Wednesday, August 27, 2025

Monthly Archives: September, 2022

நெல்லை வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் SSC போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி

TAMIL MIXER EDUCATION.ன் SSC செய்திகள் நெல்லை வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் SSC.ன் 20,000 காலி பணியிடங்களுக்கு பயிற்சி மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள 20,000 காலி பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வுக்கு நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுகுறித்து கலெக்டர் விஷ்ணு வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய பணியாளர் தேர்வாணையத்தால் (SSC) உதவி தணிக்கை அலுவலர், உதவி கணக்கு அலுவலர், உதவி பிரிவு அலுவலர், வருமான வரி ஆய்வாளர், உதவி அமலாக்க அலுவலர், மத்திய புலனாய்வு உதவி ஆய்வாளர், பிரிவு எழுத்தர், வரி உதவியாளர் உள்ளிட்ட சுமார் 20,000 காலியிடங்களுக்கான ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை பணிகளுக்கான அறிவிப்பு கடந்த 17ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு கல்வித் தகுதியாக ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சியடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு நடைபெறும் மாதம் டிசம்பர் 2022 ஆகும். இந்தத் தேர்வுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்க கடைசி நாள் 08.10.2022. மேலும்கூடுதல் விவரங்களை https://ssc.nic.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இந்தப் போட்டித் தேர்வுக்கான...

உங்கள் ஊரில் ரேஷன் கடை இன்று திறந்துள்ளதா என்பதை ஆன்லைனில் தெரிந்துகொள்வது எப்படி?

உங்கள் ஊரில் ரேஷன் கடை இன்று திறந்துள்ளதா என தெரிந்துகொள்ள முதலில் https://www.tnpds.gov.in/ என இணையதளத்திற்குச் செல்லவும். இணையதளத்திற்கு சென்ற பிறகு பொது விநியோகத் திட்ட அறிக்கைகள் என்பதை கிளிக் செய்யவும்.நீங்கள் எந்த...

பத்திரப் பதிவுக்கு அசல் ஆவணம் தேவையா? முழு விவரங்கள்

சொத்து விற்பனையின்போது, பழைய அசல் பத்திரங்களை சரிபார்க்க வேண்டியது கட்டாயம்' என, பதிவுத் துறை தலைவர் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்துவதில் குழப்பம் ஏற்பட்டுஉள்ளது. அசல் தாய்ப்பத்திரம் இல்லாத சொத்துக்களை பதிவு செய்ய, பதிவுத்...

தமிழகத்தில் (Part Time Teachers)பகுதி நேர ஆசிரியர்கள் ஓய்வு வயது நீட்டிப்பு!

2012 ஆம் ஆண்டு முதல் தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் 16,549 பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இருப்பினும் பல காரணங்களால் இவர்கள் பணி விலகி நிலையில் 12,000 பேர் ,...

மாநில அளவிலான திருக்குறள் பேச்சு ஓவிய போட்டிகள் பள்ளி கல்லூரி மாணவர்கள் பங்கேற்கலாம்

மாநில அளவிலான திருக்குறள் பேச்சு ஓவிய போட்டிகள் பள்ளி கல்லூரி மாணவர்கள் பங்கேற்கலாம்.மாநில அளவிலான திருக்குறள் பேச்சு ஓவிய போட்டிகள் வேலூரில் நவம்பர் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த போட்டிகளில் பங்கேற்க...

திருப்பதியில் இலவச தரிசனம் தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டம், திருமலையில் உள்ள அன்னமய்யா பவன் கூட்ட அரங்கில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி கூறியதாவது, பக்தர்கள் வசதிக்காக...

ஆண்ட்ராய்ட் போன் இருந்தால் போதும் வீட்டிலையே சம்பாதிக்கலாம்!

பெண்கள் எல்லா துறைகளிலும் முன்னேறி வருகிறார்கள். ஒரு சிலர் வேலைக்கு செல்கிறார்கள். சிலர் தங்களின் திறமையை கொண்டு சொந்தமாக தொழில் துவங்கி  நிர்வகித்து வருகிறார்கள். ஆனால் இவை இரண்டுமே இல்லாமல் சம்பாதிக்க முடியுமா...

PAN கார்டில் பெயர் திருத்தம் செய்வது செய்ய வேண்டுமா? எப்படி? முழு விவரங்கள்

உங்கள் பான் கார்டின் கீழ் பதிவு செய்யப்பட்ட உங்களது பெயரில் ஏதேனும் சிக்கல்கள் இருந்தால், இப்போது நீங்கள் எளிதாக அதில் மாற்றங்களைச் செய்யலாம்.அதனை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறைகளைப் பயன்படுத்தலாம். உங்கள் பான்...

ரேஷன் கார்டு தொலைந்து விட்டதா கவலை வேண்டாம்! ஆன்லைனில், ஆஃப்லைனில் எப்படி திரும்ப பெறுவது?

ஆன்லைனில் எப்படி Apply செய்வது?தமிழக உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் அதிகாரப்பூர்வ தளமான https://www.tnpds.gov.in/ என்ற பக்கத்துக்கு செல்ல வேண்டும்.அதில் பயனாளர் நுழைவு என்ற ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும்.அது மற்றொரு பக்கத்தில்...

இந்திய ராணுவ கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம் அக்.15 கடைசி நாள்

இந்திய ராணுவ கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரியில் ஜூலை 2023 ஆம் பருவத்தில் மாணவர்கள் சேருவதற்கான தேர்வு டிசம்பர் மாதம் மூன்றாம் தேதி நடைபெற...
- Advertisment -

Most Read