சென்னை உயர்நீதிமன்றத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு - 1412 பணியிடங்கள்

சென்னை உயர்நீதிமன்றத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு - 1412 பணியிடங்கள்

TAMIL MIXER EDUCATION - ன் வேலைவாய்ப்பு செய்திகள் 

Madras High Court ல் Examiner, Reader, Senior bailiff, Junior Bailiff and others பணியிடங்கள் 

Madras High Court Recruitment 2022 - Apply here for Examiner, Reader, Senior bailiff, Junior Bailiff and others Posts - 1412 Vacancies - Last Date: 22.08.2022

Madras High Court .லிருந்து காலியாக உள்ள Examiner, Reader, Senior bailiff, Junior Bailiff and others பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 22.08.2022க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Madras High Court 

பணியின் பெயர்: Examiner, Reader, Senior bailiff, Junior Bailiff and others 

மொத்த பணியிடங்கள்: 1412

 • Examiner   – 118
 • Reader – 39
 • Senior Bailiff – 302
 • Junior Bailiff – 574
 • Process Server – 41
 • Process Writer – 03
 • Xerox Operator – 267
 • Lift Operator – 09
 • Driver – 59

தகுதி: இந்த நீதிமன்ற பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற பள்ளி / கல்வி நிலையங்களில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருந்தால் போதுமானது ஆகும். Driver பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற பள்ளி / கல்வி நிலையங்களில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும், Driving License வைத்திருப்பவராகவும் இருப்பது அவசியமானது ஆகும்.

ஊதியம்: 

 • Lift Operator பணிக்கு Level 2 படி, ரூ.15,900/- முதல் ரூ.58,500/- வரை என்றும்,
 • Process Writer, Xerox Operator பணிக்கு Level 3 படி, ரூ.16,600/- முதல் ரூ.60,800/- வரை என்றும்,
 • Junior Bailiff, Process Server பணிக்கு Level 7 படி, ரூ. 19,000/- முதல் ரூ. 69,900/- வரை என்றும்,
 • மற்ற பணிகளுக்கு Level 8 படி, ரூ.19,500/- முதல் ரூ.71,900/- வரை என்றும் மாத சம்பளமாக கொடுக்கப்படும்.

வயது வரம்பு: இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 32 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும். SC / ST – 05 ஆண்டுகள் மற்றும் MBC / DC / BC – 02 ஆண்டுகள் என வயது தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை: இந்த நீதிமன்ற பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Written Exam மற்றும் Document Verification மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த நீதிமன்ற பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். 22.08.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.

விண்ணப்பக் கட்டணம்: இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ.550/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். SC / ST பிரிவினர், விதவைகள் மற்றும் உடல் ஊனமுற்றவர்களுக்கு விண்ணப்ப கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.08.2022

Notification for Madras High Court 2022: Click Here

Notification 1: Click Here

Notification 2: Click Here

Apply: Click Here

தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here

0/Post a Comment/Comments

Previous Post Next Post

 
For More Updates Please Visit www.tamilmixereducation.com Again...Thank you...

    Notes Collections 2022

    DINAMANI TNPSC MODEL QUESTION PAPER PDF COLLECTION (2 Years PDF Collection) - Download Here

   👉TNPSC Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

   👉UPSC Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

   👉SSC Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

   👉BANK Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

   👉RAILWAY Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

   👉Other Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

   Samacheer & CBSE - 6th to 12th Books PDF

     👉Samacheer: Click Here

     👉CBSE: Click Here

   Topic Wise Notes - PDF

     👉History: Click Here

     👉Biology: Click Here

     👉Chemistry: Click Here

     👉Physics: Click Here

     👉Political Science: Click Here

     👉Geography: Click Here

     👉Economics: Click Here

   6th to 12th Do You Know

     👉Economics: Click Here

     👉Polity: Click Here

     👉History: Click Here

     👉Geography: Click Here

     👉Biology: Click Here


   Academy Current Affairs PDF Collections:

     👉Suresh IAS Academy - Click Here

     👉TamilNadu Government Current Affairs - Click Here

     👉Shankar IAS Academy - Click Here

   Hand Written Current Affairs PDF Collections:

     👉2021 - Click Here 

   TamilNadu Government Exam Notes:

     👉TNPSC GROUP 1, 2 & 4 - Click Here

   🔥TNPSC Aptitude - Previous Years Questions Collections🔥
   👉 Ages 

   👉 Ratio     👉 Time & Work