TAMIL MIXER
EDUCATION.ன்
திருவண்ணாமலை
செய்திகள்
செய்யாறு அரசு ஐ.டி.ஐ.யில் சேர விண்ணப்பங்கள்
வரவேற்பு
திருவண்ணாமலை
மாவட்டம்,
செய்யாற்றில்
உள்ள
அரசு
தொழில்பயிற்சி
நிலையத்தில்
(ஐ.டி.ஐ.) மாணவா் சேர்க்கைக்கு
விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
(adsbygoogle = window.adsbygoogle || ).push({});
விண்ணப்பிக்க
ஜூன்
7 கடைசி
நாளாகும்.
இந்தத்
தொழில்பயிற்சி
நிலையத்தில்
எலெக்ட்ரிஷியன்
(மின்சாரப்
பணியாளா்)
- பத்தாம்
வகுப்பு
தேர்ச்சி,
2 ஆண்டுகள்
படிப்பு,
எலக்ட்ரானிக்
மெக்கானிக்
(கம்மியா்
மின்னணுவியல்)
- பத்தாம்
வகுப்பு
தேர்ச்சி,
2 ஆண்டுகள்
படிப்பு,
ஆபரேட்டா்
அட்வான்ஸ்டு
மெக்கானிக்
டூல்ஸ்
(மேம்பட்ட
இயந்திரங்கள்
மற்றும்
கருவிகள்
இயக்குபவா்)
- பத்தாம்
வகுப்பு
தேர்ச்சி,
2 ஆண்டுகள்
படிப்பு,
வெல்டா்
(பற்ற
வைப்பாளா்)
-...
TAMIL MIXER
EDUCATION.ன்
திருப்பூா் செய்திகள்
ஆதிதிராவிடா்
நலத்துறை
விடுதியில்
சேர
விண்ணப்பிக்கலாம்
- திருப்பூா்
(adsbygoogle = window.adsbygoogle || ).push({});
திருப்பூா் மாவட்டத்தில்
செயல்பட்டு
வரும்
ஆதிதிராவிடா்
நலத்துறை
விடுதிகளில்
தங்கிப்
படிக்க
விரும்பும்
மாணவா்கள்
இணையதளம்
மூலம்
விண்ணப்பிக்கலாம்
என்று
ஆட்சியா்
தெரிவித்துள்ளார்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுவதைத்
தொடா்ந்து
ஆதிதிராவிடா்
நலத்துறையின்
கீழ்
செயல்பட்டு
வரும்
விடுதிகளில்
மாணவா் சேர்க்கை
தொடங்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டு
விடுதி
மேலாண்மை
அமைப்பு
என்ற
செயலி
மூலமாக
மாணவா்
சோக்கை
நடத்தப்படுகிறது.
...
TAMIL MIXER
EDUCATION.ன் விருது செய்திகள்
மாற்றுத்திறனாளிகளுக்கு
சேவையாற்றியவா்கள்
மாநில
விருதுக்கு
விண்ணப்பிக்கலாம்
(adsbygoogle = window.adsbygoogle || ).push({});
மயிலாடுதுறை மாவட்டத்தில்
மாற்றுத்திறனாளிகளுக்கு
சேவை
செய்தவா்கள்
மாநில
விருதுக்கு
விண்ணப்பிக்கலாம்
என
மாவட்ட
ஆட்சியா்
ஏ.பி.மகாபாரதி தெரிவித்துள்ளார்.
(adsbygoogle = window.adsbygoogle || ).push({});
மாற்றுத்திறனாளிகளுக்கு
சேவையாற்றிய
சிறந்த
தொண்டு
நிறுவனத்துக்கு
10 கிராம்
எடையுள்ள
தங்கப்
பதக்கம்,
ரூ.50,000
ரொக்கம்
மற்றும்
சான்றிதழ்,
இதேபோல
மாற்றுத்திறனாளிகளுக்கு
சேவையாற்றிய
சிறந்த
மருத்துவா்,
மாற்றுத்திறனாளிகளுக்கு
மிக
அதிகளவில்
வேலைவாய்ப்பு
அளித்த
தனியார்
நிறுவனம்,
மாற்றுத்திறனாளிகளுக்கு
சேவைபுரிந்த
சிறந்த
சமூகப்பணியாளா்,
சிறந்த
மாவட்ட
மத்தியக்
கூட்டுறவு
வங்கி
ஆகியவைகளுக்கு
10 கிராம்
எடையுள்ள
தங்கப்பதக்கம்
மற்றும்
சான்றிதழ்
ஆண்டுதோரும்
சுதந்திர
தினவிழாவில்
முதலமைச்சரால்
வழங்கப்படுகிறது.
