TAMIL MIXER EDUCATION.ன்
UGC செய்திகள்வெளிநாட்டு மாணவா்களுக்கு
25% வரை
கூடுதல்
இடங்கள்இந்தியாவில் உயா்கல்வி பயில விரும்பும் வெளிநாட்டு மாணவா்களுக்கு
25% வரை
கூடுதல்
இடங்களை
ஒதுக்க
பல்கலைக்கழகங்களுக்கு
அனுமதி
அளித்துள்ள
பல்கலைக்கழக
மானிய
குழு
(UGC),
அவா்களுக்கு
நுழைவுத்
தேர்வு
கிடையாது
என்றும்
அறிவித்துள்ளது.இந்திய உயா்கல்வியின்
தரத்தை
வெளிநாடுகளில்
பிரபலப்படுத்தும்
வகையிலான
நடவடிக்கைகளை
மத்திய
அரசு
மேற்கொண்டு
வருகிறது.
அதன்
ஒரு
பகுதியாக,
வெளிநாட்டு
மாணவா்கள்
இந்தியாவில்
உயா்
கல்வி
பெறுவதை
அதிகரிப்பது
தொடா்பாக
ஆய்வு
செய்வதற்காக
யுஜிசி
கூட்டம்
கடந்த
வாரம்
நடைபெற்றது.அதில், பல்கலைக்கழகங்களில்
உள்ள
இளநிலை,
முதுநிலை
படிப்புகளுக்காக
ஏற்கெனவே
ஒதுக்கப்பட்டுள்ள
இடங்களில்
வெளிநாட்டு
மாணவா்களுக்காக
கூடுதலாக
25% இடங்களை
ஒதுக்குவதற்குப்
பல்கலைக்கழகங்களுக்கும்
மற்ற
உயா்கல்வி
நிறுவனங்களுக்கும்
அனுமதி
அளிக்க
முடிவெடுக்கப்பட்டது.இந்தியாவில் உயா்கல்வி பயில விரும்பும் வெளிநாட்டு மாணவா்கள் நுழைவுத் தேர்வு எழுத வேண்டிய...
TAMIL MIXER EDUCATION.ன்
வங்கித்
தேர்வு
பற்றிய
செய்திகள்மாணவர்களுக்கான இலக்கிய
திறனறித் தேர்வுக்கு இலவச பயிற்சிதமிழ்நாடு
அரசு தேர்வுகள் இயக்ககம்
தமிழ்மொழி இலக்கியத் திறனறித்தேர்வை வரும் அக்., 1 ம்
தேதி பள்ளிக்கல்வித்துறை மூலம்
நடத்த உள்ளது.பிளஸ்
1 மாணவர்களுக்கான இத்தேர்வில் வெற்றி பெற்றால், இரண்டு
ஆண்டுகளுக்கு மாதந்தோறும்,...
TAMIL MIXER EDUCATION.ன்
வங்கித்
தேர்வு
பற்றிய
செய்திகள்வங்கித் தேர்வுக்கு இலவச பயிற்சிஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பட்டதாரிகள், வங்கித்தேர்வில் வெற்றி
பெற, இலவச பயிற்சி
வகுப்பில் சேர்ந்து பயன்பெற
அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.பொள்ளாச்சி ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள் கூறியதாவது:தேர்வில்
வெற்றி பெற, 'வெராண்டா
ரேஸ்' என்ற...
TAMIL MIXER EDUCATION.ன்
விவசாய
செய்திகள்ஆடு வளா்ப்பு
திறன் மேம்பாட்டு பயிற்சி - தேனிதேனியில்
தமிழ்நாடு கால்நடை மருத்துவ
அறிவியல் பல்கலைக்கழகத்தின் உழவா்
பயிற்சி மையத்தில் August 25, 26 ஆகிய தேதிகளில்
ஆடு வளா்ப்பு திறன்
மேம்பாட்டு பயிற்சி நடைபெறுகிறது.மாவட்டத்தில் ஆடு வளா்ப்பில்...
TAMIL MIXER EDUCATION.ன்
புதுச்சேரி
செய்திகள்குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ. 1000 - புதுச்சேரிபுதுச்சேரியிலும் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர்
ரங்கசாமி அறிவித்துள்ளார்.புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த பத்தாம் தேதி
தொடங்கியது....
TAMIL MIXER EDUCATION.ன்
தமிழக
செய்திகள்காலாண்டு தேர்வு
அட்டவணை வெளியிட்டுள்ளது என்பது
தவறான செய்திதமிழகத்தில் காலாண்டு தேர்வு அட்டவணை
வெளியிடப்பட்டுள்ளது என்பது
தவறான செய்தி.
இணையதளங்களில் பகிரப்படும் காலாண்டு தேர்வு
அட்டவணை என்பது புதுச்சேரி மாநிலத்தில் வெளியிடப்பட்ட கால
ஆண்டு தேர்வு அட்டவணை
ஆகும்.தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில்...
TAMIL MIXER EDUCATION.ன்
TRB செய்திகள்ஆசிரியர் பயிற்சி
விரிவுரையாளர் பணிக்கு கணினி வழியிலான
தேர்வு அறிமுகம் - தமிழ்
கட்டாயத்
தாள்ஆசிரியர்
பயிற்சி கல்லுாரி விரிவுரையாளர் பணிக்கு, கணினி வழியிலான
தேர்வு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.இதில்,
தமிழ் மொழி கட்டாயத்
தாளும் உண்டு.தமிழக
பள்ளி கல்வி துறையின்
கட்டுப்பாட்டில்...
TAMIL MIXER EDUCATION.ன்
TNPSC செய்திகள்TNPSC குரூப்
1 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று
கடைசி
- இதன்பின்பு
29ம்
தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தங்களைச் செய்திட வாய்ப்பு அளிக்கப்படும்குரூப்
1 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று (ஆக. 22) கடைசி
நாளாகும். தோவுக்கு இதுவரை
3 லட்சத்துக்கும்...
TAMIL MIXER EDUCATION.ன்
TNPSC செய்திகள்
விழுப்புரத்தில் TNPSC
குரூப் 1 தேர்வுக்கான இலவசப்
பயிற்சி
தமிழக
அரசுப் பணியாளா் தேர்வாணையத்தின் குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு
விழுப்புரத்தில் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 22) தொடங்குகிறது.
விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு...
TAMIL MIXER EDUCATION.ன்
வேலைவாய்ப்பு செய்திகள்புதுச்சேரியில் ITI.,
சேர்க்கைக்கு 24ம்
தேதி கலந்தாய்வுபுதுச்சேரியில் உள்ள அரசு மற்றும்
தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு 24ம் தேதி துவங்குகிறது.இதுகுறித்து, தொழிலாளர் துறை செயலர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:புதுச்சேரி மாவட்டத்தில்...