NBCC (இந்தியா) லிமிடெட்ல் பல்வேறு காலிப்பணியிடங்கள் 2023 - Tamil Mixer Education
TNPSC Group 4 Expected Cut Off Mark 2023. Check Now

NBCC (இந்தியா) லிமிடெட்ல் பல்வேறு காலிப்பணியிடங்கள் 2023

NBCC (இந்தியா) லிமிடெட்ல் பல்வேறு காலிப்பணியிடங்கள் 2023
TNPSC Group 4 Expected Cut Off Mark 2023. Check Now

NBCC (India) Limited - ல் General Manager (Engg.), Addl. General Manager (Corporate Communication), Addl. General Manager (Systems), Assistant manager (Software developer) காலிப்பணியிடங்கள்

TAMIL MIXER EDUCATION - ன் வேலைவாய்ப்பு செய்திகள் 

NBCC (India) Limitedல் General Manager (Engg.), Addl. General Manager (Corporate Communication), Addl. General Manager (Systems), Assistant manager (Software developer) காலிப்பணியிடங்கள் 

NBCC (India) Limited Recruitment 2023 - Apply here for General Manager (Engg.), Addl. General Manager (Corporate Communication), Addl. General Manager (Systems), Assistant manager (Software developer) Posts - 08 Vacancies - Last Date - 15.04.2023

NBCC (India) Limited .லிருந்து காலியாக உள்ள General Manager (Engg.), Addl. General Manager (Corporate Communication), Addl. General Manager (Systems), Assistant manager (Software developer) பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 15.04.2023க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: 

NBCC (India) Limited

பணியின் பெயர்: 

General Manager (Engg.), Addl. General Manager (Corporate Communication), Addl. General Manager (Systems), Assistant manager (Software developer)

மொத்த பணியிடங்கள்: 

  • General Manager (Engg.) - 05 பணியிடங்கள்
  • Addl. General Manager (Corporate Communication) - 01 பணியிடம்
  • Addl. General Manager (Systems) - 01 பணியிடம்
  • Assistant manager (Software developer) - 01 பணியிடம்

தகுதி: 

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து Degree in Civil Engineering/ Post Graduate Degree / Diploma in Mass Communication/Journalism/ Advertising & Public Relations/ Degree in Information Technology / Computer Science Engineering/ Electronics & Communication Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்: 

  • 1. General Manager (Engg.) - Rs. 90,000- 2,40,000/-, E-6
  • 2. Addl. General Manager (Corporate Communication) - Rs. 80,000- 2,20,000/-, E-5
  • 3. Addl. General Manager (Systems) - Rs. 80,000- 2,20,000/-, E-5
  • 4. Assistant manager (Software developer) - Rs. 40,000- 1,40,000/-, E-1

வயது வரம்பு: 

15.04.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது General Manager (Engg.) பதவிக்கு அதிகபட்சம் 49 க்குள் இருக்க வேண்டும். Addl. General Manager பதவிக்கு அதிகபட்சம் 45 க்குள் இருக்க வேண்டும். Assistant manager பதவிக்கு 33 என வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை: 

மேற்கண்ட பணிக்கு விண்ணப்ப தாரர்கள் தனிப்பட்ட நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்ப கட்டணம்:

  • SC, ST, PWD & Departmental விண்ணப்பதாரர்கள் - கட்டணம் கிடையாது
  • மற்ற விண்ணப்பதாரர்கள் - ரூ.1000/-

விண்ணப்பிக்கும் முறை: 

www.nbccindia.in. என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் 16.03.2023 முதல் 15.04.2023 வரை விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 

15.04.2023

Notification for NBCC (India) Limited 2022: Download Here

Apply: Apply Now

Post a Comment

© Tamil Mixer Education. All rights reserved. Developed by Jago Desain