Wednesday, August 27, 2025

Monthly Archives: August, 2022

பயிற்சி மாணவர்களை கொண்டு தற்காலிக ஆசிரியர் பணியிடங்களை நிரப்பலாம் என தமிழக அரசு முடிவு – 10,331 பணியிடங்கள்

TAMIL MIXER EDUCATION.ன் வேலைவாய்ப்பு செய்திகள்பயிற்சி மாணவர்களை கொண்டு தற்காலிக ஆசிரியர் பணியிடங்களை நிரப்பலாம் என தமிழக அரசு முடிவு - 10,331 பணியிடங்கள்தமிழகத்தில் உள்ள ஒன்றிய ஊராட்சி, நகராட்சி, அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி மற்றும் முதுநிலை ஆசிரியர் என மொத்தமாக 10,331 காலிப்பணியிடங்கள் உள்ளன. பெரும்பாலும் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் அனைத்தும் ஆசிரியர் தகுதி தேர்வின் அடிப்படையில் தான் நியமனம் செய்யப்படுகின்றது. ஆனால், ஆசிரியர் தகுதித்...

பதிவு செய்த மொபைல் எண் இல்லாமல் Aadhar Card Update செய்ய புதிய வசதி

TAMIL MIXER EDUCATION.ன் Aadhar செய்திகள்பதிவு செய்த மொபைல் எண் இல்லாமல் Aadhar Card Update செய்ய புதிய வசதிஆதார் அட்டையில் விவரங்களை ஆன்லைன் மூலமாக எளிதில் அப்டேட் செய்யலாம். ஆனால் மொபைல் நம்பரை அப்டேட் செய்வதற்கும் புகைப்படத்தை மாற்றுவதற்கு மட்டும் ஆதார் சேவை மையத்துக்கு...

நர்சிங் படிப்புகளில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

TAMIL MIXER EDUCATION.ன் கல்வி செய்திகள்நர்சிங் படிப்புகளில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்மருத்துவம் சார்ந்த துணை மருத்துவப் படிப்புகளுக்கு August 1 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என மருத்துவ கல்வி இயக்கநரகம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் 19 அரசுக் கல்லூரிகள்,...

காவல்துறையில் மொத்த காலிப்பணியிடங்களில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு 5% இடஒதுக்கீடு

TAMIL MIXER EDUCATION.ன் காவல்துறை தேர்வு செய்திகள்காவல்துறையில் மொத்த காலிப்பணியிடங்களில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு 5% இடஒதுக்கீடுகடந்த ஜூன் மாதம் இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர், மற்றும் தீயணைப்புப் பணியாளர்கள் என மொத்தம் 3,552 காலிப் பணியிடங்களை தமிழ்நாடு...

S.I., உடல்தகுதி தேர்வுக்கு இலவச பயிற்சி

TAMIL MIXER EDUCATION.ன் காவல்துறை தேர்வு செய்திகள்S.I., உடல்தகுதி தேர்வுக்கு இலவச பயிற்சிஇதுகுறித்து சேலம் மாவட்ட வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள காவல்துறை எஸ்.ஐ., பதவிக்கான எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன.உடல்தகுதித் தேர்வுக்கு பயிற்சி...

மாற்றுத் திறனாளிகள் வங்கிக் கடன் பெற சிறப்பு முகாம்

TAMIL MIXER EDUCATION.ன் வங்கிக் கடன் செய்திகள்மாற்றுத் திறனாளிகள் வங்கிக் கடன் பெற சிறப்பு முகாம்மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில், தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் வங்கி கடன் பெறுவதற்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 5ம் தேதி சிறப்பு முகாம் நடைபெறுகிறது.இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: மாற்றுத் திறனாளிகளுக்கு ஆவின் பாலகம் அமைக்கும் திட்டம், பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம், படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், தாட்கோ திட்டம் ஆகியவற்றின் கீழ் சுயதொழில் புரிவதற்கு வங்கிக் கடன் வழங்கப்படுகிறது.இத்திட்டங்களின் கீழ் மாற்றுத் திறனாளிகள் வங்கி கடனுதவி பெறுவதற்கு விண்ணப்பிக்க, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆகஸ்ட் 5ம் தேதி காலை 10...

பெண்கள், மாணவிகளை பாதுகாக்க செயலி

TAMIL MIXER EDUCATION.ன் செயலி குறித்த செய்திகள்பெண்கள், மாணவிகளை பாதுகாக்க செயலிகாவல் துறையினரை உதவிக்கு அழைக்கும் விதமாக அவசர அழைப்பு, புகார் அளித்தல், அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை, காவல் நிலையங்கள், அதிகாரிகளின் தொடர்பு எண்கள் உட்பட காவல் துறை தொடர்பான சுமார் 60 விதமான...

கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி – தூத்துக்குடி

TAMIL MIXER EDUCATION.ன் பயிற்சி செய்திகள்கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிதூத்துக்குடி கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி மையத்தில் சேர ஆகஸ்ட் 22 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.தூத்துக்குடி கடற்கரை சாலையில் உள்ள மதுரா கோட்ஸ் தொழிலாளா் கூட்டுறவு பண்டகசாலை அலுவலக மேல் தளத்தில்...

பட்டாசுத் தொழிலாளா்களுக்கு பாதுகாப்பு பயிற்சி

TAMIL MIXER EDUCATION.ன் பயிற்சி செய்திகள்பட்டாசுத் தொழிலாளா்களுக்கு பாதுகாப்பு பயிற்சிஇது குறித்து தமிழக அரசின் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் சிவகாசி (பயிற்சி மையம்) இணை இயக்குநா் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:தமிழக அரசின் தொழிலக பாதுகாப்பு...

TNPSC Group 1 தேர்வுக்கான இலவச பயிற்சி

TAMIL MIXER EDUCATION.ன் TNPSC செய்திகள்TNPSC Group 1 தேர்வுக்கான இலவச பயிற்சிமயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் TNPSC Group 1 தேர்வுக்கான வழிகாட்டும் நிகழ்ச்சி மற்றும் இலவச பயிற்சி வகுப்புகள் ஜூலை 5-ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது என ஆட்சியா் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவா் வெளியிட்ட...
- Advertisment -

Most Read