TAMIL MIXER
EDUCATION.ன்
மத்திய
அரசு
செய்திகள்
மூலிகைப் பொருள் தயாரிக்க இலவச பயிற்சி - மதுரை
மதுரை புதூர் தொழிற்பேட்டையில்
உள்ள
எம்.எஸ்.எம்.இ., தொழில்நுட்ப மேம்பாட்டு விரிவாக்க மையம் சார்பில் மூலிகைப்பொருட்கள்
தயாரிப்பு
குறித்து
6 வார
கால
இலவச
பயிற்சி
அளிக்கப்படுகிறது.
மதுரை திருமங்கலம் குன்னனம்பட்டியில்
கோகிலா
சித்த
மருத்துவமனையில்
ஜன.
3 ல்
பயிற்சி
துவங்குகிறது.
திங்கள் முதல் வெள்ளி வரை நடக்கும்...
TAMIL MIXER
EDUCATION.ன்
மத்திய
அரசு
செய்திகள்
ரூ.500 நோட்டு தொடர்பான போலி செய்திகளை நம்ப வேண்டாம்
ரூ.500 நோட்டு தொடர்பான செய்தி ஒன்று சமூக வலைதளங்களில்
வைரலாகி
வரும்
நிலையில்,
மத்திய
அரசு
தற்போது
விளக்கம்
அளித்துள்ளது.
அதாவது, இணையதளங்களில்
ரூ.500
நோட்டுகள்
போலியானவை
என்று
ஒரு
வைரல்
செய்தி
பரவி
வருகிறது.
ரிசர்வ்
வங்கியின்
கையொப்பத்திற்கு
பதிலாக
காந்தியின்
பச்சைக்கோடு
போடப்பட்ட
நோட்டுகள்
போலியானவை
எனக்
கூறப்பட்டு
வருகிறது.
தற்போது அரசு அமைப்பான PIB இந்த செய்தி குறித்து அளித்த தகவலில் இந்த...
TAMIL MIXER
EDUCATION.ன்
உதவித்தொகை செய்திகள்
மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை - மாற்றுத்திறனாளிகள்
ஆதார்
அட்டை
சமா்ப்பிக்க
வேண்டும்
சென்னை மாவட்ட மாற்றுத்திறனாளிகள்
நல
அலுவலகத்தின்
மூலம்
மாதாந்திர
பராமரிப்பு
உதவித்தொகையான
ரூ.
2,000 பெறும்
மாற்றுத்திறனாளிகள்
தங்களது
ஆதார்
அட்டை
சமா்ப்பிக்குமாறு
கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை மாவட்ட மாற்றுத்திறனாளிகள்
நல
அலுவலகத்தின்
மூலம்
மனவளா்ச்சிகுன்றியோர்,
தசை
சிதைவு
நோயால்
பாதிக்கப்பட்டோர்,
கடுமையாக
பாதிக்கப்பட்டோர்,
தொழுநோயால்
பாதிக்கப்பட்டோர்,
முதுகு
தண்டுவடத்தால்
பாதிக்கப்பட்டோருக்கு
மாதாந்திர
பராமரிப்பு
உதவித்
தொகையாக
ரூ.2,000
வழங்கப்படுகிறது.
இதன்மூலம் உதவித் தொகை பெறும் மாற்றுத்திறனாளிகள்
அனைவரும்
ஆதார்
அட்டையை
அரசுக்கு
சமா்ப்பிக்க
வேண்டுமென
தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாவட்டத்துக்குள்பட்ட
உதவித்
தொகை
பெறும்
மாற்றுத்திறனாளிகள்
தங்களது
மாற்றுத்திறனாளி
தேசிய
அடையாள
அட்டை,
ஆதார்
அட்டை,
வங்கிக்
கணக்கு
எண்,
யுடிஐடி
அட்டை,
மருத்துவச்
சான்று
ஆகியவற்றின்
நகல்
மற்றும்
புகைப்படத்துடன்
டிச.23ம்...
TAMIL MIXER
EDUCATION.ன்
திருப்பூர்
செய்திகள்
மானியத்துடன்
உணவுப்பொருள்
தயாரிப்பு
தொழில்
துவங்க
தொழில்முனைவோருக்கு
அழைப்பு
அரசு மானியத்துடன்
உணவுப்பொருள்
தயாரிப்பு
தொழில்
துவங்க
தொழில்முனைவோருக்கு
அழைப்பு
விடுக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் உணவுப்பொருள்
பதப்படுத்தும்
குறு
நிறுவனங்களை
ஒழுங்குபடுத்தும்
திட்டம்,
மாவட்ட
தொழில்
மையம்
மூலம்
செயல்படுத்தப்படுகிறது.
