TAMIL MIXER
EDUCATION.ன்
TNPSC செய்திகள்
TNPSC குரூப்
2, குரூப்
4 தேர்வு
முடிவுகள்
எப்போது?
குரூப் 2, குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்பது குறித்த தகவலை அரசுப் பணியாளா் தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவித்தன. குரூப் 2, குரூப்...
TAMIL MIXER
EDUCATION.ன்
கல்வி செய்திகள்
காலாண்டு தேர்வு விடுமுறை நீட்டித்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவு
காலாண்டுத் தேர்வு முடிவுற்று அளிக்கப்பட வேண்டிய
விடுமுறை
குறித்து
கீழ்கண்டவாறு
அறிவுரைகள்
முதன்மைக்
கல்வி
அலுவலர்,
மாவட்டக்
கல்வி
அலுவலர்
மற்றும்
வட்டாரக்
கல்வி
அலுவலர்களுக்கு
வழங்கப்படுகிறது.
காலாண்டுத்
தேர்வு
முடிந்தவுடன்
01.10.2022 முதல்
05.10.2022 வரை
முதல்
பருவ
விடுமுறை
ஏற்கெனவே
அறிவிக்கப்பட்டுள்ளது.
30.09.2022
அன்று
எண்ணும்
எழுத்தும்
முதற்கட்ட
பயிற்சி
தொடக்கக்
கல்வி
ஆசிரியர்களுக்கு
கோடை
விடுமுறையில்
அளிக்கப்பட்டதால்
, அதற்கு
பதிலாக
ஈடுசெய்யும்
விடுப்பு
அளிக்குமாறு
தொடந்து
ஆசிரியர்
சங்கங்களும்,
ஆசிரியர்களும்
கேட்டுக்கொண்டதன்
அடிப்படையில்
06/10/2022, 07/10/2022 மற்றும்
08/10/2022 ஆகிய
மூன்று
நாட்களும்
ஈடுசெய்யும்
விடுப்பாக
கருதப்படும்.
(மீதமுள்ள 2 நாட்கள் பின்பு ஈடுசெய்யப்படும்)
பள்ளிக்
கல்வி
மற்றும்
தொடக்கக்
கல்வி
கட்டுப்பாட்டின்
கீழ்
உள்ள
6ம்
வகுப்பு
முதல்
12ம்
வகுப்புகளுக்கு
அக்டோபர்
மாதம்
10ம்
தேதி
அன்று
பள்ளிகள்
திறக்கப்படும்.
தொடக்கப் பள்ளிகளில்...
TAMIL MIXER
EDUCATION.ன்
அண்ணா
பல்கலைக்கழக செய்திகள்
அக்டோபர் 3ம் தேதி விடுமுறைக்கு பதிலாக அக்டோபர்
8ம்
தேதி
வேலை
நாளாக
இருக்கும்
ஆயுதபூஜை, விஜயதசமியை முன்னிட்டு தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கும்
அக்டோபர்
1 முதல்
5 வரை
விடுமுறை
அளிக்கப்படுவதாக
அண்ணா
பல்கலைக்கழகம்
அறிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கு
5 நாட்கள்
தொடர்
விடுமுறை
அளிக்கப்படுவதாக
அண்ணா
பல்கலைக்கழகம்
அறிவித்துள்ளது.
இந்த
விடுமுறை
அண்ணா
பலகலைக்கழகத்தின்
கீழ்
இயங்கும்
உறுப்பு
கல்லூரிகள்
மற்றும்
தனியார்
கல்லூரிகளுக்கு
பொருந்தும்
என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 3ம் தேதி விடுமுறையை ஈடு செய்யும்...
TAMIL MIXER EDUCATION.ன்
கடன்
செய்திகள்
தொழில் கடன் உதவி பெற விண்ணப்பிக்கலாம்
- திருவண்ணாமலை
விவசாய உற்பத்தியாளர்
அமைப்புகள்,
தொழில்
முனைவோர்
வங்கி
கடன்
பெற
விண்ணப்பிக்கலாம்
என
மாவட்ட
ஆட்சியர்
கூறியுள்ளார்.
இந்திய அரசின் கால்நடை பராமரிப்பு உட்கட்டமைப்பு
மேம்பாட்டு
நிதியின்
கீழ்
விவசாய
உற்பத்தியாளர்
அமைப்புகள்,
தொழில்
முனைவோர்,
தனியார்
மற்றும்
சிறு,குறு, நடுத்தர நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுக்கு
வங்கி
கடன்
வழங்கும்
திட்டம்
செயல்படுத்தப்படுகின்றது.
விவசாய உற்பத்தியாளர்
அமைப்புகள்,
தொழில்
முனைவோர்,
தனியார்
மற்றும்
சிறுகுறு
நடுத்தர
நிறுவனங்கள்
https://dahd.nic.in/ahid அல்லது https://ahidf.udyamimitra.in என்ற இணையதளத்தில்
விண்ணப்பிக்கலாம்.
இத்திட்டத்தில்
தகுதியின்
அடிப்படையில்
90 சதவீதம்
வரை
வங்கி
கடன்
பெறும்
வசதி
இருக்கின்றது.
இதில் சிறு, குறு,...
