இரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவையில் பல்வேறு காலிப்பணியிடங்கள் 2023 - Tamil Mixer Education
TNPSC Group 4 Expected Cut Off Mark 2023. Check Now

இரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவையில் பல்வேறு காலிப்பணியிடங்கள் 2023

இரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவையில் பல்வேறு காலிப்பணியிடங்கள் 2023
TNPSC Group 4 Expected Cut Off Mark 2023. Check Now

RITES Recruitment 2023 - Apply here for Manager, Graduate Engineer Trainee, Engineer, Junior Manager, DGM Posts - 16 Vacancies - Last Date - 18.04.2023

TAMIL MIXER EDUCATION - ன் வேலைவாய்ப்பு செய்திகள் 

RITESல் Manager, Graduate Engineer Trainee, Engineer, Junior Manager, DGM காலிப்பணியிடங்கள் 

RITES Recruitment 2023 - Apply here for Manager, Graduate Engineer Trainee, Engineer, Junior Manager, DGM Posts - 16 Vacancies - Last Date - 18.04.2023

RITES .லிருந்து காலியாக உள்ள Manager, Graduate Engineer Trainee, Engineer, Junior Manager, DGM பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 18.04.2023க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: 

RITES

பணியின் பெயர்: 

Manager, Graduate Engineer Trainee, Engineer, Junior Manager, DGM

மொத்த பணியிடங்கள்: 

16

தகுதி: 

Bachelor’s Degree in Engineering / MBA / PGDBA / PGDM / PGDHRM / Master’s Degree in Geo-technical engineering/ Rock Engineering என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

ஊதியம்: 

  • Manager (IT) - Rs. 60, 000 – 1, 80, 000
  • Graduate Engineer Trainee - Rs.40,000 – 1,40,000
  • Engineer - Rs. 23340/-
  • Junior Manager (HR) - Rs. 40, 000 –1, 40, 000
  • DGM (Geotechnical) - Rs. 70, 000 – 2, 00, 000
  • Manager (Civil) - Rs. 60, 000 – 1, 80, 000

விண்ணப்ப கட்டணம்:

  • General/OBC – ரூ.600/- + TAX
  • EWS/ SC/ST/ PWD – ரூ.300/- + TAX

வயது வரம்பு: 

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 21 என்றும் அதிகபட்ச வயதானது 30,32,38,40 மற்றும் 50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை: 

தகுதியான விண்ணப்பதாரர்கள் முன் அனுபவம், எழுத்து தேர்வு, நேர்காணல் மற்றும் GATE மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: 

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.18.04.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 

18.04.2023

Notification for RITES 2022: 

Notification PDF 1: Download Here

Notification PDF 2: Download Here

Notification PDF 3: Download Here

Notification PDF 4: Download Here

Notification PDF 5: Download Here

Post a Comment

© Tamil Mixer Education. All rights reserved. Developed by Jago Desain