Monthly Archives: June, 2023

தொழிற் பயிற்சி நிலையங்களில் இணையதளம் வாயிலாக மாணவர் சேர்க்கை – திருவண்ணாமலை

TAMIL MIXER EDUCATION.ன் திருவண்ணாமலை செய்திகள் தொழிற் பயிற்சி நிலையங்களில் இணையதளம் வாயிலாக மாணவர் சேர்க்கை - திருவண்ணாமலை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் அம்மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் 50 சதவீத அரசு இட ஒதுக்கீட்டின் படி, இணையதளம் வாயிலாக மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); இதற்கு விண்ணப்பிப்பதற்கு வருகிற 26ந் தேதி கடைசி நாளாகும். மேலும் அம்மாவட்ட அரசு தொழிற் பயிற்சி நிலையம், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், செய்யாறு அரசினர் தொழிற் பயிற்சி நிலையம், ஜமுனாமரத்தூர் அரசினர் தொழிற் பயிற்சி நிலையம் ஆகியவற்றில் அமைக்கப்பட்டு உள்ள சேர்க்கை உதவி மையத்திற்கு வருகை புரிந்து சேர்க்கை தொடர்பான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டு உள்ளது. பின் இதற்கு விண்ணப்பிக்க 8 அல்லது 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், சாதி சான்றிதழ், முன்னுரிமை சான்றிதழ், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், இணையதள முகவரி மற்றும் செல்போன் ஆகியவற்றை இணைக்க வேண்டும் மற்றும் இணையவழியாக இதற்கான விண்ணப்ப கட்டணத்தை செலுத்த வேண்டும். ...

ஆட்டிசம் குழந்தைகளுக்கு பயிற்சி மையம் துவக்க அழைப்பு – காஞ்சிபுரம்

TAMIL MIXER EDUCATION.ன் காஞ்சிபுரம் செய்திகள் ஆட்டிசம் குழந்தைகளுக்கு பயிற்சி மையம் துவக்க அழைப்பு - காஞ்சிபுரம் (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); ஆட்டிசம் குழந்தைகளுக்கான ஆரம்ப நிலை பயிற்சி மையம் துவங்கலாம் என காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார். இது குறித்து காஞ்சிபுரம் கலெக்டர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஆறு வயதுக்குட்பட்ட 'ஆட்டிசம்' எனப்படும் புற உலக சிந்தனையற்ற மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு, ஆரம்ப நிலை பயிற்சி மையம் துவங்கலாம். ...

கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில் ஆண்களுக்கான இலவச அழகுக்கலை பயிற்சி – ஈரோடு

TAMIL MIXER EDUCATION.ன் பயிற்சி செய்திகள் கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில் ஆண்களுக்கான இலவச அழகுக்கலை பயிற்சி - ஈரோடு கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில் ஆண்களுக்கான இலவச அழகுக்கலை பயிற்சி அளிக்கப்படுகிறது. (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); இதுகுறித்து கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு...

இ-சேவை மையம் அமைக்க விண்ணப்பிக்கலாம் – திருவண்ணாமலை

TAMIL MIXER EDUCATION.ன் திருவண்ணாமலை செய்திகள் இ-சேவை மையம் அமைக்க விண்ணப்பிக்கலாம் - திருவண்ணாமலை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-திருவண்ணாமலை மாவட்டத்தில் வருவாய் கிராமங்கள் தோறும் தனியார் இ-சேவை மையம் அமைக்க மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம். (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); தமிழக அரசு, மாற்றுத் திறனாளிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் தனியார் இ-சேவை மையம்...

இ-சேவை மையங்கள் தொடங்க விண்ணப்பிக்கலாம் – அரியலூா்

TAMIL MIXER EDUCATION.ன் அரியலூா் செய்திகள் இ-சேவை மையங்கள் தொடங்க விண்ணப்பிக்கலாம் - அரியலூா் அரியலூா் மாவட்டத்தில், இ-சேவை மையங்கள் தொடங்க தகுதியுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளார். (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்தது:...

HCL நிறுவனத்தில் வேலைவாய்ப்புடன் கூடிய படிப்பு

TAMIL MIXER EDUCATION.ன் வேலைவாய்ப்பு செய்திகள் HCL நிறுவனத்தில் வேலைவாய்ப்புடன் கூடிய படிப்பு நாகை மாவட்டத்தில் பிளஸ் 2 முடித்த ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் இனத்தைச் சேர்ந்தவா்களுக்கு எச்.சி.எல்.நிறுவனத்தில் வேலைவாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பில் சேர்ந்து படிக்க விண்ணப்பிக்கலாம். (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பிளஸ் 2 முடித்த ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இனத்தை சேர்ந்த மாணவா்களுக்கு எச்.சி.எல். டெக்னாலஜிஸ்-இல்...

தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேர விண்ணப்பிக்க கால நீட்டிப்பு

TAMIL MIXER EDUCATION.ன் பயிற்சி செய்திகள் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேர விண்ணப்பிக்க கால நீட்டிப்பு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேர விண்ணப்பிக்க ஜூன் 20ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); 2023ம் ஆண்டில் அரசினா் தொழிற் பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேரவும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேரவும் இணையதளம் வாயிலாக தொழிற்பிரிவுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வெல்டா், வயா்மேன் போன்ற பிரிவுகளுக்கு 8ம் வகுப்பிலும் எலக்ட்ரீசியன், ஃபிட்டா், மெஷினிஸ்ட், டா்னா், மோட்டார் மெக்கானிக், மெக்கானிக், கோபா மற்றும் தொழிற்சாலைகளின் நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப புதிதாக தொடங்க உள்ள டெக்னலாஜி சென்டா் 4.0 ல் 1.உற்பத்தி செயல்முறை கட்டுப்பாடு, ஆட்டோமேஷன் 2. தொழில்துறை ரோபோடிக்ஸ் மற்றும் டிஜிட்டல் உற்பத்தி 3.மெக்கானிக் எலக்ட்ரிக் வாகனம் 4.மேம்பட்ட சி.என்.சி இயந்திர தொழில்நுட்ப...

மானிய விலையில் பசுந்தீவனப் பயிரிட விண்ணப்பிக்கலாம்

TAMIL MIXER EDUCATION.ன் மானிய செய்திகள் மானிய விலையில் பசுந்தீவனப் பயிரிட விண்ணப்பிக்கலாம் கால்நடை பராமரிப்புத்துறை - ஒருங்கிணைந்த தீவன அபிவிருத்தி திட்டம் மூலம் மானிய விலையில் பசுந்தீவனப் பயிரிட விண்ணப்பிக்கலாம் என விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இஆ.ப., தகவல் தெரிவித்துள்ளார். (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); விருதுநகர் மாவட்டத்தில், 2023-2024 நிதியாண்டில் பசுந்தீவனப் பற்றாக்குறையைப் போக்குவதற்காக ரூ.2.7 இலட்சம் பசுந்தீவன வளர்ப்பு நிதி இலக்கீட்டில் ஒதுக்கப்பட்டு, கால்நடை பராமரிப்புத்துறை மூலமாக, தீவன அபிவிருத்தி திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கால்நடைகளின் உற்பத்தி திறனுக்கு தீவனம் மற்றும் பசுந்தீவனம் மிகவும் இன்றியமையாத காரணிகள் ஆகும். பால் உற்பத்தியைப் பெருக்குவதற்கு, கறவை மாடுகளுக்கு தேவையான அளவு பசுந்தீவனம் வழங்குவது மிகவும் இன்றியமையாதது. கால்நடைகளுக்கான மொத்த உற்பத்தி செலவினத்தில் 70 விழுக்காடு தீவன மற்றும் பசுந்தீவன உற்பத்திக்கு மட்டுமே செலவிடப்படுகிறது. கால்நடைகளுக்கு பசுந்தீவனத்தின் தேவைக்கும் உற்பத்திக்கும் இடையே மிகப் பெரிய இடைவெளி உள்ளது. ஆகவே, தீவனப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையிலும், கால்நடை வளர்ப்போர் பசுந்தீவனத்தை உற்பத்தி செய்வதை ஊக்கப்படுத்தும் வகையிலும், ஒவ்வொரு ஆண்டும் மாநில தீவன அபிவிருத்தி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பு நிதியாண்டில், ஒருங்கிணைந்த தீவன அபிவிருத்தி திட்டம் 2023-2024...

நாளை (16.06.2023) மின்தடை ஏற்படும் இடங்கள்

நாளை (16.06.2023) மின்தடை ஏற்படும் இடங்கள் ஆனந்தூர் துணை மின் நிலையம்: (காலை 10:00 - மாலை 4:00 மணி)ஆனந்தூர், கூடலூர், காவனக்கோட்டை, கொக்கூரணி, கோவிந்தமங்கலம், சூரியன் கோட்டை, பனிக்கோட்டை, நத்தக்கோட்டை, புதுக்குறிச்சி, புத்தூர், ஓடைக்கரை, துவார், ஆயங்குடி, சிறுநாகுடி, பூவாணி மற்றும் சுற்றுப்புற பகுதிகள். (adsbygoogle = window.adsbygoogle || ).push({});   சோமனூர் துணை மின்...

+2 மறுகூட்டல் / மறுமதிப்பீடு முடிவுகள் வெளியீடு

TAMIL MIXER EDUCATION.ன் பயிற்சி செய்திகள் +2 மறுகூட்டல் / மறுமதிப்பீடு முடிவுகள் வெளியீடு நடைபெற்று முடிந்த மார்ச்/ஏப்ரல் 2023, மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுகள் எழுதி, மறுகூட்டல் (Re-total) மற்றும் மறுமதிப்பீடு (Revaluation) கோரி விண்ணப்பித்தவர்களுள், மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களது பதிவெண்களின் பட்டியல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் (Notification பகுதியில்) 14.06.2023 (புதன்கிழமை) அன்று பிற்பகல் வெளியிடப்படவுள்ளது. (adsbygoogle...
- Advertisment -

Most Read