TAMIL MIXER
EDUCATION.ன்
தமிழக
செய்திகள்
அரசின் திட்டங்கள், சேவைகள், மானியங்கள் பெற ஆதார் எண் கட்டாயம்
ஆதார் எண் என்பது 12 இலக்கங்கள் கொண்ட ஒரு அதிகாரபூர்வ ஆவணமாகும். இது அனைத்து அரசு செயல்பாடுகளுக்கும்
முக்கிய
ஆவணமாக
ஏற்றுக்கொள்ளப்படுகின்றது.
நாட்டின் குடிமகன் ஒவ்வொருவருக்கும்
ஒரு
தனி
ஆதார்
எண்
வழங்கப்படுகிறது.
இந்நிலையில்
அரசின்
திட்டங்கள்,
சேவைகள்,
மானியங்கள்
பெற
ஆதார்
எண்
கட்டாயம்
என்று
தமிழக
அரசு புதிய...
TAMIL MIXER
EDUCATION.ன்
NEET
செய்திகள்
அடுத்த ஆண்டு மே 7ம் தேதி நீட் தேர்வு
இளநிலை மருத்துவப் படிப்புகளில்
சேருவதற்கான
நீட்
தேர்வு
அடுத்த
ஆண்டு
மே
7 ஆம்
தேதி
நடைபெறுகிறது.
மருத்துவக் கல்லூரிகள், மத்திய அரசின் பொறியியல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில்
சேருவதற்கான
நுழைவுத்
தேர்வுகளை
தேசிய
தேர்வு
முகமை
நடத்துகிறது.
அதன்படி,
எம்பிபிஎஸ்,
பிடிஎஸ்
உள்ளிட்ட
இளநிலை
மருத்துவப்
படிப்புகளில்
சேருவதற்கான
நீட்
தேர்வு
அடுத்த
ஆண்டு
மே
7 ஆம்
தேதி
நடத்தப்படுகிறது.
பொறியியல் படிப்புக்கான
ஜெ.இ.இ. மெயின் தேர்வுகள் ஜனவரி மற்றும் ஏப்ரல்...
TAMIL MIXER
EDUCATION.ன்
தமிழக
செய்திகள்
1895 கௌரவ விரிவுரையாளர்கள்
தற்காலிகமாக
நியமிக்கப்பட உள்ளன
தமிழக உயர்கல்வித்துறை
ஒரு
முக்கிய
செய்தி
குறிப்பை
வெளியிட்டுள்ளது.
அதில்
கூறப்பட்டிருப்பதாவது,
தமிழகத்தில்
உள்ள
அரசு
கலை,
அறிவியல்
கல்லூரிகள்
மற்றும்
கல்வியியல்
கல்லூரிகளில்
காலியாக
உள்ள
உதவி
பேராசிரியர்கள்
பணி
நியமிக்கப்படும்
வரையில்,
கௌரவ
விரிவுரையாளர்கள்
தற்காலிகமாக
நியமிக்கப்படுவார்கள்.
அதன்படி 1895 கௌரவ விரிவுரையாளர்கள்
தற்காலிகமாக
நியமிக்கப்படுவார்கள்.
இப்படி நியமிக்கப்படும்
பேராசிரியர்களுக்கு
தொகுப்பூதிய
அடிப்படையில்
மாதம்
20 ஆயிரம்
ரூபாய்
சம்பளம்
கொடுக்க
முடிவு
செய்யப்பட்டுள்ளதால்,
அடுத்த
வருடம்
ஏப்ரல்
மாதம்
வரை
18 கோடி
95 லட்சம்
ரூபாய்
நிதி
ஒதுக்கீடு
செய்யப்பட
இருக்கிறது.
இந்நிலையில் அரசு விரிவுரியாளர்
பணிகள்
குறித்த
விவரங்களை
செய்திகளில்
வெளியிடுவதோடு,
கல்லூரிகளில்
உள்ள
நோட்டீஸ்
பலகைகளை
அது
தொடர்பான
விவரங்களை
ஒட்டி
வைக்க
வேண்டும்.
