TNPSC துறைத்தேர்வு மே 2023 அறிவிப்பு - Tamil Mixer Education
TNPSC Group 4 Expected Cut Off Mark 2023. Check Now

TNPSC துறைத்தேர்வு மே 2023 அறிவிப்பு

TNPSC துறைத்தேர்வு மே 2023 அறிவிப்பு
TNPSC Group 4 Expected Cut Off Mark 2023. Check Now

Tamil Nadu Public Service Commission Recruitment 2023 - Apply here for Departmental Examinations - May 2023 Posts - Last Date - 15.04.2023

TAMIL MIXER EDUCATION - ன் வேலைவாய்ப்பு செய்திகள் 

Tamil Nadu Public Service Commissionல் Departmental Examinations - May 2023 காலிப்பணியிடங்கள் 

Tamil Nadu Public Service Commission Recruitment 2023 - Apply here for Departmental Examinations - May 2023 Posts - Last Date - 15.04.2023

Tamil Nadu Public Service Commission .லிருந்து காலியாக உள்ள Departmental Examinations - May 2023 பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 15.04.2023க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: 

Tamil Nadu Public Service Commission

பணியின் பெயர்: 

Departmental Examinations - May 2023

விவரங்கள்: 

அரசு பணியில் உள்ளவர்கள், இல்லாதவர்கள் அனைவருக்கும் (பொது கல்வி தகுதி தேர்வு தவிர) துறைத் தேர்வுகள் பொதுவானவையாகும். மேலும் இந்த தேர்வானது டிசம்பர் 2019 முதல் அறிமுகப்படுத்தப்பட்டு நடைபெறுகிறது.

வயது வரம்பு: 

துறைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் இவ்வறிக்கை நாளன்று 16 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: 

விண்ணப்பதாரர்கள் ஒவ்வொரு தேர்விற்கும் ரு.200/- தேர்வு கட்டணமாகவும், பதிவு கட்டணமாக ரு.30/- ம் சேர்த்து இணையவழி செலுத்தும் முறையில் அதாவது இணையவங்கி / பற்று அட்டை / கடன் அட்டை முறை ஆகியவற்றில் ஏதேனும் ஒரு முறையில் மட்டுமே ஆன்லைன் முறையில் தேர்வுக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.

தேர்வு கால அட்டவணை: 

முற்பகல் தேர்வு காலை 9.30 மணிக்கும் பிற்பகல் தேர்வு மதியம் 2.30 மணிக்கும் தொடங்கும், விண்ணப்பதாரர்கள் முற்பகல் தேர்வுக்கு காலை 9.00 மணிக்கும் பிற்பகல் தேர்வுக்கு மதியம் 2.00 மணிக்கும் தேர்வுகூடத்திற்குள் வருகை புரிய வேண்டும். தேர்வுகள் தொடங்கிய பின்னர் வரும் விண்ணப்பதாரர்கள் அதாவது முற்பகல் 9.30 மணிக்கு பிறகும் மற்றும் பிற்பகல் 2.30 மணிக்கு பிறகும் எவரும் தேர்வுக்கூடத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

தேர்வு தேதி: 

Objective Type in Computer Based Test தேர்வுகள் 15.05.2023 முதல் 19.05.2023 வரையிலும் நடைபெற உள்ளது. அதேபோல் Descriptive Type தேர்வுகள் 22.05.2023 முதல் 25.05.2023 வரை ஆகிய தினங்களில் நடைபெறவுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: 

இந்த துறை தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 16.03.2023 முதல் 15.04.2023 வரை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 

15.04.2023

Notification for Tamil Nadu Public Service Commission 2022: Download Here

Instruction PDF: Download Here

Time Table: Download Here

Syllabus PDF: Download Here

Apply: Click Here

Post a Comment

© Tamil Mixer Education. All rights reserved. Developed by Jago Desain