடா்,...

மாவட்ட அளவிலான திறன் போட்டி இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் – ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்ட அளவிலா திறன் போட்டிக்கு பட்டப்படிப்பு, டிப்ளமோ படித்த, படிக்கும் இளைஞர்கள் ஜூன் 30க்குள் விண்ணப்பிக்கலாம். (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); பொறியியல், கலை -...

அரசுப்பள்ளிகளில் விளையாட்டு ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்படுவர் – அமைச்சர் அன்பில் மகேஷ்

அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள விளையாட்டு ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப பள்ளிக் கல்வித்துறை ஆய்வு செய்து வருகிறது.இதுகுறித்து விரைவில் அறிவிப்போம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். பள்ளிக் கல்வித்துறையின்...

தருமபுரி மாவட்ட நூலகத்தில் மாணவா்களுக்கு படிப்புக்கால பயிற்சி முகாம்

தருமபுரி மாவட்ட மைய நூலகத்தில் கல்லூரி மாணவா்களுக்கு படிப்புக்கால பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); தருமபுரி மைய நூலகத்தில் கடந்த ஜூன்...

மாநிலம் முழுவதும் இல்லம் தேடிக் கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு ஒரு நாள் பயிற்சி பட்டியல்

இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் கீழ் தன்னார்வலர்களுக்கான ஒரு நாள் பயிற்சி வழங்கப்பட்ட உள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); தமிழகம் முழுவதும் 1 முதல் 8...
- Advertisment -

Most Read