Monday, August 25, 2025

Monthly Archives: August, 2022

ஒரு பாடத்தில் மட்டும் தோல்வியடைந்த மாணவர்களுக்காக சிறப்பு தேர்வு அறிவிப்பு – பாரதியார் பல்கலை

TAMIL MIXER EDUCATION.ன் கல்வி செய்திகள்ஒரு பாடத்தில் மட்டும் தோல்வியடைந்த மாணவர்களுக்காக சிறப்பு தேர்வு அறிவிப்புஒரு பாடத்தில் மட்டும் தோல்வியடைந்து (அரியர்) உயர்கல்வி, வேலைவாய்ப்புக்கு செல்ல முடியாமல் தவிக்கும் மாணவர்களுக்காக சிறப்பு தேர்வை பாரதியார் பல்கலை அறிவித்துள்ளது. இதுகுறித்து,பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர்...

TNPSC குரூப்-1 தேர்வுக்கு இலவசப் பயிற்சி – திருநெல்வேலி

TAMIL MIXER EDUCATION.ன் TNPSC செய்திகள்TNPSC குரூப்-1 தேர்வுக்கு இலவசப் பயிற்சி - திருநெல்வேலிஇது தொடா்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் வே. விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசு பணியாளா் தேர்வாணையத்தால் 92 காலிப்பணியிடங்களுக்காக TNPSC குரூப்-1 முதல்நிலை எழுத்துத் தேர்வு...

வேளாண் பல்கலையில் செப் 2ம் தேதி ஒட்டுண்ணி வளர்ப்பு பயிற்சி

TAMIL MIXER EDUCATION.ன் வேளாண் செய்திகள்வேளாண் பல்கலையில் செப் 2ம் தேதி ஒட்டுண்ணி வளர்ப்பு பயிற்சிவேளாண் பல்கலையின் பூச்சியியல் துறை சார்பில், ஒட்டுண்ணிகள் மற்றும் இரை விழுங்கிகள் வளர்ப்பு, பயன்படுத்தும் முறைகள் குறித்து செப்., 2ம் தேதி பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சியில் ஒட்டுண்ணி வகைகள்,...

மின்பொருள் பழுது நீக்க இலவச பயிற்சி

TAMIL MIXER EDUCATION.ன் மதுரை செய்திகள்மின்பொருள் பழுது நீக்க இலவச பயிற்சி மதுரை அவனியாபுரத்திலுள்ள மீனாஸ் பயிற்சி மையத்தில் மத்திய, மாநில அரசுகளுடன் இணைந்து வீட்டு உபயோக மின் பொருட்கள் பழுது நீக்கும் பயிற்சி நடக்கிறது.பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், 18-35 வயது ள்ளோர் பயிற்சி பெறலாம். அலைபேசி, லேப்டாப், டி.வி, பிரிட்ஜ்,...

TNPSC குரூப் 1 தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி – ராணிப்பேட்டை

TAMIL MIXER EDUCATION.ன் TNPSC செய்திகள்TNPSC குரூப் 1 தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி - ராணிப்பேட்டைஇதுகுறித்து ராணிப்பேட்டை மாவட்ட வெளியிட்ட செய்திக் குறிப்பு: குரூப் 1 தேர்வு விண்ணப்பித்த மாவட்டத்தைச் சோந்த தேர்வா்கள் பயன் பெறும் வகையில், மாவட்ட வேலைவாய்ப்பு - தொழில் நெறி வழிகாட்டும்...

முழு நேர கூட்டுறவு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

TAMIL MIXER EDUCATION.ன் காஞ்சிபுரம் செய்திகள்முழு நேர கூட்டுறவு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்காஞ்சிபுரம் மாவட்ட அண்ணா கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி நிலையத்தில், முழு நேர பட்டய பயிற்சி வகுப்புக்கு விண்ணப்பிக்கும் தேதியை, அரசு நீட்டித்துள்ளது.காஞ்சிபுரம் கூட்டுறவு மண்டல இணைப்...

அகில இந்திய தொழில் தேர்வில் தனி தேர்வர்களாக பங்கேற்க விண்ணப்பிக்கலாம்

TAMIL MIXER EDUCATION.ன் கல்வி செய்திகள்அகில இந்திய தொழில் தேர்வில் தனி தேர்வர்களாக பங்கேற்க விண்ணப்பிக்கலாம்அகில இந்திய தொழில் தேர்வில் தனி தேர்வர்களாக பங்கேற்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அடுத்த வருடம் ஜூலை மாதம் தேசிய தொழில் பயிற்சி குழுமத்தால் அகில இந்திய தொழில் தேர்வு நடத்தப்பட இருக்கின்றது.அதில் ஏற்கனவே ஒரு...

B.Sc முடித்த மாணவர்களுக்கு medical coding training குறுகிய கால பயிற்சி

TAMIL MIXER EDUCATION.ன் தமிழக செய்திகள்B.Sc முடித்த மாணவர்களுக்கு  medical coding training குறுகிய கால பயிற்சிB.Sc முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு இலவசமாக தாட்கோ மூலம் மெடிக்கல் கோடிங் ட்ரைனிங் பயிற்சி அளித்து பல்வேறு மருத்துவத்துறை சார்ந்த மென்பொருள் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு...

சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பட்டியல் – TRB

TAMIL MIXER EDUCATION.ன் TRB செய்திகள்சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பட்டியல் - TRB2020-2021ம் ஆண்டு முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர் நிலை 1 / கணினிப் பயிற்றுநர் நிலை -1 நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை...

TNPSC இந்து அறநிலையத்துறை 2012 முதல் 2022 வரை நடந்த தேர்வுகளின் விடைத்தாள் PDF

TNPSC இந்து அறநிலையத்துறை 2012 முதல் 2022 வரை நடந்த தேர்வுகளின் விடைத்தாள் PDFClick Here to Download PDFFollow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள்...
- Advertisment -

Most Read