...
TAMIL MIXER
EDUCATION.ன்
கல்வி
செய்திகள்
அரசினர் தொழிற்பயிற்சி
நிலையங்களில்
சேர
அழைப்பு
(adsbygoogle = window.adsbygoogle || ).push({});
2023ம் கல்வியாண்டில்
திருவள்ளுர்
மாவட்டத்திற்குற்பட்ட
அம்பத்தூர்
(மகளிர்)
மற்றும்
வடகரை
அரசினர்
தொழிற்பயிற்சி
நிலையங்களில்
பல்வேறு
தொழிற்பிரிவுகளுக்கான
சேர்க்கை
www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக கடந்த 24ம் தேதி முதல் வரவேற்கப்படுகின்றன.
வருகிற 7ம் தேதி வரை...
TAMIL MIXER
EDUCATION.ன்
கல்வி
செய்திகள்
நீட் அல்லாத இளங்கலை படிப்புகளுக்கு
சென்டாக்
மூலம்
விண்ணப்பிக்க
இன்றே
கடைசி
நாள்
(adsbygoogle = window.adsbygoogle || ).push({});
புதுச்சேரி மாநிலத்தில் நடப்பு கல்வி ஆண்டுக்கான நீட் அல்லாத இளங்கலை படிப்புக்கான
பி.டெக், பிஎஸ்சி வேளாண்மை,...
TAMIL MIXER
EDUCATION.ன்
TRB
செய்திகள்
33 வட்டார கல்வி அலுவலர் பணிக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்
- TRB
(adsbygoogle = window.adsbygoogle || ).push({});
இன்று ஜூன் 6ம் தேதி முதல் தமிழகத்தில் காலியாக...
ஜூன் 30ம் தேதிக்குப் பிறகு, பான் கார்டை ஆதாருடன் இணைத்தால் அபராதம்
ஜூன் 30ம் தேதிக்குப் பிறகு, பான் கார்டை ஆதாருடன் இணைத்தால் ரூ.10,000 அபராதம் செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
...
TAMIL MIXER
EDUCATION.ன்
தருமபுரி
செய்திகள்
தயாரிப்பு பொருட்களை விற்பனை செய்து கொள்ள பெண்களுக்கு அசத்தலான திட்டம்
இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் தனது செய்தி குறிப்பில்:
(adsbygoogle = window.adsbygoogle ||...
TAMIL MIXER
EDUCATION.ன்
நாகை
செய்திகள்
நாகை மாவட்ட அரசு
மற்றும்
தனியார்
தொழிற்பயிற்சி
நிலையங்களில்
விண்ணப்பிக்க
நாளை
கடைசி
(adsbygoogle = window.adsbygoogle || ).push({});
நாகை மாவட்டத்தில்
உள்ள
அரசு
மற்றும்
தனியார்
தொழிற்பயிற்சி
நிலையங்களில்
(ஐடிஐ)
சேர
புதன்கிழமை
(ஜூன்
7) கடைசி
நாள்
என
ஆட்சியா்
தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
நாகை, திருக்குவளை மற்றும் செம்போடை அரசு...
TAMIL MIXER
EDUCATION.ன்
பயிற்சி
செய்திகள்
இஸ்கான் சார்பில் ஆன்மிக பயிற்சி
சென்னை, இஸ்கான் எனப்படும், அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் சார்பில், 'பக்த பிரகலாத்' எனும் ஓராண்டிற்கான
ஆன்மிக
பயிற்சி
9ம்
தேதி
துவங்குகிறது.
(adsbygoogle = window.adsbygoogle...