Probationary Officer PO பணியிடங்களுக்கான Prelims தேர்வானது 20.08.2022 முதல் 21.08.2022 வரை இந்தியா முழுவதும் பல்வேறு மையங்களில் நடைபெற்றது. Prelims தேர்வுக்கான முடிவுகள் செப் மாதம் 14 ஆம் தேதி வெளியானது....
தமிழகத்தில் ஆவின் நிறுவனம் பல்வேறு வகையான பால் பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது.ஆவினில் வணிக ஏற்றுமதியாளர் மொத்த விற்பனையாளர் மற்றும் டீலர் ஷிப்பிற்க்கு விண்ணப்பிக்கலாம் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.கீழ் உள்ள லின்ங்கில் உள்ள...
விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் உள்ள வேலைவாய்ப்புகள்ரூ. 18,000 சம்பளத்தில் எல்லை சாலை அமைப்பில்
வேலை
–
200+ Vacanciesஎல்லை
சாலை அமைப்பு, பொது
இருப்பு பொறியாளர் படையில்
உள்ள காலியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.நிறுவனத்தின் பெயர்: Border Road
Organisation, General...
அமேசான் தொடர்ந்து நமக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில், தற்போது அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவெல் ஐ தொடங்கியுள்ளது. செப்டம்பர் 23ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை 8...
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் தற்காலிகமாக தெரிவு செய்யப்பட்டு இதுவரை உரிய சான்றிதழ்களை சமர்ப்பிக்காதவர்கள் அவற்றை செப்டம்பர் 26 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கும் நிலையில் அவர்களது "வித்...
அரசு பணி உங்க கனவா? BANKING, TNPSC, SSC இவை அனைத்திலும் 1 லட்சத்திற்கும் மேலே காலிப்பணியிடங்கள் உள்ளது.இந்த காலிப்பணியிடங்களுக்கு நான் எப்படி Apply செய்வது? எப்படி படிப்பது? என்ன படிப்பது? இதைபோல்...
பி.எட் படிப்பில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று முதல் தொடக்கம் கல்லூரி கல்வி இயக்கம் அறிவிப்பு:பி. எட் படிப்பில் சேர்வதற்கான ஆன்லைன் இணைப்பை பதிவு இன்று முதல் தொடங்க உள்ளது.https://tngasaedu.in/ என்ற இணையதளத்தில்...
இளநிலை கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் அக்டோபர் 3.ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.இதுவரை 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படிப்புகளுக்கு விண்ணப்பித்துள்ளதாகவும் அந்த எண்ணிக்கை விரைவில் அதிகரிக்கும் என்றும் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக...
இந்தியாவில் பதிவுசெய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாதவை உட்பட சுமார் 40 மில்லியன் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSMEs) உள்ளன. MSMEகள் ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் ஒழுங்கமைக்கப்படாத துறைகளின் கீழ் வருகின்றன. இந்த MSMEகள்...
இந்தியாவில் சிறு தொழில் தொடங்க பல்வேறு கடன் திட்டங்களை மத்திய அரசு அறிவித்து இருந்தாலும் அதனை எளிமையாகச் சாமானியர்களால் பெற முடியாது.தொழில் தொடங்க கடன் திட்டங்கள் என பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டாலும், கடன்...