ஆவின் நிறுவனத்தில் ரூ.43,000/- சம்பளத்தில் கால்நடை ஆலோசகர் காலிப்பணியிடங்கள் - Tamil Mixer Education
TNPSC Group 4 Expected Cut Off Mark 2023. Check Now

ஆவின் நிறுவனத்தில் ரூ.43,000/- சம்பளத்தில் கால்நடை ஆலோசகர் காலிப்பணியிடங்கள்

ஆவின் நிறுவனத்தில் ரூ.43,000/- சம்பளத்தில் கால்நடை ஆலோசகர் காலிப்பணியிடங்கள்
TNPSC Group 4 Expected Cut Off Mark 2023. Check Now

தஞ்சாவூர் ஆவின் நிறுவனம் Recruitment 2023 - Apply here for கால்நடை ஆலோசகர் Posts - 05 Vacancies - Last Date - 24.03.2023

TAMIL MIXER EDUCATION - ன் வேலைவாய்ப்பு செய்திகள் 

தஞ்சாவூர் ஆவின் நிறுவனம் - ல் கால்நடை ஆலோசகர் காலிப்பணியிடங்கள் 

தஞ்சாவூர் ஆவின் நிறுவனம் Recruitment 2023 - Apply here for கால்நடை ஆலோசகர் Posts - 05 Vacancies - Last Date - 24.03.2023

தஞ்சாவூர் ஆவின் நிறுவனம் .லிருந்து காலியாக உள்ள கால்நடை ஆலோசகர் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 24.03.2023க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: 

தஞ்சாவூர் ஆவின் நிறுவனம்

பணியின் பெயர்: 

கால்நடை ஆலோசகர்

மொத்த பணியிடங்கள்: 

05

தகுதி: 

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் B.V.Sc முடித்திருக்க வேண்டும். மேலும் ஓட்டுநர் உரிமத்துடன் இரு சக்கர வாகனம் வைத்திருக்க வேண்டும்.

ஊதியம்: 

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.43,000/- Inclusive all allowance (Salary- Rs.30,000/- + Propulsion Charges- Rs.8000/- + Individual Incentive -Rs.5000/-) வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை: 

ஆவின் நிறுவன பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

நேர்காணல் பற்றிய விவரங்கள்: 

தகுதியான விண்ணப்பதாரர்கள் 24.03.2023 அன்று காலை 11:00 மணிக்கு தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியம் என்ற முகவரியில் நடைபெற உள்ள நேர்காணல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. நேர்காணலுக்கு வரும் போது தகுதியானவர்கள் கல்வித் தகுதி, அசல் சான்றிதழ்கள், விண்ணப்பம் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 

24.03.2023

Notification for தஞ்சாவூர் ஆவின் நிறுவனம் 2022: Download Here

Post a Comment

© Tamil Mixer Education. All rights reserved. Developed by Jago Desain