மத்திய அரசில் ரூ.17,000/- சம்பளத்தில் Upper Division Clerk வேலைவாய்ப்பு 2023 - Tamil Mixer Education
TNPSC Group 4 Expected Cut Off Mark 2023. Check Now

மத்திய அரசில் ரூ.17,000/- சம்பளத்தில் Upper Division Clerk வேலைவாய்ப்பு 2023

மத்திய அரசில் ரூ.17,000/- சம்பளத்தில் Upper Division Clerk வேலைவாய்ப்பு 2023
TNPSC Group 4 Expected Cut Off Mark 2023. Check Now

ICMR - NATIONAL AIDS RESEARCH INSTITUTE Recruitment 2023 - Apply here for Upper Division Clerk & Laboratory Technician Posts - 02 Vacancies - Last Date - 28.03.2023

TAMIL MIXER EDUCATION - ன் வேலைவாய்ப்பு செய்திகள் 

ICMR - NATIONAL AIDS RESEARCH INSTITUTEல் Upper Division Clerk & Laboratory Technician காலிப்பணியிடங்கள் 

ICMR - NATIONAL AIDS RESEARCH INSTITUTE Recruitment 2023 - Apply here for Upper Division Clerk & Laboratory Technician Posts - 02 Vacancies - Last Date - 28.03.2023

ICMR - NATIONAL AIDS RESEARCH INSTITUTE .லிருந்து காலியாக உள்ள Upper Division Clerk & Laboratory Technician பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 28.03.2023க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: 

ICMR - NATIONAL AIDS RESEARCH INSTITUTE

பணியின் பெயர்: 

Upper Division Clerk & Laboratory Technician

மொத்த பணியிடங்கள்: 

  • Upper Division Clerk - 1 பணியிடம்
  • Laboratory Technician - 1 பணியிடம்

தகுதி: 

  • UDC: அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில் இருந்து 12வது தேர்ச்சியுடன் 5 வருட நிர்வாகப் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • Laboratory Technician: அறிவியல் பாடங்களில் 12வது தேர்ச்சியும், மருத்துவ ஆய்வகத்தில் இரண்டு வருட டிப்ளமோ வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்: 

  • Upper Division Clerk - ரூ.17,000/-
  • Laboratory Technician- ரூ.18,000/-

வயது வரம்பு: 

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 28 முதல் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

தேர்வு செயல்முறை: 

விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பணிக்கு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை: 

ICMR-NARI இணையதளத்தில் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு வரும் மார்ச் 26 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 

28.03.2023

Notification for ICMR - NATIONAL AIDS RESEARCH INSTITUTE 2022: 

Upper Division Clerk (UDC) Notification: Download Here

LaboratoryTechnician Notification: Download Here

Official Website: Click Here

Post a Comment

© Tamil Mixer Education. All rights reserved. Developed by Jago Desain