TAMIL MIXER
EDUCATION.ன்
யூடியூப்
செய்திகள்
யூடியூப் சேனலுக்கு 500 சப்ஸ்கிரைபர் இருந்தால் போதும் சம்பாதிக்கலாம் – 4000 மணி பார்வை நேரம் தேவை இல்லை: New Rulesபயனர்கள் யூட்யூபில் சேனல் ஒன்றை ஆரம்பித்து வீடியோ பதிவுகளை பதிவுகள்...
TAMIL MIXER
EDUCATION.ன்
பயிற்சி
செய்திகள்
TNPSC சிவில்
நீதிபதி தேர்வுக்கான இலவச
பயிற்சி வகுப்பு
தமிழ்
நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட
வேலைவாய்ப்பு மற்றும்
தொழில்நெறி வழிகாட்டும் மையங்களிலும் தன்னார்வ பயிலும் வட்டங்கள்
மூலம் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்களுக்காக பல்வேறு
போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி
வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
...
TAMIL MIXER
EDUCATION.ன்
செங்கல்பட்டு செய்திகள்
விடுதியில் சேர மாணவ, மாணவியர் விண்ணப்பிக்கலாம்
- செங்கல்பட்டு
செங்கல்பட்டு
மாவட்டத்தில்
உள்ள
பிற்படுத்தப்பட்டோர்,
மிகப்பிற்படுத்தப்பட்டோர்
மற்றும்
சீர்மரபினர்
விடுதியில்
சேர
பள்ளி
மற்றும்
கல்லூரி
மாணவ,
மாணவியர்
விண்ணப்பிக்கலாம்
என
கலெக்டர்
ராகுல்நாத்
தெரிவித்துள்ளார்.
(adsbygoogle = window.adsbygoogle || ).push({});
இது குறித்து செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்...
TAMIL MIXER
EDUCATION.ன்
பயிற்சி
செய்திகள்
அகில இந்தியக் குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி
தமிழ்நாடு அரசால் நிர்வகிக்கப்படும்
அகில
இந்திய
குடிமைப்பணித்
தேர்வு
பயிற்சி
மையத்தில்,
மத்திய
தேர்வாணையத்தால்
நடத்தப்படும்,
அகில
இந்திய
குடிமைப்
பணிகளுக்கான
தேர்வுகளை
எதிர்கொள்ளும்
ஆர்வலர்களுக்கு
முதல்நிலைத்
தேர்வு,
முதன்மைத்
தேர்வு,
மாதிரி
ஆளுமைத்
தேர்வுகளுக்கான
பயிற்சி
வகுப்புகள்
அளிக்கப்பட்டு
வருகின்றன.
இனவாரியாகவும்,
கிராமப்புரங்களில்
உள்ள
ஏழை
எளிய
குடும்பங்களைச்
சார்ந்த
ஆர்வலர்கள்
பயனடையும்
வகையிலும்
இப்பயிற்சி
மையம்
கடந்த
56 ஆண்டுகளாக
நடத்தப்பட்டு
வருகிறது.
(adsbygoogle = window.adsbygoogle || ).push({});
பசுமைச் சூழலில் அமைந்துள்ள இப்பயிற்சி மையத்தில் வகுப்பறைகள்,...