TAMIL MIXER EDUCATION.ன்
வேலைவாய்ப்பு செய்திகள்புதுச்சத்திரத்தில் இளைஞா்
திறன் திருவிழாபுதுச்சத்திரம் ஒன்றியத்தில் இளைஞா்
திறன் திருவிழா நடைபெறுகிறது.இது குறித்து மாவட்ட ஆட்சியா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:தமிழ்நாடு
மாநில ஊரக வாழ்வாதார
இயக்கம், தீனதயாள் உபத்யாய
கிராமீன் கௌசல் யோஜனா
திட்டத்தின் கீழ் புதுச்சத்திரம்...
TAMIL MIXER EDUCATION.ன்
வேலைவாய்ப்பு செய்திகள்அக்னிபத் திட்டத்தில் ராணுவத்தில் சேர பெண்கள்
விண்ணப்பிக்கலாம்அக்னிபத்
திட்டம் மூலம் ராணுவப்
பிரிவில் பொதுப் பணிக்கு
பெண்கள் தேர்வு செய்யப்படுகின்றனா். இதற்கான
தேர்வு வரும் நவம்பா்
27 முதல் 29ம் தேதி
வரை வேலூரில் உள்ள
காவல் துறை பயிற்சி
பள்ளியில்...
TAMIL MIXER EDUCATION.ன்
பெரம்பலூா்
செய்திகள்பெரம்பலூா் மாவட்டத்தில்
திறன்
மேம்பாட்டுப்
பயிற்சிபெரம்பலூா் மாவட்டத்திலுள்ள
ஊராட்சி
ஒன்றியங்களில்,
இளைஞா்களுக்கான
திறன்
மேம்பாட்டுப்
பயிற்சி
ஆகஸ்ட்
27- ஆம்
தேதி
முதல்
நடைபெற
உள்ளதாக
ஆட்சியா்
ப.ஸ்ரீ வெங்கடபிரியா
தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில், ஊராட்சி ஒன்றியம் வாரியாக இளைஞா் திறன் மேம்பாட்டுப்
பயிற்சி
நடைபெற
உள்ளது.SSLC, பிளஸ் 2...
TAMIL MIXER EDUCATION.ன்
நாகை
செய்திகள்கீழ்வேளூரில்
இளைஞா்
திறன்
திருவிழாநாகை மாவட்ட மகளிர் திட்டம் சார்பில், கீழ்வேளூரில்
ஆகஸ்ட்
27-ஆம்
தேதி
இளைஞா்
திறன்
திருவிழா
நடைபெறும்
என்று
மாவட்ட
ஆட்சியா்
அ.அருண்தம்புராஜ்
தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:நாகை மாவட்ட மகளிர் திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்ககத்தின்
மூலம்
தீனதயாள்
உபாத்யாய
கிராமின்
கௌசல்
யோஜனா
திட்டத்தின்கீழ்
இளைஞா்
திறன்
திருவிழா,
கீழ்வேளூா்
ப்ரைம்
கல்வியியல்
கல்லூரியில்
ஆகஸ்ட்
27ம்
தேதி
காலை
9 மணி
முதல்
பிற்பகல்
4 மணி
வரை
நடைபெறுகிறது.8ம் வகுப்பு முதல்...
TAMIL MIXER EDUCATION.ன்
TNPSC செய்திகள்TNPSC
குரூப்-1 தேர்வுக்கு இலவச
பயிற்சி
- தஞ்சாவூா்தஞ்சாவூா்
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப் 1 தேர்வுக்கான இலவச
பயிற்சி வியாழக்கிழமை தொடங்கப்படவுள்ளது.இதுகுறித்து மாவட்ட
ஆட்சியா் தெரிவித்திருப்பது:தமிழ்நாடு
அரசுப் பணியாளா் தேர்வாணையத்தால் தொகுதி 1 (குரூப் 1) தேர்வு
அக்டோபா் 30ம்...
TAMIL MIXER EDUCATION.ன்
TNPSC செய்திகள்TNPSC
குரூப்-1 தேர்வுக்கு இலவச
பயிற்சி
- திருச்சிதமிழ்நாடு
அரசுப் பணியாளா் தேர்வாணையம் நடத்தும் குரூப்-1 தேர்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்பு,
திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஆகஸ்ட் 29-ஆம்
தேதி தொடங்குகிறது.இதில்
பங்கேற்க...
TAMIL MIXER EDUCATION.ன்
TNPSC செய்திகள்TNPSC
குரூப்-1 தேர்வுக்கு இலவச
பயிற்சி
- திருநெல்வேலிஇது தொடா்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு
அரசு பணியாளா் தேர்வாணையத்தால் 92 காலிப்பணியிடங்களுக்காக குரூப்-1
முதல்நிலை எழுத்துத் தேர்வு
அக்டோபா் 30ம் தேதி
நடைபெறும் என...
TAMIL MIXER EDUCATION.ன்
TNPSC செய்திகள்TNPSC
குரூப்-1 தேர்வுக்கு இலவச
பயிற்சி
- திருவள்ளூர்திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் செய்திக்குறிப்பு:தமிழ்நாடு
அரசு பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்ட குரூப்
1 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பித்த திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த
விண்ணப்பதாரர்களுக்கு மாவட்ட
வேலை வாய்ப்பு மற்றும்
தொழில்நெறி வழிகாட்டு...
TAMIL MIXER EDUCATION.ன்
TNPSC செய்திகள்TNPSC
குரூப் 1 தேர்வுக்கு இலவசப்
பயிற்சி
- சிவகங்கைசிவகங்கை
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்
தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில்
செயல்படும் தன்னார்வ பயிலும்
வட்டம் சார்பில் குரூப்
1 தேர்வுக்கான இலவசப் பயிற்சி
வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
சிவகங்கை
மாவட்டத்தைச் சோந்த
இளைஞா்கள் இந்த இலவசப்
பயிற்சி...
TAMIL MIXER EDUCATION.ன்
TNPSC செய்திகள்TNPSC
குரூப் 1 தேர்வுக்கு பயிற்சி
வகுப்பு -
நாகப்பட்டினம்இதுகுறித்து நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியா் வெளியிட்ட செய்திக்குறிப்பு :அரசுப்
பணியாளா் தேர்வாணைய TNPSC குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வா்களுக்கு, நாகை மாவட்ட வேலைவாய்ப்பு...