TAMIL MIXER
EDUCATION.ன்
திருவண்ணாமலை
செய்திகள்
நாட்டுக்கோழி
பண்ணை
அமைக்க
50% மானியம்
பெற
விண்ணப்பிக்கலாம் - திருவண்ணாமலை
(adsbygoogle = window.adsbygoogle || ).push({});
திருவண்ணாமலை
மாவட்டத்தில்
நாட்டுக்கோழி
பண்ணை
அமைக்க
50% மானியம்
பெற
விரும்புவோர்
விண்ணப்பிக்கலாம்
என்று
மாவட்ட
ஆட்சியா்
பா.முருகேஷ் தெரிவித்தார்.
2023-2024ம் ஆண்டில் கிராமப்புறங்களில்
சிறிய
அளவிலான
நாட்டுக்கோழி
பண்ணை
அலகுகள்
அமைக்க
50 சதவீத
மானியம்
வழங்கும்
திட்டம்
திருவண்ணாமலை
மாவட்டத்தில்
செயல்படுத்தப்படுகிறது.
(adsbygoogle...
TAMIL MIXER
EDUCATION.ன்
தமிழக செய்திகள்
வேலைவாய்ப்பு
இல்லா
இளைஞர்களுக்கு
ரூ.15
லட்சமாக
மானியத்
தொகை
உயர்வு
தமிழக அரசின்
படித்த
வேலையற்ற
இளைஞர்களுக்கான
வேலைவாய்ப்பு
உருவாக்கும்
UYEG திட்டத்தின்
கீழ்
வியாபாரம்
சார்ந்த
தொழில்கள்துவங்குவதற்கு
திட்ட
மதிப்பீட்டு
தொகையும்
,மானியத்தொகையும்
உயர்த்தப்பட்டுள்ளது.
(adsbygoogle = window.adsbygoogle || ).push({});
இதுவரை இத்திட்டத்தில்
அதிகபட்சமாக
ரூ.5
இலட்சம்
வரை
வங்கியில்
கடன்பெற்று
அதற்கு
25 சதவீத
மானியம்
அதிகபட்சமாக
ரூ.1.25
இலட்சத்தை
பெறலாம்
என
அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது
புதிய
அரசாணை
படி
அதிகபட்சமாக
ரூ.15
இலட்சம்
வரை
வங்கியில்
கடன்பெற்று
அதற்கு
25 சதவீத
மானியம்
அதிகபட்சமாக
ரூ.3.75
இலட்சம்
வரை
பெறலாம்.
(adsbygoogle = window.adsbygoogle...
TAMIL MIXER
EDUCATION.ன்
தமிழக செய்திகள்
நாளை (09.06.2023) மின்தடை ஏற்படும் இடங்கள்
கோயம்புத்தூர் மாவட்டம்:
கல்லிமடை:
காமராஜ் சாலை, பாலன் நகர், சர்க்கரை செட்டியார் நகர், ஹோப் கல்லூரி முதல் சிவில் ஏரோ, வி.ஆர்.புரம், என்.கே.பாளையம், ருஷ்ணாபுரம், வீட்டு வசதி...
TAMIL MIXER
EDUCATION.ன்
கல்வி செய்திகள்
அரசு கல்லூரிகளுக்கு அதிரடி உத்தரவு - மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இனி கல்வி கட்டணம் இல்லை
தமிழகத்தில் கடந்த கல்வியாண்டு முடிவடைந்து மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கிறது. மே 8ம் தேதி...
TAMIL MIXER
EDUCATION.ன்
தமிழக செய்திகள்
தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படாது
(adsbygoogle = window.adsbygoogle || ).push({});
தமிழகத்தில் மின் இழப்பை ஈடு செய்வதற்காக கடந்த ஆண்டு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை...
TAMIL MIXER
EDUCATION.ன்
TNPSC செய்திகள்
TNPSC இன்று (07.06.2023) வெளியிட்டுள்ள
RESULT
ENGLISH REPORTER AND TAMIL REPORTER
(TAMIL NADU LEGISLATIVE ASSEMBLY SECRETARIAT SERVICE) (Final Result): CLICK HERE
TAMIL MIXER
EDUCATION.ன்
பயிற்சி
செய்திகள்
கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் கறவை மாடு வளா்ப்பு பயிற்சி
(adsbygoogle = window.adsbygoogle || ).push({});
திருப்பூா் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக...
TAMIL MIXER
EDUCATION.ன்
பயிற்சி
செய்திகள்
கனரா வங்கியின் கிராமப்புற சுய வேலைவாய்ப்பு
பயிற்சி
மையத்தில்,
இலவச
சணல்
பொருட்கள் தயாரிப்பு பயிற்சி
(adsbygoogle = window.adsbygoogle || ).push({});
திருப்பூர் - அவிநாசி ரோடு, அனுப்பர்பாளையத்தில்
உள்ள
கனரா
வங்கியின்
கிராமப்புற
சுய
வேலைவாய்ப்பு
பயிற்சி
மையத்தில்,
இலவச
சணல்
பொருட்கள்
தயாரித்தல்
பயிற்சி
வகுப்பு
நாளை
(8ம்
தேதி)
துவங்குகிறது.
...