CRPF Head Constable & ASI 1400+ காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்! - Tamil Mixer Education
TNPSC Group 4 Expected Cut Off Mark 2023. Check Now

CRPF Head Constable & ASI 1400+ காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்!

CRPF Head Constable & ASI 1400+ காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்!
TNPSC Group 4 Expected Cut Off Mark 2023. Check Now

CRPF  Recruitment 2023 - Apply here for Assistant Sub Inspector / Head Constable (Ministerial) Posts - 1458 Vacancies - Last Date - 25.01.2023

TAMIL MIXER EDUCATION - ன் வேலைவாய்ப்பு செய்திகள் 

CRPFல் Assistant Sub Inspector / Head Constable (Ministerial) காலிப்பணியிடங்கள் 

CRPF  Recruitment 2023 - Apply here for Assistant Sub Inspector / Head Constable (Ministerial) Posts - 1458 Vacancies - Last Date - 31.01.2023

CRPF .லிருந்து காலியாக உள்ள Assistant Sub Inspector / Head Constable (Ministerial) பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 31.01.2023க்குள் விண்ணப்பிக்கலாம்.{alertSuccess}

நிறுவனம்: 

 CRPF

பணியின் பெயர்: 

 Assistant Sub Inspector / Head Constable (Ministerial)

மொத்த பணியிடங்கள்: 1458 

  • Assistant Sub Inspector- 143
  • Head Constable (Ministerial) – 1315

தகுதி: 

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மத்திய அல்லது மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட வாரியம்/ பல்கலைக்கழகத்தில் இடைநிலை (10+2) அல்லது அதற்கு சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்: 

  • Assistant Sub Inspector பணிக்கு pay level 05 ஊதிய அளவின் படி மாதம் ரூ .29200/- முதல் ரூ .92300/- ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • Head Constable (Ministerial) பணிக்கு pay level 04 ஊதிய அளவின் படி மாதம் ரூ.25500/- முதல் ரூ .81100/- ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு: 

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது விண்ணப்பம் பெறுவதற்கான இறுதி தேதியான 25.01.2023 அன்று 18 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும், அதாவது விண்ணப்பதாரர் 26.01.1998க்கு முன் அல்லது 25.01.2005க்கு பிறகு பிறந்திருக்க கூடாது.மேலும் SC/ST/ OBC, Ex Servicemen பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை: 

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Interview / Written Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது .கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூரவ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை: 

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தை www.crpf.nic.in என்ற இணையதளம் மூலம் 04.01.2023 முதல் 25.01.2023க்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 

31.01.2023

Notification for CRPF 2022: Download Here

Short Notice PDF: Download Here

Apply: Apply Now

1 comment

  1. My name vijyalakshmi, dialysis technician..... work from trichy,any post for work sir.....
© Tamil Mixer Education. All rights reserved. Developed by Jago Desain