Saturday, August 30, 2025

Monthly Archives: June, 2023

விழுப்புரத்தில் 12ம் தேதி அப்ரண்டிஸ் பயிற்சி

TAMIL MIXER EDUCATION.ன் பயிற்சி செய்திகள் விழுப்புரத்தில் 12ம் தேதி அப்ரண்டிஸ் பயிற்சி பிரதம மந்திரியின் தொழிற் பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம், வரும் 12ம் தேதி விழுப்புரத்தில் நடைபெற உள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); கலெக்டர் பழனி செய்திக்குறிப்பு: தேசிய தொழிற்பழகுநர் பயிற்சி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தொழிற் பழகுநராக சேர்க்கை செய்திட, மாவட்ட அளவிலான பிரதம மந்திரியின் தொழிற் பழகுநர் பயிற்சி (அப்ரண்டிஸ்) சேர்க்கை முகாம், விழுப்புரம் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தில், வரும் 12ம் தேதி காலை 9.00...

நெல்லிக்காயில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிக்கும் பயிற்சி

TAMIL MIXER EDUCATION.ன் பயிற்சி செய்திகள் நெல்லிக்காயில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிக்கும் பயிற்சி நெல்லிக்காயில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிக்கும் பயிற்சி தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 14, 15 ஆகிய இரண்டு நாள்கள் நடைபெறவுள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); இது குறித்து, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இப்பயிற்சி, அறுவடை பின்சார் தொழில்நுட்ப...

கல்வி உதவித்தொகைக்கு முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள் விண்ணப்பிக்கலாம் – காரைக்கால்

TAMIL MIXER EDUCATION.ன் காரைக்கால் செய்திகள் கல்வி உதவித்தொகைக்கு முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள் விண்ணப்பிக்கலாம் - காரைக்கால் முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாமென தெரிவிக்கப்பட்டுள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); இதுகுறித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:          முன்னாள்...

தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்யலாம்

TAMIL MIXER EDUCATION.ன் கல்வி செய்திகள் தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்யலாம் தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுக்கான தேர்வு மைய நுழைவுச் சீட்டை இணையதளம் மூலம் ஜூன் 12ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து...

அரசினா் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர விண்ணப்பிக்கலாம் – கோவை

TAMIL MIXER EDUCATION.ன் கோவை செய்திகள் அரசினா் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர விண்ணப்பிக்கலாம் - கோவை கோவை மாவட்டத்தில் உள்ள அரசினா் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளார். (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள கோவை அரசினா் தொழிற்பயிற்சி நிலையம், கோவை அரசினா் தொழிற்பயிற்சி நிலையம் (மகளிர்), ஆனைகட்டி அரசினா் தொழில் பயிற்சி நிலையம் (பழங்குடியினருக்கானது), வால்பாறை அரசினா் தொழில் பயிற்சி நிலையம் ஆகியவற்றுக்கு ஆகஸ்ட் 2023ம் கல்வி ஆண்டில் மாணவ, மாணவிகளின் கலந்தாய்வு சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இதில், கோவை அரசினா் தொழில்...

பிற்படுத்தப்பட்ட மாணவா் விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம் – சென்னை

TAMIL MIXER EDUCATION.ன் சென்னை செய்திகள் பிற்படுத்தப்பட்ட மாணவா் விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம் - சென்னை சென்னை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகபிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின மாணவ, மாணவிகள் விடுதிகளில் சேர ஜூன் 15க்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளார். (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினத்தை சோந்த மாணவா்களுக்கு 11 விடுதிகளும், மாணவிகளுக்கு 6 விடுதிகளுமாக மொத்தம் 17 கல்லூரியுடன் இணைந்த விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் இந்த விடுதிகளில் சேரலாம். விண்ணப்பதாரா்கள் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமலும், இருப்பிடத்திலிருந்து படிக்கும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கி.மீ.க்கும்...

மகளிர் விடுதிகளை பதிவு செய்ய விண்ணப்பிக்கலாம் – ராமநாதபுரம்

TAMIL MIXER EDUCATION.ன் ராமநாதபுரம் செய்திகள் மகளிர் விடுதிகளை பதிவு செய்ய விண்ணப்பிக்கலாம் - ராமநாதபுரம் ராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்படும் மகளிர் விடுதிகளை சமூக நலத்துறை மூலம் https://tnswp.com என்ற இணையதள முகவரியில் பதிவு செய்ய வேண்டும். (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் நடத்தும் பெண்கள் விடுதிகள், அறக்கட்டளைகள், சங்கங்கள் மற்றும் மதம் சார்ந்த நிறுவனங்கள், கல்லூரிகள், தொழிற்கல்வி பயிற்சி நிறுவனங்கள் நடத்தும் பெண்கள் விடுதிகளை பதிவு செய்ய வேண்டும். ...

கால்நடை மருத்துவ படிப்புக்கு ஜூன் 12 முதல் விண்ணப்பிக்கலாம்

TAMIL MIXER EDUCATION.ன் கல்வி செய்திகள் கால்நடை மருத்துவ படிப்புக்கு ஜூன் 12 முதல் விண்ணப்பிக்கலாம் தமிழகத்தில் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் சேர வருகின்ற ஜூன் 12ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); இளநிலை பட்டப்படிப்பு களுக்கான (BVSc&AH/BTech) மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு ஜூன் 12ம் தேதி காலை 10...

ரூ.5 இலட்சத்திற்கான காசோலையும் மற்றும் ஒரு பதக்கமும் பெற கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

TAMIL MIXER EDUCATION.ன் விருது செய்திகள் ரூ.5 இலட்சத்திற்கான காசோலையும்‌ மற்றும்‌ ஒரு பதக்கமும்‌ பெற கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம் துணிவு மற்றும்‌ வீர சாகசச்‌ செயல்களுக்கான "கல்பனா சாவ்லா விருது” ஒவ்வொரு ஆண்டும்‌ தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்களால்‌ சுதந்திரதின விழாவின்போது வழங்கப்படுகிறது. (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); இந்த விருதில்‌, ரூ.5 இலட்சத்திற்கான காசோலையும்‌ மற்றும்‌ ஒரு பதக்கமும்‌ அடங்கும்‌, தமிழ்நாட்டைச்‌ சேர்ந்த, துலசிச்சலான மற்றும்‌ வீர சாகசச்‌ செயல்‌ புரிந்தபெண்‌ விண்ணப்பதாரர்‌ மட்டுமே இவ்விருதினைப்‌ பெறத்‌ தகுதியுள்ளவர்‌. (adsbygoogle = window.adsbygoogle ||...

தனித் தேர்வர்கள் 14ம் தேதி முதல் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம்

TAMIL MIXER EDUCATION.ன் கல்வி செய்திகள் தனித் தேர்வர்கள் 14ம் தேதி முதல் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்: (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); ஜூன்/ஜூலை 2023, மேல்நிலை இரண்டாமாண்டு துணைத் தேர்வெழுத விண்ணப்பித்தத் தனித்தேர்வர்கள் (தட்கல் உட்பட) தங்களது தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகளை 14.06.2023 அன்று பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற...
- Advertisment -

Most Read