Wednesday, August 27, 2025

Monthly Archives: September, 2022

10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு சனிக்கிழமை தோறும் சிறப்பு வகுப்புகள்

TAMIL MIXER EDUCATION.ன் தமிழக செய்திகள் 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு சனிக்கிழமை தோறும் சிறப்பு வகுப்புகள் இதுகுறித்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு திருவள்ளூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அனுப்பிய சுற்றறிக்கை விவரம் வருமாறு: பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்துவருவதைத் தடுக்க பள்ளிக் கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில்,பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி விகிதத்தை முதல்...

SSC போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி – திருநெல்வேலி

TAMIL MIXER EDUCATION.ன் SSC செய்திகள் SSC போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி - திருநெல்வேலி SSC போட்டித்தோவுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வைத்து நடத்தப்பட உள்ளது. வகுப்புகள் 26.9.2022ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு தொடங்கியது. இப்பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ளவா்கள் தங்களது புகைப்படம் மற்றும் ஆதார் நகலுடன் திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை அலுவலக வேலை நாள்களில் நேரில் தொடா்பு கொள்ளலாம்.

உடல் எடையை குறைத்தால் 10 லட்சம் பரிசுத் தொகை – Zerodha

TAMIL MIXER EDUCATION.ன் Zerodha செய்திகள் உடல் எடையை குறைத்தால் 10 லட்சம் பரிசுத் தொகை - Zerodha பெங்களூரைச் சேர்ந்த நிதிச் சேவை நிறுவனமான செரோதா(Zerodha) தனது ஊழியர்களுக்கு சிறப்பான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது....

ஓட்டுநர் உரிமம் பெற பயிற்சி மாணவர்களுக்கு வாரத்தில் 3 நாட்கள் தேர்வு நடத்த முடிவு

TAMIL MIXER EDUCATION.ன் தமிழக செய்திகள் ஓட்டுநர் உரிமம் பெற பயிற்சி மாணவர்களுக்கு வாரத்தில் 3 நாட்கள் தேர்வு நடத்த முடிவு பெற்று ஓட்டுநர் உரிமம் பெறுபவர்களுக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மற்ற மூன்று நாட்கள் பொது மக்கள் தேர்வில் பங்கு வரலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது இதனையடுத்து அனைத்து வேலை நாட்களிலும் அனுமதி வழங்க வேண்டும் என்று ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் சங்கத்தினர் மனு கொடுத்திருந்தனர். சிவகங்கை வட்டார போக்குவரத்து கழக அலுவலகம் மற்றும் காரைக்குடி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் இரு பகுதிகளிலும் சேர்த்து 47 பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த...

காலாண்டு தேர்வு விடுமுறை நீட்டித்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

TAMIL MIXER EDUCATION.ன் தமிழக செய்திகள் காலாண்டு தேர்வு விடுமுறை நீட்டித்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவு காலாண்டுத் தேர்வு முடிவுற்று அளிக்கப்படவேண்டிய விடுமுறை குறித்து கீழ்கண்டவாறு அறிவுரைகள் முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு வழங்கப்படுகிறது. காலாண்டுத் தேர்வு முடிந்தவுடன் 01.10.2022 முதல் 05.10.2022 வரை முதல் பருவ விடுமுறை ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. 30.09.2022 அன்று எண்ணும் எழுத்தும் முதற்கட்ட பயிற்சி தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறையில் அளிக்கப்பட்டதால், அதற்கு பதிலாக ஈடுசெய்யும் விடுப்பு அளிக்குமாறு தொடந்து ஆசிரியர் சங்கங்களும், ஆசிரியர்களும் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் 06/10/2022, 07/10/2022 மற்றும் 08/10/2022 ஆகிய மூன்று நாட்களும் ஈடுசெய்யும் விடுப்பாக கருதப்படும். (மீதமுள்ள 2 நாட்கள் பின்பு ஈடுசெய்யப்படும்) பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வி கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 6 ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்புகளுக்கு அக்டோபர் மாதம் 10 ம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும். தொடக்கப் பள்ளிகளில் 1ம்...

Passport பெற நாளை முதல் புதிய நடைமுறை – முழு விவரங்கள்

 வெளிநாடு செல்வோர் காவல் துறையின் சான்றிதழை எளிதாக பெற, தபால் நிலைய சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கும் வசதி நாளை தொடங்க உள்ளது.பாஸ்போர்ட் பெறுவதில் காவல்துறையின் ஆட்சேபனை இல்லா சான்றிதழ் பெறும் நடைமுறையை...