பழச்சாறு, காய்கறி, பழங்களை பதப்படுத்துதல்,
அரிசி
ஆலை,
உலர்
மாவு,
இட்லி,
தோசை
மாவு,
அப்பளம்
தயாரிப்பு,
உணவு
எண்ணெய்,
மரச்செக்கு
எண்ணெய்,
கடலை
மிட்டாய்,
பேக்கரி
பொருட்கள்,
இனிப்பு,
காரவகை
திண்பண்டங்கள்,
சாம்பார்
பொடி,
இட்லி
பொடி,
ரசப்பொடி
போன்ற
மசாலா;
காப்பி
கொட்டை
அரைத்தல்,
தேன்
பதப்படுத்துதல்,
கால்நடை
தீவன
உற்பத்தி
தொழில்
துவங்கவும்,
விரிவாக்கம்
செய்தல்,
தொழில்நுட்ப
மேம்பாட்டுக்கு
உணவு
பொருள்
பதப்படுத்தும்
நிறுவனங்களை
ஒழுங்குபடுத்தும்
திட்டம்
கைகொடுக்கிறது.
உணவு பொருள் தயாரிக்கும் புதிய தொழில் துவங்கவும், மேம்படுத்துவதற்கான
தொழில்நுட்ப
ஆலோசனை,
திறன்
மேம்பாட்டு
பயிற்சி,
திட்ட
அறிக்கை
தயாரிப்பதற்கான
வழிகாட்டுதல்களும்
வழங்கப்படுகிறது.
வங்கிகள் மூலம், மானியத்துடன்
கூடிய
கடனுதவி,
சட்டரீதியான
உரிமங்கள்,
தரச்சான்றுகள்,
விற்பனை
மேம்பாட்டுக்கு
தேவையான
உதவி
செய்யப்படுகிறது.
ஒரு கோடி ரூபாய் வரை திட்ட அறிக்கை கொண்ட உணவு பதப்படுத்தும்
தொழில்
திட்டங்கள்,
உதவி
பெற
தகுதியானவை.
இந்த
திட்ட
விண்ணப்பதாரருக்கு,
18 வயது
நிரம்பியிருக்க
வேண்டும்.
மொத்த...
TAMIL MIXER
EDUCATION.ன்
சேலம்
செய்திகள்
குறுகிய கால இலவச வேலைவாய்ப்புத்
திறன்
பயிற்சி
குறுகிய கால இலவச வேலைவாய்ப்புத்
திறன்
பயிற்சி
பெற
விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
சேலம் அரசு தொழிற்பயிற்சி
நிலையத்தில்
எலக்ட்ரீசியன்,
வெல்டிங்
டெக்னிசீயன்களுக்கு
குறுகிய
கால
இலவச
பயிற்சிக்கான
சோ்க்கை
நடைபெற
உள்ளது.
இப்பயிற்சிக்கு
10ம்
வகுப்பு
தோ்ச்சி
பெற்ற
பயிற்சி
பெற
விருப்பம்
உள்ளவா்கள்
சோ்க்கைக்கு
உடனடியாக
தொழிற்பயிற்சி
நிலையத்தை
அணுகி
பயிற்சி
பெற்று
பயன்பெறலாம்.
சோ்க்கைக்கு
தங்களது
அசல்
ஆவணங்களான
மாற்றுச்
சான்றிதழ்,
மதிப்பெண்
சான்றிதழ்,
ஜாதி
சான்றிதழ்,
ஆதார்
அட்டை
மற்றும்
4 புகைப்படங்கள்
எடுத்து
வர
வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு
துணை
இயக்குநா்,
முதல்வா்,
அரசு
தொழிற்பயிற்சி
நிலையம்,
ஏற்காடு
பிரதான
சாலை,
சேலம்
- 636 007 என்ற
முகவரியில்
தொடா்பு
கொண்டு
பயன்பெறலாம்.
TAMIL MIXER
EDUCATION.ன்
SSC
செய்திகள்
SSC தேர்வுக்கு இலவச பயிற்சி - கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மாவட்ட தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு
இலவச
பயிற்சி
வகுப்புகள்
நடத்தப்பட்டு
வருகின்றன.
மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையத்தால்
(SSC)வெளியிடப்பட்டுள்ள
4,500 காலிப்பணியிடங்களுக்கான
தேர்வுக்கு https://ssc.nic.in/...
TAMIL MIXER
EDUCATION.ன்
பயிற்சி
செய்திகள்
SSC தேர்வுக்கு இலவச பயிற்சி - கோவை
கோவையில், மத்திய அரசுப் பணி தேர்வுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு
அலுவலகம்
சார்பில்
இலவச
பயிற்சி
அளிக்கப்படவுள்ளது
என்று
ஆட்சியா்
ஜி.எஸ். சமீரன் தெரிவித்துள்ளார்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மத்திய அரசுப் பணியாளா் தேர்வு...
TAMIL MIXER
EDUCATION.ன்
TNPSC
செய்திகள்
TNPSC குரூப் 1 தேர்வுக்கு இலவச பயிற்சி - ஈரோடு
டிஎன்பிஎஸ்சி
குரூப்
1 முதன்மைத்
தேர்வுக்கு
இலவச
பயிற்சி
மாவட்ட
வேலைவாய்ப்பு
அலுவலகத்தில்
செவ்வாய்க்கிழமை
துவங்கியது.
இது குறித்து ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தேர்வாணையத்தால்
நடத்தப்படும்
குரூப்
1 மற்றும்
குரூப்
1ஏ
முதல்நிலைதேர்வு
முடிவுகள்
அண்மையில்
வெளியிடப்பட்டன.
இத்தேர்வில்
தேர்ச்சி
பெற்றவா்கள்
பயன்பெறும்
வகையில்
ஈரோடு
மாவட்ட
வேலைவாய்ப்பு
மற்றும்
தொழில்நெறி
வழிகாட்டு
மையத்தின்
மூலமாக
முதன்மை
தேர்வுக்கான
இலவசப்
பயிற்சி
வகுப்புகள்
நடத்தப்படவுள்ளது.
இந்தப் பயிற்சி செவ்வாய்க்கிழமை
தொடங்கியுள்ளது.
முதல்நிலைத்
தேர்வில்
தேர்ச்சி
பெற்றவா்கள்
ஈரோடு
மாவட்ட
வேலைவாய்ப்பு
மற்றும்
தொழில்நெறி
வழிகாட்டு
மையத்துக்கு
நேரில்
சென்று
பயிற்சி
வகுப்பில்
பங்கேற்கலாம்.
மேலும்...
TAMIL MIXER
EDUCATION.ன்
பயிற்சி
செய்திகள்
SSC தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு - சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதனன் ரெட்டி செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் கூறப்பட்டிருப்பதாவது:
சிவகங்கை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்துறை வழிகாட்டுதல்
மையத்தில்
செயல்படும்
தன்னார்வ
பயிலும்
வட்டம்
மற்றும்
தமிழக
மாநில
ஊரக
வாழ்வாதார
இயக்கம்
இணைந்து
அரசு
போட்டி
தேர்வுகளுக்கான
இலவச
பயிற்சி
வகுப்புகளை
நடத்திக்
கொண்டிருக்கிறது.
இந்த வகுப்புகள்...
TAMIL MIXER
EDUCATION.ன்
பயிற்சி
செய்திகள்
SSC தேர்வுக்கு இலவச
பயிற்சி
நாளை
துவங்குகிறது
- நாமக்கல்
மத்திய அரசின் காலி பணியிடங்களுக்கான
தேர்வுக்கு,
இலவச
பயிற்சி
வகுப்பு,
மாவட்ட
வேலைவாய்ப்பு அலுவலகத்தில்,
நாளை
துவங்குகிறது
என,
கலெக்டர்
ஸ்ரேயா
சிங்
தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு
மற்றும்
தொழில்நெறி
வழிகாட்டும்
மையத்தில்
செயல்பட்டு
வரும்,
தன்னார்வ
பயிலும்
வட்டம்
சார்பில்,
பல்வேறு
போட்டி
தேர்வுகளுக்கான
பயிற்சி
வகுப்பு
இலவசமாக
நடத்தப்பட்டு
வருகிறது.
தற்போது, எஸ்.எஸ்.சி., சி.எச்.எஸ்.எல்.,-2022ல், 4,500 காலி பணியிடங்கள், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்...