TAMIL MIXER EDUCATION.ன்
விவசாய செய்திகள்
அங்கக வேளாண் விளை பொருள்களுக்கு
தரச்
சான்று
பெற
விண்ணப்பிக்கலாம் - தூத்துக்குடி
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட உதவி இயக்குநா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இயற்கை முறையில் வேளாண்மை செய்வோருக்கும்,
இயற்கை
முறையில்
விளைவிக்கப்பட்ட
விளைபொருள்களுக்கும்
தமிழ்நாடு
அரசின்
விதைச்
சான்று,
அங்ககச்
சான்று
துறையால்
ஆய்வுகள்
மேற்கொள்ளப்பட்டு
தரச்
சான்றிதழ்
வழங்கப்படுகிறது.
மத்திய அரசின் வா்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தால்
அளிக்கப்படும்
இந்தச்
சான்றிதழ்
மூலம்
அங்கக
விளைபொருள்களை
வெளிநாடுகளுக்கும்
ஏற்றுமதி
செய்யலாம்.
தற்போது
இயற்கை
முறையில்
விளைபொருள்களை
உற்பத்தி
செய்யும்
அல்லது
உற்பத்தி
செய்ய
விரும்பும்
விவசாயிகள்
தனியாகவோ,
குழுவாகவோ
தமிழ்நாடு
அரசின்
விதைச்
சான்று
மற்றும்
அங்ககச்
சான்று
துறையில்
உரிய
கட்டணம்
செலுத்தி
பதிவுசெய்து
கொள்ளலாம்.
மேலும்...
TNPSC PRESS RELEASE - இன்று (30.09.2022) வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு - PDF08.10.2022 முற்பகல் மற்றும் பிற்பகலில் நடைபெறவுள்ள தமிழ்நாடு மாநில கருவூலங்கள் மற்றும் கணக்குகள் பணிகளில் அடங்கிய கணக்கு அலுவலர்...
நடப்பு நிதியாண்டின் 3வது காலாண்டுக்கான சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.இந்தியாவில் பணவீக்கத்தை கட்டுப்படுத்த தொடர்ந்து ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா 3 முறை ரெப்போ வட்டி விகிதத்தை...
மொபைல் போன் ஆப் துணை இல்லாமல் வாட்ஸ்ஆப் மூலமாக ரெயில் பயண தகவல்களை பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் பிஎன்ஆர் விவரம் தொடங்கி அடுத்த ரெயில் நிலையம் எது என்பது வரையில்...
விழாக்காலம் தொடங்கிவிட்டது. நாடு முழுவதும் நவராத்திரி பண்டிகை கோலாகலமாக தொடங்கியிருக்கும் நிலையில், அக்டோபர் மாதத்தில் மட்டும் விடுமுறை மற்றும் வார இறுதி நாள்கள் என 21 நாள்களுக்கு வங்கிகள் இயங்காது என்று செய்திகள்...
TAMIL MIXER EDUCATION.ன்
SSC
செய்திகள்
மயிலாடுதுறையில்
போட்டித்
தேர்வுகளுக்கான
இலவச
பயிற்சி
தொடக்கம்
மயிலாடுதுறையில்
புதன்கிழமை
தொடங்கிய
போட்டித்
தேர்வுகளுக்கான
இலவச
பயிற்சி
வகுப்பில்
சேர்ந்து
பயன்பெறலாம்
என
மாவட்ட
ஆட்சியா்
இரா.
லலிதா
தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பணியாளா் தேர்வு வாரியத்தால் (SSC) ஒருங்கிணைந்த
பட்டப்படிப்பு
தர
(சிஜிஎல்)
தேர்வு
மூலம்
மத்திய
அரசின்
பல்வேறு
துறைகளில்
காலியாகவுள்ள
குரூப்
'பி'
மற்றும்
குரூப்
'சி'
பணியிடங்களான
உதவியாளா்,
வருமான
வரித்
துறை
ஆய்வாளா்,
இளநிலை
புள்ளியல்
அலுவலா்,
தணிக்கையாளா்,
அஞ்சலக
உதவியாளா்,
கணக்காளா்,
உதவி
அமலாக்க
அலுவலா்,
உதவி
தணிக்கை
அலுவலா்,
உதவி
கணக்கு
அலுவலா்
உள்ளிட்ட
35 வகையான
20,000க்கும்
மேற்பட்ட
காலிப்பணியிடங்கள்
நிரப்பப்படவுள்ளன.
இப்பணியிடங்களுக்கு
ஏதேனும்
ஒரு
பட்டப்படிப்பில்
தேர்ச்சி
பெற்றவா்கள்
மற்றும்
கல்லூரி
இளங்கலை
இறுதியாண்டு
பயிலும்
மாணவா்கள்
விண்ணப்பிக்கலாம்.
8.10.2022க்குள் இத்தேர்வுக்கு
தேவையான
கல்வித்
தகுதியில்
தேர்ச்சி
பெற்றிருக்க
வேண்டும்.
தேர்வுக்கான
வயது
வரம்பு
18 முதல்
30 வரை.
இதர பிற்படுத்தப்பட்ட
பிரிவினருக்கு
3 ஆண்டுகளும்,
பட்டியல்
பிரிவினா்
மற்றும்
பட்டியல்
பழங்குடியினருக்கு
5 ஆண்டுகளும்,
மாற்றுத்திறனாளிகளுக்கு
10 ஆண்டுகளும்
உச்சபட்ச
வயது
வரம்பில்
தளா்வு
உண்டு.
இத்தேர்வுக்கு
அக்.8ம் தேதிக்குள் https://ssc.nic.in/ எனும் தேர்வு...