Tuesday, August 26, 2025

Monthly Archives: June, 2023

Creative Expressions: Unleashing the Power of Imagination and Inspiration

Phasellus vel ante mi. Aliquam sit amet velit tortor. Fusce efficitur diam sit amet mauris consequat, vel vestibulum est gravida. Praesent lacinia velit nec...

Political Satire: The Art of Criticism and Freedom of Expression

Phasellus vel ante mi. Aliquam sit amet velit tortor. Fusce efficitur diam sit amet mauris consequat, vel vestibulum est gravida. Praesent lacinia velit nec...

TNPL நிறுவனத்தில் எலக்ட்ரீசியன், வெல்டர், இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக் ஆகிய பிரிவுகளுக்கு இரண்ராண்டு பயிற்சி

TAMIL MIXER EDUCATION.ன் பயிற்சி செய்திகள் TNPL நிறுவனத்தில் எலக்ட்ரீசியன், வெல்டர், இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக் ஆகிய பிரிவுகளுக்கு இரண்ராண்டு பயிற்சி (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); கரூர் மாவட்டம் காகிதபுரத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் மத்திய அரசின் தொழிற்பயிற்சி குழு அங்கீகாரம் பெற்ற தொழிற்பயிற்சி நிலையம் ஒன்று நடத்தப்பட்டு வருகின்றது. இந்த நிலையத்தில் எலக்ட்ரீசியன், வெல்டர், இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக் ஆகிய பிரிவுகளுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. இந்நிலையில் வரும் கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் வருகின்ற ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்க உள்ள நிலையில் இதற்கு இரண்டு ஆண்டு பயிற்சியும் வழங்கப்பட உள்ளது. (adsbygoogle = window.adsbygoogle...

சிறுபான்மையினர் கடன் உதவி பெற விண்ணப்பிக்கலாம் – நாமக்கல்

TAMIL MIXER EDUCATION.ன் நாமக்கல் செய்திகள் சிறுபான்மையினர் கடன் உதவி பெற விண்ணப்பிக்கலாம் - நாமக்கல் (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); நாமக்கல் மாவட்ட கலெக்டர் செய்து குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகமூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்களான தனிநபர் கடன், கைவினை கலைஞர்களுக்கு கடன் சுய உதவிக் குழுக்களுக்கான சிறு தொழில் கடன், கல்வி கடன், திட்டம் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. தனிநபர் கடனை பொருத்தமட்டில் திட்டம் ஒன்றில் அதிகபட்சமாக ரூ.20 லட்சம் வரையிலும் திட்டம் இரண்டில் அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரையிலும் வழங்கப்படுகிறது. அதைப்போல் சுய உதவி குழுக்களை பொருத்தமட்டில் அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வழங்கப்படுகிறது. மேலும் கல்விக்கடனும் அதிகபட்சமாக ரூ.20 லட்சம் வரையிலும் கைவினை கவிஞர்களுக்கு அதிகபட்சமாக ரூ.8 லட்சம் வரையிலும் கடன் வழங்கப்படுகிறது. ...

சேலம் மாவட்ட ஐ.டி.ஐ. பயிற்சியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

TAMIL MIXER EDUCATION.ன் சேலம் செய்திகள் சேலம் மாவட்ட ஐ.டி.ஐ. பயிற்சியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); சேலம் மாவட்டத்தில் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 2023ம் ஆண்டில் அரசினா் தொழிற் பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேரவும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு சேர இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வெல்டா், வயா்மேன் போன்ற...

மானியத்தில் சொட்டு நீா்ப் பாசனம் அமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

TAMIL MIXER EDUCATION.ன் மானிய செய்திகள் மானியத்தில் சொட்டு நீா்ப் பாசனம் அமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); தோட்டக்கலைத் துறை மூலம் அரசு மானியத்தில் சொட்டு நீா்ப் பாசனம் அமைக்க கமுதி வட்டார விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. தோட்டக்கலைத் துறை கமுதி வட்டார உதவி இயக்குநா் ரவிக்குமார்...

2011க்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டாலும் பணியில் நீடிக்கலாம் – பதவி உயர்வுக்கு தகுதி தேர்வு கட்டாயம்

TAMIL MIXER EDUCATION.ன் தேர்வு செய்திகள் 2011க்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டாலும் பணியில் நீடிக்கலாம் - பதவி உயர்வுக்கு தகுதி தேர்வு கட்டாயம் (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); கடந்த 2011ம் ஆண்டுக்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்காவிட்டாலும் பணியில் நீடிக்கலாம் என்று அனுமதியளித்த சென்னை உயர் நீதிமன்றம், பதவி உயர்வுகளுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என்றும் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2009ம் ஆண்டு ஒன்றிய அரசு கல்வி உரிமைச்...

அழகப்பா அரசு கலைக் கல்லூரி முதலாண்டு மாணவா் சேர்க்கை 2ம் கட்ட கலந்தாய்வு வருகிற 5ம் தேதி முதல் 7ம் தேதி வரை நடைபெறுகிறது

TAMIL MIXER EDUCATION.ன் மயிலாடுதுறை செய்திகள் அழகப்பா அரசு கலைக் கல்லூரி முதலாண்டு மாணவா் சேர்க்கை 2ம் கட்ட கலந்தாய்வு வருகிற 5ம் தேதி முதல் 7ம் தேதி வரை நடைபெறுகிறது (adsbygoogle...

ஆதிதிராவிடா் மாணவா் விடுதியில் சேர விண்ணப்பிக்கலாம் – மயிலாடுதுறை

TAMIL MIXER EDUCATION.ன் மயிலாடுதுறை செய்திகள் ஆதிதிராவிடா் மாணவா் விடுதியில் சேர விண்ணப்பிக்கலாம் - மயிலாடுதுறை (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); ஆதிதிராவிடா் விடுதியில் மாணவா் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் ஏ.பி.மகாபாரதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் மாணவ, மாணவிகளுக்கு 20 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் பள்ளி மாணவா்களுக்கு 11 விடுதிகளும், மாணவிகளுக்கு 7 விடுதிகளும், கல்லூரி மாணவா் விடுதி 1, மாணவியா் விடுதி 1 செயல்பட்டு வருகின்றன. இந்த விடுதிகளில் 2023-2024ம் ஆண்டில் மாணவ, மாணவிகள் சேர்க்கப்பட உள்ளனா். ...

ஆசிரியர் பயிற்சியில் சேர அழைப்பு

TAMIL MIXER EDUCATION.ன் UPSC செய்திகள் ஆசிரியர் பயிற்சியில் சேர அழைப்பு (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவத்தின் கீழ் இயங்கும் அனைத்து வகை...
- Advertisment -

Most Read