இதனையடுத்து விண்ணப்பிக்க
விரும்புபவர்கள்
www.tngasa.in என்ற இணையதள முகவரியில்
பாஸ்போர்ட்
சைஸ்
புகைப்படம்,
முதுநிலை,
எம்.பில், பிஎச்டி பட்டம் மற்றும் முதுநிலை...
TAMIL MIXER
EDUCATION.ன்
விடுமுறை செய்திகள்
(adsbygoogle = window.adsbygoogle || ).push({});
2023ல் வங்கிகளுக்கு
விடுமுறை பட்டியல் வெளியீடு
01.01.2023 – புத்தாண்டு விடுமுறை23.01.2023 – நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஜெயந்தி26...
TAMIL MIXER
EDUCATION.ன்
TNPSC செய்திகள்
TNPSC இன்று (16.12.2022) வெளியிட்டுள்ள
முக்கிய
செய்தி
26.12.2022
முற்பகல்
மற்றும்
பிற்பகலில்
நடைபெறவுள்ள
தமிழ்நாடு
சிறைப்
பணிகளில்
அடங்கிய
சிறைகள்
மற்றும்
சீர்திருத்தத்
துறையின்
சிறை
அலுவலர்
(ஆண்கள்)
மற்றும்
சிறை
அலுவலர்
(பெண்கள்)
பதவிக்கான
கணினி
வழித்
தேர்வு
நுழைவுச்சீட்டு
பதிவிறக்கம்
தொடர்பான
செய்தி
வெளியீடு
(Press Release)
For Details:
https://www.tnpsc.gov.in/english/press_releases.aspx
26.12.2022 முற்பகல் மற்றும் பிற்பகலில் நடைபெறவுள்ள தமிழ்நாடு சிறைப் பணிகளில் அடங்கிய சிறைகள் மற்றும் சீர்திருத்தத் துறையின் சிறை அலுவலர் (ஆண்கள்) மற்றும் சிறை அலுவலர் (பெண்கள்) பதவிக்கான கணினி வழித் தேர்வு...
அரசு சார்ந்த தகவல்களை தேட உதவும் தளங்கள்நமக்கு தேவைப்படும் தகவல்களைத் தேட உதவும் இணையதள முகரிகள்:👉பிறந்தநாள் சான்றிதழ் பெற: https://crstn.org/birth_death_tn/👉சாதிச் சான்றிதழ் பெற: https://castcertificatewb.gov.in/👉திருமண சான்றிதழ் பெற: https://www.mpenagarpalika.gov.in/irj/portal/anonymous/CitizenServices/MarriageRegistration/qlMarriageRegistrationForm👉இறப்புச் சான்றிதழ் பெற: https://crstn.org/birth_death_tn/👉பான் கார்டுக்கு விண்ணப்பிக்க: https://www.onlineservices.nsdl.com/paam/endUserRegisterContact.html👉ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க: https://nfsa.gov.in/portal/ration_card_state_portals_aa👉பாஸ்போர்ட்டுக்கு...
TAMIL MIXER
EDUCATION.ன்
TNPSC செய்திகள்
ஆங்கில நிருபர் மற்றும் தமிழ் நிருபர் பதவிக்கான எழுத்துத் தேர்வு - நுழைவுச்சீட்டு
வெளியீடு
21.12.2022
முற்பகல்
மற்றும்
பிற்பகலில்
நடைபெறவுள்ள
தமிழ்நாடு
சட்டப்பேரவை
தலைமைச்
செயலகப்
பணிகளில்
அடங்கிய
ஆங்கில
நிருபர்
மற்றும்
தமிழ்
நிருபர்
பதவிக்கான
எழுத்துத்
தேர்வு
(கணினி
வழித்
தேர்வு)
நுழைவுச்சீட்டு
பதிவிறக்கம்
தொடர்பான
செய்தி
வெளியீடு
(Press Release)
OFFICIAL SITE: https://www.tnpsc.gov.in/english/press_releases.aspx