National Thermal Power Corporation Limited (NTPC) ல் Executive பணியிடங்கள்

National Thermal Power Corporation Limited (NTPC) ல் Executive பணியிடங்கள்

TAMIL MIXER EDUCATION - ன் வேலைவாய்ப்பு செய்திகள் 

National Thermal Power Corporation Limited (NTPC) ல் Executive பணியிடங்கள் 

National Thermal Power Corporation Limited (NTPC) Recruitment 2022 - Apply here for Executive Posts - 23 Vacancies - Last Date: 12.08.2022

National Thermal Power Corporation Limited (NTPC) .லிருந்து காலியாக உள்ள Executive பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 12.08.2022க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: National Thermal Power Corporation Limited (NTPC) 

பணியின் பெயர்: Executive 

மொத்த பணியிடங்கள்: 23

தகுதி: விண்ணப்பதாரர்கள் பணி சார்ந்த பாடப்பிரிவில் B.E, B.Tech, ME, M.Tech, M.Sc, MBA அல்லது Ph.D Degree-களில் ஏதேனும் ஒன்றை முடித்தவராக இருக்க வேண்டும்.

ஊதியம்: தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் பணியாளர்களுக்கு ரூ.1,00,000/- முதல் ரூ.1,25,000/- வரை ஊதியமாக தரப்படும்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது வரம்பு 35 முதல் 45 வயது வரை என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. SC / ST: 05 ஆண்டுகள், OBC: 03 ஆண்டுகள், PwBD: 10 ஆண்டுகள்

தேர்வு செயல்முறை: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு (Written Test) மற்றும் நேர்முக தேர்வு (Interview) மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் தகுதி உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக Online-ல் பதிவு செய்து கொள்ளலாம். 12.08.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.300/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். SC / ST / PWD / Ex-Serviceman போன்றவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.08.2022

Notification for National Thermal Power Corporation Limited (NTPC) 2022: Click Here

Official Site: Click Here

தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here

0/Post a Comment/Comments

Previous Post Next Post

 




For More Updates Please Visit www.tamilmixereducation.com Again...Thank you...

       Notes Collections 2022

       DINAMANI TNPSC MODEL QUESTION PAPER PDF COLLECTION (2 Years PDF Collection) - Download Here

      👉TNPSC Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      👉UPSC Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      👉SSC Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      👉BANK Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      👉RAILWAY Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      👉Other Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      Samacheer & CBSE - 6th to 12th Books PDF

        👉Samacheer: Click Here

        👉CBSE: Click Here

      Topic Wise Notes - PDF

        👉History: Click Here

        👉Biology: Click Here

        👉Chemistry: Click Here

        👉Physics: Click Here

        👉Political Science: Click Here

        👉Geography: Click Here

        👉Economics: Click Here

      6th to 12th Do You Know

        👉Economics: Click Here

        👉Polity: Click Here

        👉History: Click Here

        👉Geography: Click Here

        👉Biology: Click Here


      Academy Current Affairs PDF Collections:

        👉Suresh IAS Academy - Click Here

        👉TamilNadu Government Current Affairs - Click Here

        👉Shankar IAS Academy - Click Here

      Hand Written Current Affairs PDF Collections:

        👉2021 - Click Here 

      TamilNadu Government Exam Notes:

        👉TNPSC GROUP 1, 2 & 4 - Click Here

      🔥TNPSC Aptitude - Previous Years Questions Collections🔥








      👉 Ages 

      👉 Ratio  



      👉 Time & Work