Saturday, August 30, 2025

Monthly Archives: June, 2023

UPSC Prelims Result 2023 – யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியீடு!

2023ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. இதில் 14,624 தேர்வர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.நாடு முழுவதும் கடந்த மே மாதம் 28ஆம் தேதி யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு நடைபெற்றது....

மெட்ரோ ரயில் நிலையத்தில் ஜூன் 14 முதல் பார்க்கிங் கட்டணம் இரட்டிப்பு

TAMIL MIXER EDUCATION.ன் மெட்ரோ ரயில் செய்திகள் மெட்ரோ ரயில் நிலையத்தில் ஜூன் 14 முதல் பார்க்கிங் கட்டணம் இரட்டிப்பு சென்னை மெட்ரோ ரயில் 41 ரயில் நிலையங்களில் அதிகமான பொதுமக்கள் வாகனங்களை நிறுத்துவதாக ரயில் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); அதாவது,...

தமிழக பள்ளி மாணவர்களுக்கு ஜுன் 21 முதல் 30ம் தேதி வரை திறனாய்வு தேர்வு

TAMIL MIXER EDUCATION.ன் கல்வி செய்திகள் தமிழக பள்ளி மாணவர்களுக்கு  ஜுன் 21 முதல் 30ம் தேதி வரை திறனாய்வு தேர்வு தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 6 முதல் 12ம் வகுப்புகளுக்கு இன்று முதலும், 1 முதல் 5ம் வகுப்புகளுக்கு ஜூன் 14ம் தேதி முதலும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. பள்ளிகள் திறக்கப்பட்டவுடன் பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. (adsbygoogle =...

காவல் உதவி ஆய்வாளா் பணி தேர்வுக்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச பயிற்சி

TAMIL MIXER EDUCATION.ன் பயிற்சி செய்திகள் காவல் உதவி ஆய்வாளா் பணி தேர்வுக்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச பயிற்சி காவல் உதவி ஆய்வாளா் பணிக்கான தேர்வுக்கு விண்ணப்பித்தவா்களுக்கு வேலூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); இப்போட்டித் தேர்வுக்கு இணையதளம்...

ஒட்டன்சத்திரம் அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

TAMIL MIXER EDUCATION.ன் ஒட்டன்சத்திரம் செய்திகள் ஒட்டன்சத்திரம் அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம் (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); ஒட்டன்சத்திரம் அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் மாணவா் சேர்க்கைக்கு இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி தெரிவித்ததாவது: திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் புதிதாக தொடங்கப்பட்ட அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் மாணவா் சேர்க்கை நடைபெற்று வருகிறது. (adsbygoogle =...

பெண் குழந்தை பாதுகாப்புத் திட்ட முதலீட்டு பத்திரம் முதிர்வுத் தொகை பெற அழைப்பு

TAMIL MIXER EDUCATION.ன் தமிழக செய்திகள் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்ட முதலீட்டு பத்திரம் முதிர்வுத் தொகை பெற அழைப்பு பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தில் முதலீட்டுப் பத்திரம் பெற்றுள்ள பயனாளிகள் முதிர்வுத் தொகை பெற வட்டார வளா்ச்சி அலுவலகத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); இது குறித்து மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வெளியிட்ட செய்திக் குறிப்பு:...

10,12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் திருத்தத்திற்கு இன்றே கடைசி தேதி

TAMIL MIXER EDUCATION.ன் தமிழக செய்திகள் 10,12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் திருத்தத்திற்கு இன்றே கடைசி தேதி தமிழ்நாட்டில் கடந்த கல்வியாண்டுக்கான 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் சென்ற மே மாதம் வெளியிடப்பட்டது. (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); இதனை அடுத்து 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களின்...

தங்கும் விடுதிக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் – சென்னை

TAMIL MIXER EDUCATION.ன் சென்னை செய்திகள் தங்கும் விடுதிக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் - சென்னை தமிழக அரசு ஆள் சென்னை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர்,மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் வானவர் மற்றும் மாணவிகளுக்கான 17 விடுதிகள் செயல்பட்டு வருகிறது. (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); இந்த விடுதியில் தங்குவதற்கான விண்ணப்பங்கள் தமிழக அரசின் சார்பாக வரவேற்கப்பட்டு வரும் நிலையில் வருகின்ற ஜூலை 17ம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் படி அறிவிப்பு வெளியாகி உள்ளது. விடுதியில்...

மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரியில் நேரடி மாணவா் சேர்க்கை நடைபெறுகிறது

TAMIL MIXER EDUCATION.ன் கல்லூரி செய்திகள் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரியில் நேரடி மாணவா் சேர்க்கை நடைபெறுகிறது சேரன்மகாதேவி கோவிந்தபேரியில் உள்ள மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரியில் நேரடி மாணவா் சேர்க்கை நடைபெறுகிறது. (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); இதுதொடா்பாக கல்லூரி முதல்வா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சேரன்மகாதேவி கோவிந்தபேரியில் உள்ள மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரியில் 2023-2024ம் கல்வி ஆண்டு மாணவா் சேர்க்கைக்கான இளங்கலை பாடப்பிரிவுகளுக்கு முதல் கட்ட கலந்தாய்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ...

இசைப் பள்ளியில் மாணவா் சேர்க்கை நடைபெறுகிறது – கடலூா்

TAMIL MIXER EDUCATION.ன் கடலூா் செய்திகள் இசைப் பள்ளியில் மாணவா் சேர்க்கை நடைபெறுகிறது - கடலூா் கடலூா் மாவட்ட அரசு இசைப் பள்ளியில் 2023-2024ம் ஆண்டுக்கான மாணவா் சேர்க்கை நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியா் அ. தெரிவித்தார். ...
- Advertisment -

Most Read