உதவி தொகையுடன் கூடிய வேலை வாய்ப்பு முழு விவரங்கள்

TAMIL MIXER EDUCATION.ன் வேலைவாய்ப்பு செய்திகள் உதவி தொகையுடன் கூடிய வேலை வாய்ப்பு தமிழக நகர்ப்புற பயிற்சி வேலை வாய்ப்புத்திட்டத்தின் கீழ், ஆறு மாத காலம், உதவி தொகையுடன், பயிற்சியுடன் (இன்டெர்ன்ஷிப்) கூடிய வேலை வாய்ப்புகள் பின் வரும் பிரிவுகளில் வழங்கப்படுகிறது. சிவில், எலக்ட்ரிக்கல், ஆர்கிடெக், என்விரான்மென்ட், அர்பன் பிளானிங், மெக்கானிக்கல், கெமிக்கல் ஆகிய பிரிவுகளில் சைட் இன்ஜினியர் பணி. இதற்கு உரிய பிரிவுகளில் பி.இ., அல்லது பி.டெக்., படித்திருக்க வேண்டும். பி.காம்., பி.சி.ஏ., மற்றும் பி.பி.ஏ., பட்டதாரிகள் நிதி மேலாண்மை மற்றும் கணக்கு பிரிவில் பயிற்சியாளர் பணிக்கும், மெகட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் சிஸ்டம் இன்ஜினியர் பணிக்கும், சாப்ட்வேர் இன்ஜினியர் பணிக்கு, பி.எஸ்சி.,...

SSC போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி – சேலம்

TAMIL MIXER EDUCATION.ன் SSC செய்திகள் SSC போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி - சேலம்‌ சேலம்‌ மாவட்டத்தில்‌, ஒருங்கிணைந்த புள்ளியியல்‌ சார்நிலைப்‌ பணிகளுக்கான தேர்வுக்குத்‌ தயாராகும்‌ தேர்வர்கள்‌ வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்நெறி வழிகாட்டும்‌ மையத்தின்‌ மூலமாக நடத்தப்படும்‌ பயிற்சி வகுப்பில்‌ கலந்து கொண்டு பயன்பெறலாம்‌. இது குறித்து சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது: தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையத்தால்‌ (TNPSC) ஒருங்கிணைந்த புள்ளியியல்‌ சார்நிலைப்‌ பணிகளில்‌ அடங்கிய உதவி புள்ளியியல்‌ ஆய்வாளர்‌, கணக்கிடுபவர்‌ மற்றும்‌ புள்ளியியல்‌ தொகுப்பாளர்‌ ஆகிய பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. புள்ளியியல்‌, கணிதம்‌, கணினி அறிவியல்‌, பொருளாதாரம்‌ ஆகிய ஏதாவது ஒரு பாடத்தில்‌ பட்டம்‌ பெற்றவர்கள்‌ இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்‌. விண்ணப்பிக்க கடைசி நாள்‌ 14.10.2022 ஆகும்‌. இதற்கான எழுத்துத்தேர்வு வருகின்ற 29.01.2023 அன்று நடைபெற உள்ளது. இத்தேர்விற்கான இலவசப்‌ பயிற்சி வகுப்புகள்‌ மற்றும்‌ வழிகாட்டுதல்‌ நிகழ்ச்சி சேலம்‌ மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்நெறி வழிகாட்டும்‌ மையத்தின்‌ மூலமாக 30.09.2022 அன்று காலை 10.00 மணி அளவில்‌ துவங்கப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்புகள்‌ ஏற்கனவே போட்டித்‌ தேர்வுகளில்‌ வெற்றி பெற்ற சிறந்த பயிற்றுநர்கள்‌ மற்றும்‌ தொடர்புடைய துறை சார்ந்த வல்லுநர்களைக்‌ கொண்டு நடத்தப்பட உள்ளன. மேலும்‌ பாடக்குறிப்புகள்‌ வழங்கப்படுவதுடன்‌ தொடர்ச்சியாக மாதிரித்‌ தேர்வுகளும்‌ நடத்தப்படவுள்ளன. இப்பயிற்சி வகுப்பு தொடர்பான...

அக்டோபர் 14ம் தேதி முதல் 20ம் தேதி வரை ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெறும்

TAMIL MIXER EDUCATION.ன் TET செய்திகள் அக்டோபர் 14ம் தேதி முதல் 20ம் தேதி வரை ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெறும் டெட் எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வின் முதல் தாள் ஆகஸ்ட் 25ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடத்த தமிழ்நாடு அரசு தேர்வு வாரியம் திட்டமிட்டு இருந்தது. இந்த தேர்வு எழுதுவதற்காக 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இம்மாதம் 15ம் தேதி நடைபெற இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு தாள்-1...

பி.எட் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

TAMIL MIXER EDUCATION.ன் பி.எட் படிப்புக்கான செய்திகள் பி.எட் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் 7 அரசு கல்லூரிகளும் 14 அரசு உதவி பெறும் பி.எட். கல்லூரிகளும் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளில் இளநிலையில் கல்வியியல் (பி.எட்) படிப்புகளுக்கு 2,000க்கும் மேற்பட்ட இடங்கள் இருக்கின்றன. இதில் தமிழ்/உருது, கணிதம், ஆங்கிலம், பொருளியல், வணிகம், அரசியல் அறிவு ஆகிய பாடப்பிரிவுகளின் கீழ் பி.எட் பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இந்த நிலையில் நடப்பு...
- Advertisment -

Most Read