Monday, August 25, 2025

Monthly Archives: June, 2023

SSC CHSL தேர்வு விண்ணப்பதாரர்கள் கவனத்திற்கு

பணியாளர் தேர்வாணையம் (SSC) ஆனது 2023 தேர்வின் மூலம் லோயர் டிவிஷனல் கிளார்க்/ஜூனியர் செயலக உதவியாளர் மற்றும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்கள் உட்பட குரூப் சி பதவிகளுக்கான 1600 காலியிடங்களுக்கான அறிவிப்பை கடந்த...

முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கும் தேதி அறிவிப்பு

முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கும் தேதி அறிவிப்பு தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 395 இளநிலை பட்டப்படிப்புகளில் சேர 3 லட்சத்திற்கும் அதிகமான மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); இதனால் அதிக மதிப்பெண் பெற்ற...

மானிய விலையில் மின் மோட்டார் பம்புசெட்

TAMIL MIXER EDUCATION.ன் விவசாய செய்திகள் மானிய விலையில் மின் மோட்டார் பம்புசெட் (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); விவசாயிகள் மானிய விலையில் மின் மோட்டார் பம்புசெட் வாங்குவதற்கு அணுகலாம் என மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள...

மாணவர்கள் விடுதிகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – விருதுநகர்

TAMIL MIXER EDUCATION.ன் வேளாண் செய்திகள் மாணவர்கள் விடுதிகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன - விருதுநகர் (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவர்கள் விடுதிகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாவட்டத்தில் 47 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. 4ம் வகுப்பு முதல் பிளஸ் டூ வரை படிக்கும் மாணவர்கள், கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்கள் தகுதியானவர்கள். விடுதிகளில் எவ்வித செலவினமும் இல்லாமல்...

குறைந்த கட்டணத்தில் வேளாண் இயந்திரங்களை விவசாயிகள் பெற்று பயனடையலாம்

TAMIL MIXER EDUCATION.ன் வேளாண் செய்திகள் குறைந்த கட்டணத்தில் வேளாண் இயந்திரங்களை விவசாயிகள் பெற்று பயனடையலாம் (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); வேளாண் பொறியியல் துறை மூலம் குறைந்த கட்டணத்தில் வழங்கப்படும் வாடகை இயந்திரங்களை விவசாயிகள் பெற்று பயனடையலாம் என்று ஆட்சியா் மா.பிரதீப்குமார் தெரிவித்துள்ளார். புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியம், மால்வாய்...

10ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் பல பாடங்கள் நீக்கம் – சிபிஎஸ்இ

TAMIL MIXER EDUCATION.ன் சிபிஎஸ்இ செய்திகள் 10ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் பல பாடங்கள் நீக்கம் - சிபிஎஸ்இ (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பாட புத்தகங்களில் பல அதிரடி மாற்றங்களை தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் மேற்கொண்டுள்ளது. NCERT பாட புத்தகங்களில் இருந்து மேலும் பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன. அதன்படி பத்தாம் வகுப்பு பாட புத்தகங்களில் இருந்து ஜனநாயக சவால்கள், பொதுப் போராட்டங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் ஆகிய பாடங்கள் நீக்கியது. ...

உணவின் தரம் குறித்த புகார்களை பதிவு செய்ய புதிதாக செயலி

உணவின் தரம் குறித்த புகார்களை பதிவு செய்ய புதிதாக செயலி திருப்பூா் மாவட்டத்தில் உணவின் தரம் குறித்த புகார்களை பதிவு செய்ய புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள குறைதீா் செயலி மற்றும் இணையதளத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திக்...

கோடை உழவு செய்ய விவசாயிகளுக்கு ஆட்சியா் அழைப்பு

கோடை உழவு செய்ய விவசாயிகளுக்கு ஆட்சியா் அழைப்பு கோடை உழவு செய்யுமாறு விவசாயிகளை மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் கேட்டுக் கொண்டுள்ளார். (adsbygoogle = window.adsbygoogle ||...

தமிழகம் முழுவதும் இனி பயோமெட்ரிக் முறையில் மட்டுமே நெல் கொள்முதல்

TAMIL MIXER EDUCATION.ன் கொள்முதல் செய்திகள் தமிழகம் முழுவதும் இனி பயோமெட்ரிக் முறையில் மட்டுமே நெல் கொள்முதல் (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); தமிழகம் முழுவதும் உள்ள நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் நேற்று முதல் பயோமெட்ரிக் முறையில் மட்டுமே கொள்முதல் செய்யப்படும் என்றும் நேரடி கொள்முதல் நிலையங்களுக்கு வியாபாரிகள் நெல் கொடுப்பதை தவிர்க்க பயோமெட்ரிக் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு உணவுப் பொருள் மற்றும் வழங்கல் துறை தெரிவித்துள்ளது. ...

நோட்டு புத்தகம் மற்றும் கைடு விலை கடந்த ஆண்டைவிட 10 சதவீதம் உயர்ந்துள்ளது

நோட்டு புத்தகம் மற்றும் கைடு விலை கடந்த ஆண்டைவிட 10 சதவீதம் உயர்ந்துள்ளது தமிழ்நாட்டில் கோடை விடுறைக்கு பிறகு வருகிற 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதையடுத்து பள்ளிகளில் புதிதாக மாணவர் சேர்க்கை பணிகள், தற்போது மும்முரமாக நடைபெறுகின்றன. (adsbygoogle =...
- Advertisment -

Most Read