Monthly Archives: August, 2022

பணி விசா காலத்தை நீட்டிக்க சிங்கப்பூர் அரசு முடிவு

TAMIL MIXER EDUCATION.ன் சிங்கப்பூர் விசா செய்திகள்பணி விசா காலத்தை நீட்டிக்க சிங்கப்பூர் அரசு முடிவுபணி விசா காலத்தை நீட்டிக்க சிங்கப்பூர் அரசு முடிவுதிறமையான ஊழியர்கள் பற்றாக்குறையால் ஜனவரி 1 முதல் நீண்ட கால பணி விசா வழங்க சிங்கப்பூர் அரசு முடிவு செய்துள்ளது.இதுகுறித்து சிங்கப்பூர் மனித ஆற்றல் அமைச்சகம் கூறும்போது: வரும் ஜனவரி...

வீட்டில் இருந்தபடியே இணைய வழியில் தமிழ் கற்க வாய்ப்பு – விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

TAMIL MIXER EDUCATION.ன் பெங்களூரு செய்திகள்வீட்டில் இருந்தபடியே இணைய வழியில் தமிழ் கற்க வாய்ப்பு - விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்இது குறித்து, தமிழ் அறக்கட்டளை பெங்களூரு வெளியிட்டுள்ள அறிக்கை:உலகின் பல நாடுகள், இந்தியாவின் பல மாநிலங்களில் வசித்து வரும் தமிழர்கள்,...

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை – விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

TAMIL MIXER EDUCATION.ன் உதவித்தொகை செய்திகள்வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை - விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்பத்தாம் வகுப்பு தோல்வி, 10ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கு மேலான கல்வி தகுதிகளை பெற்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, அந்தப் பதிவை தொடர்ந்து புதுப்பித்து...

ஆசிரியர் பணிக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு – TRB

TAMIL MIXER EDUCATION.ன் TRB செய்திகள்ஆசிரியர் பணிக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு - TRBமுதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நாளன்று கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் வெளியிட்டுள்ள...

NEET மாணவர்களுக்கான கவுன்சிலிங் தேதிகளில் மாற்றம்

TAMIL MIXER EDUCATION.ன் CUET செய்திகள்NEET மாணவர்களுக்கான கவுன்சிலிங் தேதிகளில் மாற்றம்NEET முதன்நிலை மாணவர்களுக்கான கவுன்சிலிங் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு மே 21-ம் தேதி நடைபெற்றது. நடப்பு ஆண்டு நீட் முதுகலை தேர்வை ஒரு லட்சத்து 82 ஆயிரத்து...

புதுவையில் முதுநிலை மருத்துவப் படிப்புக்கான வரைவு தரவரிசைப் பட்டியல் வெளியீடு

TAMIL MIXER EDUCATION.ன் கல்வி செய்திகள்புதுவையில் முதுநிலை மருத்துவப் படிப்புக்கான வரைவு தரவரிசைப் பட்டியல் வெளியீடுபுதுவையில் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான வரைவு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.இதுகுறித்து புதுச்சேரி சென்டாக் ஒருங்கிணைப்பாளா் பி.டி.ருத்ரகௌடு வெளியிட்ட செய்திக் குறிப்பு:புதுவை அரசு ஒதுக்கீடு, நிர்வாக ஒதுக்கீடு,...

கியூட் தேர்வுக்கு ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது

TAMIL MIXER EDUCATION.ன் CUET செய்திகள்கியூட் தேர்வுக்கு ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதுநாடு முழுவதும் கியூட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அது குறித்தான வழிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது.இந்தியாவில் ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையானது கியூட் தேர்வு என்ற நுழைவு தேர்வை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தேர்வானது மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வாகும். இத்தகைய பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் படிக்க வேண்டுமெனில் இந்த தேர்வில் நிறைய மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என்றும் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இரண்டு...

மீன்வளத்துறையில்‌ இளநிலை பொறியாளர்‌ தெரிவு தொடர்பான மூன்றாம்‌ கட்ட மூலச்‌ சான்றிதழ்கள்‌ சரிபார்ப்பு மற்றும்‌ கலந்தாய்வு – TNPSC

TAMIL MIXER EDUCATION.ன் TNPSC செய்திகள்மீன்வளத்துறையில்‌ இளநிலை பொறியாளர்‌ தெரிவு தொடர்பான மூன்றாம்‌ கட்ட மூலச்‌ சான்றிதழ்கள்‌ சரிபார்ப்பு மற்றும்‌ கலந்தாய்வு – TNPSCஒருங்கிணைந்த பொறியியல்‌ சார்நிலைப்‌ பணிகளில்‌ அடங்கிய பதவிகளுக்கு நேரடி நியமனம்‌ செய்யும்‌ பொருட்டு தமிழ்நாடு அரசுப்பணியாளர்‌ தேர்வாணையம்‌,...

அசல் சான்றிதழ் சரிபார்ப்பு பணிக்கான பாடவாரியாக கால அட்டணவனை வெளியீடு – TRB

TAMIL MIXER EDUCATION.ன் TRB செய்திகள்அசல் சான்றிதழ் சரிபார்ப்பு பணிக்கான பாடவாரியாக கால அட்டணவனை வெளியீடு - TRB முதுநிலை பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி இயக்குனர் நிலை - 1 / கணிணிப் பயிற்றுனர் நிலை - 1 நேரடி நியமனம் TO DOWNLOAD NOTIFICATION: CLICK HEREதமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில்...

எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்

TAMIL MIXER EDUCATION.ன் கல்வி செய்திகள்எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்சி.இ.ஓ., செய்திக்குறிப்பு:அக்டோபர் 2022ல் நடைபெற உள்ள எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தனித்தேர்வர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெற்று இணையதளம் மூலம் வரும் 6ம் தேதி முதல் 10ம் தேதி வரை அரசு தேர்வுத்துறை சேவை மையங்...
- Advertisment -

Most Read