நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் 35 பணியிடங்கள்: Apply @ nlcindia.in

35 posts in Neyveli Brown Coal Company

TAMIL MIXER EDUCATION- ன் வேலைவாய்ப்பு செய்திகள் 

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் 35 பணியிடங்கள்: Apply @ nlcindia.in

மத்திய அரசு நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள மேலாளர் பணி இடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

மொத்த காலி பணி இடங்கள்: 35

பணி: துணை பொது மேலாளர் (நிதி) - 08

சம்பளம்: மாதம் ரூ. 1 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 2 லட்சத்து 60 ஆயிரம் வரை

 

பணி: மூத்த மேலாளர் (நிதி) - 10

பணி: மூத்த மேலாளர் (நிதி) - 15

சம்பளம்: மாதம் ரூ. 90 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 2 லட்சத்து 40 ஆயிரம் வரை

 

பணி: மூத்த மேலாளர் (நிதி) - 02

சம்பளம்: மாதம் ரூ. 60 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 1 லட்சத்து 80 ஆயிரம் வரை

 

தகுதி: சி.., .சி.டபிள்யூ... அல்லது எம்.பி.. (நிதி) முடித்திருக்க வேண்டும். பணி சம்பந்தப்பட்ட பிரிவில் பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டியது அவசியம் ஆகும்.

வயது: 01.06.2022 தேதியின் படி வயது கணக்கிடப்படும். பணி வாரியாக வயது வரம்பு மாறுபடுவதை அறிவிப்பில் இருந்து தெரிந்து கொள்ள முடியும்.

தேர்வு முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

கட்டணம்: ரூ. 854. எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ரூ. 354 செலுத்த வேண்டும்.

கடைசி தேதி: 07.07.2022

NOTIFICATION: CLICK HERE

தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here

0/Post a Comment/Comments

Previous Post Next Post

 
For More Updates Please Visit www.tamilmixereducation.com Again...Thank you...

    Notes Collections 2022

    DINAMANI TNPSC MODEL QUESTION PAPER PDF COLLECTION (2 Years PDF Collection) - Download Here

   👉TNPSC Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

   👉UPSC Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

   👉SSC Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

   👉BANK Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

   👉RAILWAY Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

   👉Other Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

   Samacheer & CBSE - 6th to 12th Books PDF

     👉Samacheer: Click Here

     👉CBSE: Click Here

   Topic Wise Notes - PDF

     👉History: Click Here

     👉Biology: Click Here

     👉Chemistry: Click Here

     👉Physics: Click Here

     👉Political Science: Click Here

     👉Geography: Click Here

     👉Economics: Click Here

   6th to 12th Do You Know

     👉Economics: Click Here

     👉Polity: Click Here

     👉History: Click Here

     👉Geography: Click Here

     👉Biology: Click Here


   Academy Current Affairs PDF Collections:

     👉Suresh IAS Academy - Click Here

     👉TamilNadu Government Current Affairs - Click Here

     👉Shankar IAS Academy - Click Here

   Hand Written Current Affairs PDF Collections:

     👉2021 - Click Here 

   TamilNadu Government Exam Notes:

     👉TNPSC GROUP 1, 2 & 4 - Click Here

   🔥TNPSC Aptitude - Previous Years Questions Collections🔥
   👉 Ages 

   👉 Ratio     👉 Time & Work