TAMIL MIXER EDUCATION.ன்
கல்வி
செய்திகள்தட்டச்சுத் தேர்வில்
பழைய நடைமுறையையே பின்பற்ற உத்தரவுதட்டச்சுத் தேர்வில் பழைய நடைமுறையையே பின்பற்றுமாறு தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்துக்கு சென்னை
உயா்நீதிமன்ற மதுரைக்
கிளை உத்தரவிட்டுள்ளது.தமிழ்நாடு தட்டச்சு - சுருக்கெழுத்து கணினி பயிற்சி மையங்களின் சங்கத்...
TAMIL MIXER EDUCATION.ன்
கல்வி
செய்திகள்உறைவிடப்பள்ளி, விடுதியில் மாணவியர் சேர அழைப்பு - சேலம்இதுகுறித்து, சேலம் கலெக்டர் கார்மேகம் அறிக்கை: மாவட்டத்தில் கல்வியில் பின்தங்கியுள்ள, 12 ஒன்றியங்களில், 6 - 8ம் வகுப்பு
வரை, பள்ளி செல்லா,
இடைநின்ற...
TAMIL MIXER EDUCATION.ன்
கல்வி
செய்திகள்11,12ம் வகுப்பு
மாணவர்களுக்கு புதிய
பாடத்திட்டம் அறிமுகம்தமிழ்நாடு
மாநில பாடத்திட்டத்தில் 11 மற்றும்
12ம் வகுப்பு பயிலும்
மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு திறன்கள் என்ற புதிய
பாடத்திட்டம் நடப்பு
கல்வி ஆண்டு முதல்
அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.பள்ளி
மாணவர்களின் வேலைவாய்ப்பு திறனை
மேம்படுத்தும் வகையில்
உருவாக்கப்பட்ட தொழிற்கல்வி பிரிவில்...
TAMIL MIXER EDUCATION.ன்
விவசாய செய்திகள்சேலம் மாவட்டத்தில் தரிசு நிலங்களை பதிவு
செய்யலாம்இதுகுறித்து ஓமலூா் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் பிரேமா வெளியிட்ட செய்திக்குறிப்புஓமலூா்
வட்டாரத்தில் கலைஞரின்
அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளா்ச்சித் திட்டம்
தாத்தியம்பட்டி, மாங்குப்பை, சாமிநாயக்கன்பட்டி,...
TAMIL MIXER EDUCATION.ன்
போட்டி
செய்திகள்NEC கல்லூரியில் மாணவா்களுக்கு தனித்திறன் போட்டிகள்கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் இம்மாதம் 18ம் தேதி
பள்ளி மாணவா்களுக்கான மாநில
அளவிலான தனித்திறன் போட்டிகள்
நடைபெறுகிறது.இதுகுறித்து கல்லூரி முதல்வா் வெளியிட்டுள்ள அறிக்கை: பள்ளி
மாணவா்களின் தனித்திறமைகளை வெளிக்கொணரும்...
TAMIL MIXER EDUCATION.ன்
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்மீன் வளா்ப்பு
உள்ளீட்டு பொருள்கள் மானியத்தில் வாங்க விண்ணப்பிக்கலாம்இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2022-2023ம்
ஆண்டிற்கு தமிழ்நாடு மீன்வளம்
- மீனவா் நலன் மற்றும்
கால்நடை பராமரிப்புத்...
TAMIL MIXER EDUCATION.ன்
இலவச பயிற்சி செய்திகள்கிராமிய சேவை
திட்டத்தில் இலவச யோகா,
தையல் பயிற்சிஆனைமலை,
சோமந்துறைசித்துார் கிராமத்தில், ஆழியாறு அறிவுத்திருக்கோவில் சார்பில்,
இலவச யோகா மற்றும்
மகளிருக்கு தையல் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.பொள்ளாச்சி, ஆழியாறு அறிவுத்திருக்கோவில் சார்பில்,
மக்களுக்கு ஆரோக்கியமான வாழ்வை
ஏற்படுத்த, கிராமிய...
TAMIL MIXER EDUCATION.ன்
கல்வி
செய்திகள்உடுமலை அரசு
கலைக்
கல்லுாரியில் வரும்
8ல் மாணவர் சேர்க்கை துவக்கம்உடுமலை
அரசு கலைக் கல்லுாரியில், 2022-2023ம்
கல்வியாண்டின், இளநிலைப்
பாடப்பிரிவுக்கு மாணவர்
சேர்க்கை நடக்கிறது.உடுமலை
அரசு கல்லுாரியில், 14 இளநிலை
பட்டப்படிப்புகளிலுள்ள, 864 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை வரும்,
8ம் தேதி துவங்குகிறது....
TAMIL MIXER EDUCATION.ன்
கல்வி
செய்திகள்அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில்
மாணவர்களுக்கு
5ம்
தேதி
கலந்தாய்வுஅரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர விண்ணப்பித்தவர்களுக்கு
வருகின்ற
5ம்
தேதி
நேரடி
கலந்தாய்வு
நடைபெறும்
என
உயர்
கல்வித்துறை
தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டில்
உள்ள
163 அரசு
கலை
மற்றும்
அறிவியல்
கல்லூரிகளில்
இருக்கும்
B.A., B.Com, BBA., BCA., B.Sc., போன்ற படிப்புகளில்
சேர
1.25 லட்சம்
இடங்களுக்கு
ஆன்லைன்
விண்ணப்பப்பதிவு,
ஜூன்
மாதம்
22ம்
தேதி
தொடங்கியது.
கடந்த
27ம்
தேதி
வரை
4 லட்சத்து
7 ஆயிரத்து
45 மாணவ-மாணவிகள் பதிவு...
TAMIL MIXER EDUCATION.ன்
கடலூர்
செய்திகள்கூட்டுறவு மேலாண்மை
பட்டய பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
- கடலூர்கடலூரில்
கூட்டுறவு மேலாண்மை பட்டயப்
பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இதுகுறித்து, கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:கடலூரிலுள்ள டாக்டா் எம்ஜிஆா் கூட்டுறவு
மேலாண்மை நிலையத்தில் கூட்டுறவு
மேலாண்மை, கல்வி...