TAMIL MIXER EDUCATION - ன் வேலைவாய்ப்பு செய்திகள்
TN Rural Development (TNRD) ல் Office Assistant பணியிடங்கள்
TN Rural Development (TNRD) Recruitment 2022 - Apply here for Office Assistant Posts - 02 Vacancies - Last Date: 05.07.2022
TN Rural Development (TNRD) .லிருந்து காலியாக
உள்ள Office Assistant பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு
வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 05.07.2022க்குள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: TN Rural Development (TNRD)
பணியின் பெயர்: Office Assistant
மொத்த பணியிடங்கள்: 02
தகுதி: Office Assistant பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற.பள்ளி / கல்வி நிலையங்களில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் மிதிவண்டி ஓட்ட தெரிந்தவராக இருக்க வேண்டும்.
ஊதியம்: Office Assistant பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.15,700/- முதல் அதிகபட்சம் ரூ.50,000/- வரை மாத சம்பளம் தரப்படும்.
வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 01.07.2022 அன்றைய தினத்தின் படி, குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 34 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும். SC(A) / W.DW பிரிவை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு 03 ஆண்டுகள் வயது தளர்வும் கொடுக்கப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறை: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு நேரில் சென்று சமர்ப்பிக்கலாம் அல்லது தபால் செய்யலாம். 05.07.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகும்.
தபால் செய்ய வேண்டிய முகவரி: ஆணையாளர், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், கிள்ளியூர். கன்னியாகுமரி மாவட்டம் – 629 157.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.07.2022
Notification for TN Rural Development (TNRD) 2022: Click Here
Official Site: Click Here
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
Post a Comment