Monday, August 25, 2025

Monthly Archives: August, 2022

கியூட் பொதுத்தேர்வு ஒத்திவைப்பு

TAMIL MIXER EDUCATION.ன் கியூட் தேர்வு பற்றிய செய்திகள்கியூட் பொதுத்தேர்வு ஒத்திவைப்புமத்திய பல்கலைக்கழகங்களில் நடப்பு கல்வியாண்டில் இளங்கலை படிப்புகளில் சேர்வதற்கு 2ஆவது கட்டமாக கடந்த 4 முதல் 6ம் தேதி வரை பொது நுழைவுத்தேர்வு (க்யூட்) நடைபெற்றது. இதில் பல மாநிலங்களில் தொழில்நுட்ப...

TNUSRB – ஒரு வரி வினாக்கள் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் – காவல்துறை தேர்வுகளுக்கு பிரத்தியேகமான PDF

TNUSRB - ஒரு வரி வினாக்கள் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் - காவல்துறை தேர்வுகளுக்கு பிரத்தியேகமான PDFClick Here to Download PDFFollow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான...

மாணவா்களுக்கு சுதந்திர தின போட்டி – தூத்துக்குடி

TAMIL MIXER EDUCATION.ன் சுதந்திர தின போட்டி செய்திகள்மாணவா்களுக்கு சுதந்திர தின போட்டி - தூத்துக்குடிஇதுகுறித்து கின்ஸ் Academy நிறுவனா் வெளியிட்ட அறிக்கை: போட்டித் தேர்வுக்கு தயாராகும் இளைஞா்களுக்கு இலவசமாக பயிற்சி அளித்து வரும் தூத்துக்குடி போல்பேட்டை கின்ஸ்...

4267 பணியிடங்கள் நிரப்பப்படும் – TRB

TAMIL MIXER EDUCATION.ன் TRB செய்திகள்4267 பணியிடங்கள் நிரப்பப்படும் - TRBதமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் பள்ளி மற்றும் கல்லூரியில் உள்ள ஆசிரியர் காலி பணியிடங்களை தேர்வு மூலமாக நிரப்பி வருகிறது.கடந்த 2020-2021ம் ஆண்டிற்கான முதுநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியானது....

TNPSC தேர்வுக்கு 5000 பொது அறிவு ஒரு வரி வினா விடைகள் தொகுப்பு PDF

TNPSC தேர்வுக்கு 5000 பொது அறிவு ஒரு வரி வினா விடைகள் தொகுப்பு PDFClick Here to Download PDFFollow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள்...

மன்னார்குடியில் மாற்றுத்திறனாளிகள் குறைதீா் முகாம்

மன்னார்குடியில் மாற்றுத்திறனாளிகள் குறைதீா் முகாம்இதுகுறித்து, மன்னார்குடி ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மன்னார்குடி கோட்டத்துக்குள்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் முகாம் ஆக.11ம் தேதி கோட்டாட்சியா் அலுவலகத்தில் முற்பகல் 11 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில், மாற்றுத்திறனாளிகள் தங்களது கோரிக்கை குறித்து...

ராசிபுரம் ஈஷா மையம் சார்பில் யோகா பயிற்சி முகாம்

TAMIL MIXER EDUCATION.ன் யோகா பயிற்சி செய்திகள்ராசிபுரம் ஈஷா மையம் சார்பில் யோகா பயிற்சி முகாம்ராசிபுரம் ஈஷா மையம் சார்பில், யோகா பயிற்சி முகாம் ஆக.10ல் துவங்கி ஏழு நாள்களுக்கு ராசிபுரத்தில் நடைபெறுகிறது.ராசிபுரம் ரத்தினம் செட்டியார் திருமண மண்டபத்தில் நடைபெறும் இம்முகாம் காலை 6 மணி முதல் 8.30 மணி வரையும், பின்னா் காலை...

கூட்டுறவு மேலாண்மை பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் – புதுச்சேரி

TAMIL MIXER EDUCATION.ன் புதுச்சேரி செய்திகள்கூட்டுறவு மேலாண்மை பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் - புதுச்சேரிஇது குறித்து புதுச்சேரி கூட்டுறவு மேலாண்மை நிலைய மேலாண் இயக்குனர் மணவாளன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:புதுச்சேரி கூட்டுறவு மேலாண்மை நிலையம் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்துடன் இணைந்து, முழுநேர...

800 One Liners OF General Awareness – SSC Exam Notes PDF

800 One Liners OF General Awareness - SSC Exam Notes PDFClick Here to Download PDFFollow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள்...

மானியத்தில் கோழி பண்ணை அமைக்க அழைப்பு – விருதுநகர்

TAMIL MIXER EDUCATION.ன் விவசாய செய்திகள்மானியத்தில் கோழி பண்ணை அமைக்க அழைப்பு - விருதுநகர்விருதுநகர் கலெக்டர் கூறியதாவது: கிராமப்புறங்களில் சிறிய அளவிலான 250 கோழிகள் கொண்ட நாட்டுக்கோழிப் பண்ணை அலகுகள் 50 சதவீத மானியத்தில் 7 முதல் 13...
- Advertisment -

Most Read