TAMIL MIXER EDUCATION.ன்
வேலைவாய்ப்பு செய்திகள்அக்னிபத் வீரர்களை தேர்வு செய்வதற்கான ஆள்சேர்ப்பு முகாம்அக்னிபத் திட்டத்தின்கீழ்,
ராணுவத்திற்கு
வீரர்களை
தேர்வு
செய்வதற்கான
ஆள்சேர்ப்பு
முகாம்
வேலூரில்
உள்ள
காவல்
பயிற்சி
பள்ளியில்
நவ.,
15 முதல்
25 வரை
நடைபெற
உள்ளது.இதில் கடலூர், சென்னை, காஞ்சி உள்பட 11 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்கலாம்.
பங்கேற்க
விரும்புவோர்
https://joinindianarmy.nic.in/Authentication.aspx
என்ற
இணையதளத்தில்
இன்று
முதல்
செப்.,3
வரை
தங்கள்
பெயர்களை
பதிவு
செய்ய
வேண்டும்.
இவர்களுக்கான
அனுமதிச்சீட்டு
நவ.,1-ல் வெளியிடப்படும்.இதில் சென்னை, திருவள்ளூர்,...
TAMIL MIXER EDUCATION.ன்
விழுப்புரம்
செய்திகள்கூட்டுறவு மேலாண்மை
பட்டய பயிற்சிக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்புவிழுப்புரம், கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், கூட்டுறவு, கணினி மேலாண்மை
மற்றும் நகை மதிப்பீடுதல் பட்டய பயிற்சிக்கு விண்ணப்பிக்க காலம் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.மேலாண்மை நிலைய இணைப்...
TAMIL MIXER EDUCATION.ன்
புதுவை
செய்திகள்புதுவையில் விரைவில்
1,044 காவலா்கள் தேர்வுபுதுவையில் உதவி ஆய்வாளா்கள், காவலா்கள்
உள்பட 1,044 பேர் விரைவில்
தேர்வு செய்யப்படவுள்ளனா்.இதுகுறித்து புதுவை காவல் துறை சிறப்பு அதிகாரி வெளியிட்ட செய்திக் குறிப்பு:புதுவை
காவல் துறையில் 390 காவலா்கள்
அண்மையில்...
TAMIL MIXER EDUCATION.ன்
TNPSC செய்திகள்மயிலாப்பூரில் இலவச சணல் பயிற்சிமயிலாப்பூரில் உள்ள தேசிய சணல்
வாரியம் சார்பில், இலவச
சணல் பயிற்சி நடைபெறுகிறது.இது குறித்து, தேசிய சணல் வாரிய, துணை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:தேசிய
சணல்...
TAMIL MIXER EDUCATION.ன்
TNPSC செய்திகள்சின்மயா அகாதெமியில் TNPSC Group 1 தேர்வுக்கு பயிற்சிசென்னை
அண்ணாநகரில் செயல்பட்டு வரும்
சின்மயா அகாதெமி ஃபார்
சிவில் சா்வீசஸில் TNPSC
குரூப்-1 தேர்வுகளுக்கான பயிற்சி
வகுப்புகள் ஆக.8ம்
தேதி முதல் தொடங்கவுள்ளன.இந்தப்
பயிற்சியானது அக்டோபா்
30ம் தேதி நடக்கவிருக்கும்...
TAMIL MIXER EDUCATION.ன்
தருமபுரி செய்திகள்அஞ்சல் வழியில்
கூட்டுறவு மேலாண்மை பட்டயப் படிப்பு சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அவகாசம்
நீட்டிப்பு
- தருமபுரிஇதுகுறித்து தருமபுரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தருமபுரி
மாவட்டம் மொரப்பூரில் உள்ள
கூட்டுறவு...
TAMIL MIXER EDUCATION.ன்
கிருஷ்ணகிரி செய்திகள்கூட்டுறவு மேலாண்மை
பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்புஇதுகுறித்து பா்கூா் கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலையம் சார்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு
கூட்டுறவு ஒன்றித்தின் அங்கமாக
செயல்பட்டு வரும் பா்கூா்
கூட்டுறவு...
TAMIL MIXER EDUCATION.ன்
தமிழக செய்திகள்இலக்கியத் திறனறிவுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற
மாணவர்களுக்கு மாதம்
ரூபாய் 1,500இலக்கியத்
திறனறிவுத் தேர்வில் தேர்ச்சி
பெற்ற மாணவர்களுக்கு பள்ளிக்
கல்வித் துறை மூலம்
மாதம் ரூபாய் 1,500 வீதம்
இரண்டு வருடங்களுக்கு வழங்கப்படும்.இதுகுறித்து அரசுத்தேர்வுத்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள...